Related Articles
Soundharya opens up on Sultan the Warrior
சி.பி.எஸ்.இ. பொது அறிவு பாடத்தில் ரஜினி
Thalaivar Rajinikanth blesses Jeyam Ravi...
ரஜினிகாந்த் இன்று வாக்களித்தார்!
பில்லா, ரஜினிக்கு மட்டுமல்ல பாலாஜிக்கும் பெரிய திருப்புமுனை
அமரர் கே பாலாஜிக்கு ரஜினி அஞ்சலி!
Rajini creates drinking water facility at Nachikuppam village
Rajinikanth at Swadeshi Iyer drama 100th performance by Y G Mahendran
பொதுமக்களின் தாகம் தீர்க்க இந்த ஆண்டும் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் மோர் பந்தல்!!
Rajinikanth Launch Telugu Movie - Chaitram - The Season of Love

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரத்ததானத்துக்கென்று ரஜினி ரசிகர்கள் துவங்கியுள்ள வெப்சைட்!
(Monday, 15th June 2009)

ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.

ரசிகர்கள் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல், சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அறிவுறுத்தி வருகிறார்.

அதன்படி பல ரசிகர்கள் தங்களால் முடிந்த சமூக நலப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

நமது ரஜினிபேன்ஸ்.காம் (www.rajinifans.com) ஆண்டுதோறும் தலைவர் பிறந்த நாளன்று ரத்த தான முகாம் நடத்தி வருவது தெரிந்ததே.

இதே போல பல ரசிகர்கள் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து விளம்பரமின்றி செய்து வருகின்றனர்.

தற்போது தமிழக மெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து ஒரு தனி இணையதளம் ஒன்றை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் துவக்கியுள்ளனர். www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கி நடத்துகின்றனர்.

அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

முழுக்க முழுக்க இலவச சேவையாகவே இதைச் செய்து வருகிறார்கள்.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணைய தளம் செயல்படத் துவங்கியுள்ளது.

இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் நம்மிடம் கூறியதாவது:

'இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12-ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது', என்றார்.

-சங்கநாதன்

[efaA.jpg]






 
17 Comment(s)Views: 1607

VIVEK.R,INDIA/PALAKKAD
Sunday, 21st June 2009 at 05:21:11

hats of to thalaivar fans.i am proud be a thalaivar fan.i wish for ur all activities
Koventhan,Salem
Friday, 19th June 2009 at 23:00:40

I really proud be a Rajini Fan! Very good...Keep going all social activities...

Be a Super Star Fan...

shan,srilanka
Thursday, 18th June 2009 at 23:53:16

plese open to srilanka
P.G.Muthuraja,dubai
Thursday, 18th June 2009 at 20:16:06

Really i proud of Rajini Fans! yes,when i come to india ..sure i will donet blood!..All the best!...i feel very happy ! bzc of , i am also fan of RAJINI SIR!
Premkumar,Bangalore
Thursday, 18th June 2009 at 08:48:52

Proud to be a rajini fan
M.MARUTHAPPAN,CHENNAI
Thursday, 18th June 2009 at 08:47:35

Very Good.Great Job.Congragulation
M.Ramalingam,India / Kovilpatti
Tuesday, 16th June 2009 at 09:33:38

Very Good.Great Job.Congragulation.
kabil,tamilnadu/salem
Tuesday, 16th June 2009 at 05:57:49

thalivar fans rote also, different rote
fine----

Jothi,Malaysia, Petaling Jaya
Tuesday, 16th June 2009 at 04:16:58

i pray to god to give the succes to ur activities...
all the best to all of u.....

Alagesan Mumbai,Mumbai
Tuesday, 16th June 2009 at 03:43:16

very good
MaheshThulasi,
Monday, 15th June 2009 at 23:37:45

very great job...
boopathi,India
Monday, 15th June 2009 at 23:12:33

Its a great initiative. All the best.
dhamodharan,dharapuram
Monday, 15th June 2009 at 22:19:51

fentastic job hys. super star very prowde of u
Niru,
Monday, 15th June 2009 at 18:41:31

Good Job.
balaji,india
Monday, 15th June 2009 at 14:34:42

very good job......keep it up.....
srinivasan arivalagan,manor park,london,uk
Monday, 15th June 2009 at 13:24:14

hello viewers,
THAT IS RAJINIFANS.WHEN I COME TO INDIA DEFINITLY I AM GOING TO GIVE BLOOD DONATION.KEEP IT UP.
THANKS,
ARIVALAGAN,
padmavathi,
sridharshan




Vijay.R,India/Hyderabad
Monday, 15th June 2009 at 11:24:03

Its good to know about this kind of activities. This is our Rajini want from his fans. Just i joined, i request our guys to join and try to join family members also. Cheers


 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information