Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Petta (2019)

விடுதி காப்பாளராக வரும் ரஜினி அங்கே உள்ள ஒரு மாணவனின் காதல் பிரச்சனைக்கு உதவுகிறார். அந்தப் பையனை கொல்ல பலர் முயற்சிக்க, எதனால் கொல்ல முயற்சிக்கிறார்கள், அதன் பின்னணி என்ன? ரஜினியின் பின்னணி என்ன? என்பது தான் கதை.

கார்த்திக் ஒரு முடிவோட தான் படம் எடுத்து இருப்பார் போல. பழைய ரஜினியை கொண்டே வந்தே ஆகணும் என்று முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியாக உலவ விட்டு இருக்கிறார். இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கு இது போல ஒரு ரஜினியை திரையில் காண ஒரு வாய்ப்பு.

நக்கல், கோபம், கிண்டல், மாஸ், ஆக்ரோஷம், ஸ்டைல் என்று அனைத்தையும் இதில் கண்டுகளிக்கலாம். இது மாதிரி பார்த்து எவ்வளோ வருடங்கள் ஆகி விட்டது.

த்ரிஷாக்குக் காட்சிகள் குறைவு என்று முன்பே தெரியும் என்றாலும், சிம்ரனுக்கும் குறைவு.

இப்படத்தில் சிம்ரன் தேவையே இல்லை. அடுத்தப் படத்திலையாவது சிம்ரன் படம் முழுக்க வரும்படி யாராவது எடுங்கப்பா! இருவர் பொருத்தம் அவ்வளவு அசத்தல்.

இடைவேளை சண்டை காட்சிகள் எல்லாம் பட்டாசா இருக்கு, ரஜினி எப்படி Nunchaku செய்தார்? எனக்கு புரியலை! செமையா சுத்துறாரு. என்னால இப்பவரை நம்ப முடியல!!

மிகப்பெரிய நடிகனான நவாஸுதீன் சித்திக்கை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அசத்தி இருக்கலாம் ஆனால், அவரை டம்மியாகக் காட்டியது ஏனோ?

படத்துக்குக் கெத்து தருவதும், நாயகனை ஒரு படி மேலே தூக்கி வைப்பதும் வில்லனோட முக்கியத்துவம் தான். மிகப்பெரிய வாய்ப்பை கார்த்திக் தவறவிட்டுள்ளார்.

“உல்லாலா” பாடலில் ரஜினி ஆடுவது.. ப்ப்பா! எப்படிங்க இந்த வயசுல இது எல்லாம் சாத்தியம்! நான் மிகைப்படுத்தி கூறவில்லை, படம் பார்த்தால் நீங்களே இப்படித்தான் நினைப்பீங்க.

கலக்கலான ஆட்டம். ரொம்ப ரசித்துப் பார்த்தேன் 🙂 .

விஜய்சேதுபதிக்கு இதில் முக்கியமான வேடம் ஆனால், கெத்தான வேடம் என்று சொல்ல முடியாது. இன்னும் சிறப்பா பயன்படுத்தி இருக்கலாம். சசிகுமாருக்கும் சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை, வந்து போகிறார் அவ்வளவே.

இரண்டாம் பாதியில் உத்திரபிரதேச காட்சிகள் வருகிறது அதோடு இந்தி வசனங்களும். சப் டைட்டில் கூட இல்லை, சில காட்சிகள் என்ன பேசுறாங்க என்றே புரியலை.

மாஸ் காட்சிகள் ரஜினி செய்தால் மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. மற்றவர்கள் செய்தால் மிகை நடிப்பாகவோ எரிச்சல் வரும்படியோ உள்ளது தான் ரஜினிக்கு கிடைத்த வரம்.

படத்துக்கு அழகு சேர்ப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், திரு ஒளிப்பதிவு. மலைப்பிரதேச பகுதி என்பதால், புகையை விட்டுக் கடுப்படிக்காமல் இயல்பான பனி மூட்டத்தோட எடுத்து இருக்கிறார்கள். அதோட காட்சிகள் பளிச்சுன்னு இருக்கு.

பாடல்கள் எல்லாம் ஏற்கனவே பெரிய வெற்றி. பின்னணி இசையையும் அனிருத் சரியான இடத்தில் நுழைத்து ரசிக்க வைத்து இருக்கிறார்.

