Related Articles
சூப்பர் ஸ்டார் எந்த வழியோ... அந்த வழியிலேயே அமைதியாக நல்ல பணிகள் செய்பவர்கள் அவரது ரசிகர்களும்
அசத்துது பாரு நம்ம தலைவரு ஸ்டைலு!
கைமாறியது எந்திரன்.. அதிகாரப்பூர்வமான செய்தி…
ஆஷ்ரம் விழாவில் ரஜினியின் கலகல பேச்சு!
தலைவர் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கிய சோளிங்கர் ரசிகர்கள்!
என்னய்யா… ரஜினி வேணாம்னு சொன்ன பிறகும் இவ்வளவு அமர்க்களம் பண்றாங்கன்னா...
ரஜினியின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் @ சென்னை
We are proud to host this show continiously for the past three years in Sakthi FM
59th Rajinikanth Birthday tour in Chennai
தலைவர் பிறந்த நாள் - மீடியாவின் பார்வையில்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
வேலூருக்கு வந்த எந்திரன்!
(Friday, 26th December 2008)

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலூர் (வட ஆற்காடு) மாவட்டத்தில் ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. அந்தப் பெருமையும் கூட ரஜினியின் எந்திரனுக்குத்தான் கிடைத்திருக்கிறது(ஏகன் படப்பிடிப்பு ஏலகிரியில் நடந்ததாகக் கூறப்பட்டது உண்மையில்லை என்கிறார்கள்). ஒரு வேளை ஏதாவது சின்ன படம் அல்லது சீரியல்களுக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் செய்திகளாகிவிடாதல்லவா...'சூப்பர் ஸ்டார் ஒருமுறை வந்தாலே போதும்,
அந்த இடத்துக்கு உலகப் புகழ் வந்து சேரும்!!'

என்ற நமது புதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலூருக்கு ரஜினி வந்தது அதற்குள் அகில இந்திய மீடியாவில் செய்தியாகிவிட்டது. விஸ்வநாதனின் வேலூர் பல்கலைக் கழகம் இனி ஹாலிவுட் வரையும் போகும்.

இதோ அதுகுறித்து மீடியா செய்தி:


வியாழக்கிழமை, கிறிஸ்துமஸ் தினத்தன்று ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் படப்பிடிப்பு வேலூரை அடுத்த காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது.

அதிகாலையிலேயே ஷங்கர் தலைமையிலான படக்குழுவினர் நேற்று வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அங்குள்ள கெஸ்ட்ஹவுசில் தங்கினர்.

காலை 8 மணிக்கெல்லாம் ரஜினி – ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனி கார்களில் வேலூர் வந்தனர். அவர்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.நேற்று காலை டெக்னாலஜி டவரில் படிப்பிடிப்பு நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்து கொண்டு நடித்தனர். படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பல்கலைக்கழகத்தின் உள்ளே செல்ல பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் ஆகியோர் வேலூர் வருகை தந்துள்ளது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இன்னும் சில தினங்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறக் கூடும்.

-சங்கநாதன்


 
10 Comment(s)Views: 1274

Ganesan,R,India/Thirunelveli
Wednesday, 31st December 2008 at 01:40:05

Hai Super Star Sir

I am like your movie every movie having some different from each other movie ..

"YOU ARE THE ONLY ONE SUPER STAR FOR THE WORLD"Neveranybody come to your place...
All the best for ENTHIRAN

siva,india/chennai
Tuesday, 30th December 2008 at 06:29:50

Rajini you are semma hotuma. thool thool
DARWIN,INDIA/VELLORE
Monday, 29th December 2008 at 06:56:06

hi to mouriya..Just seen our superstar in our college he was very stylish.....thalaivaruku ennaikum vayasu aagathu...engal vazhi eppothum thalaivar than
SL BOY,Sri Lanka
Sunday, 28th December 2008 at 09:27:04

dearest RAJINI sir yeppa neenga Sri Lankakku wara poringa?
we are waiting

K.KANNAN,chennai
Saturday, 27th December 2008 at 23:50:15

Proverb in tamil - Katrorkku sendra idamellam sirappu..

Rajini proverb - Rajini sendra idamellam antha idathirkku than sirappu..

velan,ind/blr
Saturday, 27th December 2008 at 23:20:07

hi...
all thalaiver fans...
"ENDHIRAN"will be rock the hole film industry,don't miss it.
fans we all are one...

G.K.P.Mouriya,vellore,india
Saturday, 27th December 2008 at 07:04:21

Hi,Rajini sir fans.v both r die hard fans of super star.A miracle happened in our life unexpectedly.v hav seen super star in "ENDHIRAN" shooting in our college.He was too smart,young,handsome......The film will b surely a blockbluster hit.
darwin,india
Saturday, 27th December 2008 at 04:01:48

nan vellore than ingu en thalaivar vanthathu ennaku evalvu perumaya irruku theriyuma avalavu santhosham shooting pakanumnu romba aasaya irruku
guru,INDIA karnataka mysore
Friday, 26th December 2008 at 09:24:05

please add more rajini's photos. we are eagre to see the movie
SL BOY,Sri Lanka
Friday, 26th December 2008 at 08:19:15

thanks a lot for post in english

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information