இன்று (31-7-18) காலை 9.30 மணி அளவில் அம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக 80 unruled நோட்டு புத்தகங்களும், 60 Two lines நோட்டுபுத்தகங்களும், 130 பென்சில்களும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் ஏழை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் Rajinifans.com சார்பில் சத்யநாராயணன், அஜீத், Nonveg HD Youtube channel வினோபாரதி மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
|