Related Articles
Rajinikanth is the right choice for Endhiran! - Sabu Cyril
ஸ்ரீதேவி திருமணம்...தலைவர் வாழ்த்து!
ரத்ததானத்துக்கென்று ரஜினி ரசிகர்கள் துவங்கியுள்ள வெப்சைட்!
Soundharya opens up on Sultan the Warrior
சி.பி.எஸ்.இ. பொது அறிவு பாடத்தில் ரஜினி
Thalaivar Rajinikanth blesses Jeyam Ravi...
ரஜினிகாந்த் இன்று வாக்களித்தார்!
பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை
அமரர் கே பாலாஜிக்கு ரஜினி அஞ்சலி!
Rajini creates drinking water facility at Nachikuppam village

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தலைவர் - ரஜினி வெளியிட்ட ஆவணப் படம்!
(Wednesday, 22nd July 2009)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையப்படுத்தி 'தலைவர்' எனும் பெயரில் ஒரு ஆவணப் படம் தயாராகியுள்ளது. இதனை தலைவர் ரஜினியே நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ஆகி பின்னர் அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம், அவரைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள் என பல விஷயங்களின் தொகுப்பாக இந்த ஆவணப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைவர் ரஜினி நடித்த படங்களின் முக்கிய காட்சிகள், பாடல், விழாக்களில் அவர் ஆற்றிய உரைகள், வெற்றிப்பட பட்டியல், ஏழைகளுக்கு செய்யும் நற்பணிகள் போன்றவற்றையும் இதில் இணைத்துள்ளனர்.

இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தவர் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கவின் கார்த்தி. இவர் ஒரு எஞ்ஜினியரிங் பட்டதாரி. ரஜினியிடம் முன் அனுமதி பெற்று அவர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். முழு வேலைகளும் முடிந்ததும், ரஜினியிடம் காட்டி, அவர் சொன்ன திருத்தங்களைச் செய்து முடித்த பிறகு, நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் எளிய நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர்.

இந்த டிவிடியைத் தயாரித்த கவின் கார்த்திக், ரஜினி ரசிகர் தலைமை மன்ற நிர்வாகி ராமதாஸ், நிர்வாகிகள் அண்ணாநகர் மு. ரஜினிடில்லி, ஷெனாய் நகர் ஸ்ரீகாந்த், டி. தாமஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது குறும்படம் தயாரித்த ரசிகர்களின் முயற்சியை தலைவர் பாராட்டினார். இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் இந்த டிவிடிகள் விற்பனைக்கு வருகின்றன.

ஏற்கெனவே ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து டாக்டர் காயத்ரி என்பவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-சங்கநாதன்






 
8 Comment(s)Views: 1491

selvaraju.s,india/chennai
Sunday, 20th December 2009 at 09:18:33

this is my mobile no9444968598 plz inform wen that dvd come to market
selvaraju.s,india/chennai
Sunday, 20th December 2009 at 09:16:50

i need that dvd so when it comes to market plz inform me
Khalifa,
Monday, 27th July 2009 at 19:04:59

Great effort boss, keep it up. I want to purchase the CD please send me u r contact info.


dinesh,india
Friday, 24th July 2009 at 01:01:44

hello am dinesh thank u mr. karthick u done a good job for our thalaivar and for fans my request pls release quickly not only am all r waiting for this movie thalaivar always rocks
SKB,ABU DHABI, U.A.E.
Thursday, 23rd July 2009 at 08:41:49

Good effort
Baskar,Hosur,India
Wednesday, 22nd July 2009 at 12:02:19

hey its a really nice move from thalaivar fans....no doubt that this DVD will have a nice opening....i am very eagerly waiting for it....definetely it will be a huge success.......

all the best to Karthik....
thalaivaaa...thank you for encouraging fans like karthik.....
thank you very much....

r.v.saravanan,india
Wednesday, 22nd July 2009 at 07:19:23

i am wait in this dvd

congrats

ziau,Malaysia
Wednesday, 22nd July 2009 at 06:26:06

Thalaivarrin anta DVDkku nangkal yellam katirukkom...

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information