Other Articles
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும் துவக்க நாளாக அமையட்டும்…!
தலைவர் பிறந்த நாள் - மீடியாவின் பார்வையில்!
Cho Wishes Thalaivar Rajini!!
ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் – வீடியோ - III எஸ்வி சேகர் மனத்திரையில் நினைத்துப் பார்த்ததுமே, முகத்த
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
Birthday tour in Chennai
(Friday, 12th December 2008)

காலை எட்டு மணி, போய்ஸ் கார்டன்.உலகமெங்கும் உள்ள www.rajinifans.com நண்பர்களின் வாழ்த்துக்ளையும் அன்பையும் தெரிவிக்கும் அடையாளமாக சூப்பர் ஸ்டாரின் அலுவலகத்தில் பொக்கே சமர்ப்பிக்கப்பட்டது.

காலை ஒன்பது மணி,  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.வழக்கம்போல் நீளமான போஸ்டர்கள் சென்னை நகர வாசிகளை திரும்பிப் பார்க்க வைத்தன. முதல்முறையாக மெச்சூரிட்டியான வாசகங்களைக் கொண்ட போஸ்டர்கள்தான் இந்த முறை ஆச்சர்யம்.

காலை பத்துமணி, டிநகர் ராகவேந்திரர் கோயில்.வழக்கம் போல் இந்த ஆண்டும் டி.நகர் மற்றும் கோடம்பாக்கம் ரஜினி ரசிகர் மன்றங்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்.

மாலை ஏழு மணி,  கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம்வழக்கம்போல் மாலை நேரத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரி. காமராஜர் ஹால் கிடைக்காததால் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. ரஜினி ஹிட்ஸ் மட்டுமே. இம்முறை ரசிகர்கள் குடும்பத்தோடு வந்திருந்தது முக்கியமான விஷயம்.


 
3 Comment(s)Views: 4647

balamurugan,sivakasi,india
Thursday, 18th December 2008 at 08:58:29

thalaiva you are the greatest leader for the fans. till you are young. we are surprised to see the enthiran stills. long live to you by your sincere fan thanking you.
Rajini.Giridharan,chennai
Monday, 15th December 2008 at 02:43:13

புன்னியம் கருவாகி புமியில் பூத்த புன்னகை பூவே !!!

உன்னை வாழ்த்த வயதில்லை வணக்குகிறேன் தலைவா !!!‌

R.Gopi,UAE / Dubai
Friday, 12th December 2008 at 22:20:48

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு

ஆர்.கோபி,லாரன்ஸ் ‍ துபாய்

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information