rajinifans.com நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி
(Friday, 18th May 2018)
rajinifans.com எப்படி உருவானது அதன் ஆரம்பம் என்பது பற்றி கூறுகிறார் நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கி. அதோடு தன்னுடைய தலைவர் குறித்த அனுபவங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் பகிர்ந்து உள்ளார்.