 வணக்கம் ...
இயக்குனர் சிகரம்,
அமரர். திரு. K. பாலசந்தர் அவர்களின், 90வது பிறந்த நாளை முன்னிட்டு, நம் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய, இயக்குனருடன் அறிமுகமாகிய , வளர்ந்த, அழகிய மலரும் நினைவுகள் சிலவற்றை, தன் வீட்டிலிருந்தபடி பகிர்கிறார்...
|