படம் துவக்கத்திலேயே Goosebump கொடுத்து விட்டார். உங்களுக்கு ஆகுதா பாருங்க 🙂 .

பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், இயக்குநர் மகேந்திரன் சார் போன்றவர்களுக்கு குறைவான காட்சிகளே! ஆனால், மனதில் நிற்கும் காட்சிகள்.

ஆடுகளம் நரேன் வீட்டில் சென்று ரஜினி அலப்பறை செய்வதெல்லாம், அக்மார்க் ரஜினி நடிப்பு. இதையெல்லாம் தான் எல்லோரும் தவறவிட்டு இருந்தார்கள், இதோடு சில வசனங்களும்.

ஜிகர்தண்டா போலப் பலமான கதாப்பாத்திரங்கள், காட்சியமைப்புகள் இல்லை, இரண்டாம் பாதி காட்சிகளை குறைக்கலாம், லாஜிக் இடறல்கள் போன்ற குறைகள் இருந்தாலும், சுவாரசியமான திருப்பங்களும், காட்சிகளும், ரஜினியுமே படம் ரசிக்கப்பட காரணங்கள்.

பேட்டயை படமாக பார்க்காமல் ஒரு கொண்டாட்டமாகத் தான் பார்க்கிறார்கள். அப்படியென்ன படத்தில் இருக்கு?! என்று குழம்புவர்களுக்கு இது தான் பதிலாக எனக்குத் தோன்றுகிறது.

- கிரி

 

The first thing that comes to your mind when you watch Petta is how young Rajinikanth looks!

When we go into flashback mode, he becomes even younger.

It's like Rajinikanth has turned back the clock and is treating us to the vintage Rajini of the 1990s.

The swagger, the trademark mannerisms -- like popping a cigarette into the mouth -- are all there.

Then, there's endless action where he beats up innumerable baddies all by himself.

What's different is the *way* he beats them up.

He uses a nan chakku as fast as Bruce Lee. And if you have any doubt about who he is emulating, there's a picture of Bruce Lee on the wall.

There's a saying in Tamil, 'Vallavan ikku pullum ayutham', which means that for the valiant, even a blade of grass is a weapon.

So we see Rajini using various objects in our daily lives as effective weapons.

Another reason the film reminds us of the 1990s is a transistor that the hero keeps with him at all times. And every time he switches it on, the songs belong to the 1960s.

The music has been scored by Anirudh, and he does a very good job.

The songs are rhythmic and make you want to break into a dance. And Rajini's dance moves look like he has been watching Prabhu Deva very closely.

He cannot match that speed, but he definitely matches the moves.

It's mind-blowing and it's hard to believe that the man is nearing 70!

The background music is made to order.

There's a certain kind of music when Rajini walks, when Rajini fights and when Rajini looks at you.

It probably helps when everyone, including the director and music director, are your fans.

Vijay Sethupathi, who has come into his own with movies like 96, leads a gang.

Though Rajini doesn't comment on the gang marrying off couples found together on Valentine's Day, he does fight them at every opportunity.

Sasikumar plays Rajinikanth's friend in a flashback.

The pretty Trisha also appears in the flashback. Playing Rajnikanth's heroine in that part of the story, she looks like she's enjoying herself in her brief role.

The other leading lady Simran is introduced as a single mother of the very pretty, Megha Akash, Rajnikanth's other love interest.

Both heroines get their song sequences and not much else.

But they don't complain.

In Tamil Nadu, when you are paired with Rajini, you know you have arrived.

Bobby Simha plays a good villain at first, but transforms into something else later.

Nawazuddin Sidiqui has been promoted from the character he played in Gangs Of Wasseypur. There, he was the gunman. Now, he's directs an endless supply of gunmen.

Kudos to Director Karthik Subbaraj for bringing back the Rajini of the 1990s, as well as getting the best out of the stars brought together in the movie.

The setting is very beautiful, as the film travels through Uttar Pradesh, Himachal Pradesh and Tamil Nadu.

There are a lot of references to the characters in Rajinikanth's films like Kaali, Mangalam, Anwar and Michael. Even 'Chittu' -- reminding us of his famous Robot -- makes an appearance.

There was a time when there was a Rajini movie release once in two years. His last release 2.0 is still playing in theatres.

But see the crowds milling into the theatres and you will realise that people *want* to watch him in as many movies as they can, and still, want even more.

Petta never drags even for a moment through its 171-minute length.

Courtesy : Rediff

 





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information