Other Articles
Cho Wishes ‘Thalaivar’ Rajini!!
ரசிகர்களை மதிக்கும் நà¯â
ரஜினிக்காக காத்திருகà¯Â
உலகப் புகழ் பெற்ற ஒரே இ
பிறந்த நாள் ரத்து: ஹைதராà®Â
Why Thalaivar's films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர்
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜà®
துபாய் ரசிகர்களின் கொணà
பாபா மயமாக இருந்தது 2002-ம் à®â
இளம் நடிகர்களின் இதயஙà¯Â
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தàÂ
பிரபுதேவா மகனுக்கு ரஜி
'அவர் பார்க்கவில்லை எனà¯Â
வாழ்க்கை வரலாறு – ரஜினà®Â
தலைவர் பெயரில் வசூலிப்àÂ
ரிஸ்க் எடுப்பதை எப்போதàÂ

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
தலைவர் பிறந்த நாள் - மீடிàÂ
(Friday, 12th December 2008)

 

ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் -6

à®°
ஜினியின் பிறந்த நாளையொட்டி ஆங்கில நாளிதழ்கள் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டெக்கான் கிரானிக்கிள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி:

Happy birthday Rajini

CT wishes the Superstar a wonderful birthday as he turns 58 today

SREEDHAR PILLAI, Times News Network

December 12 is a red letter day in the Tamil film calendar. It is the birthday of Superstar Rajnikanth and his fans celebrate it with a lot of fervour and enthusiasm. Rajinikanth has been ruling the Tamil box-office for over two decades. In most of the 153 odd movies he has done in a career spanning 33 years, Rajinikanth has reached out to the mass audiences with his electrifying screen presence mixed with heroism, peppy songs and famous punchlines.

Today, he turns 58, and he will be in Hyderabad at the Ramoji Rao studio shooting for daughter Soundarya Rajinikanth’s animation film Sultan — The Warrior. This year, he has urged his fans not to celebrate his birthday as he has been pained by what is happening to the Tamils in Sri Lanka. Added to that, the Mumbai massacre has also shell-shocked the nation and the film industry.

On the career front, this year will go down as one of the worst years for the star as Kuselan, in which he did a

cameo role, took a drubbing at the box-office. Then, he had to clarify on a Kannada television channel for his remarks on the Hogenekkal issue, which also created problems for the actor. But he has bounced back from every setback and remains the undisputed Baasha at the box-office.

Meanwhile, work is progressing on his prestigious magnum opus Enthiren, directed by Shankar. The shooting of the film is taking place in different locations in and around Chennai. Two songs have been shot and nearly 30 percent of the talkie portion has been completed. The producers are trying their best to release it for Diwali 2009. Rajinikanth, it seems, has passed the test of a true superstar as people who know nothing about Tamil cinema still recognise him as an icon!

அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழிவ் நமது துபாய் கோபி ஏற்பாடு செய்துள்ள சக்தி எப்எம் ரஜினி பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த செய்தியை தனியாக வெளியிட்டுள்ளனர். ரசிகர் மன்றங்களின் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

இதோ அதன் விவரம்:

Super Star to Work Today

-Anupama Subramaniyan

Superstar Rajinikanth who normally goes out of Chennai on a personal trip during his birthday (December 12) has this time around chosen to work for his upcoming animated film, Sultan the Warrior, which is being directed by his daughter Soundarya. The actor reportedly is shooting at the Film City in Hyderabad.

Earlier, Rajinikanth had requested his fans not to celebrate his birthday in sympathy with the Tamils suffering in Sri Lanka.

However, fans from various places in Tamil Nadu have taken up welfare activities such as organising blood donation camps.

In Tiruchy fans have stuck posters all over the place and in Chennai pictures of Rajinikanth have sprung up depicting him as — Aadhayam Thedadhavargalin Aagayame! (You are as boundless as the sky for the selfless people) The Superstar's fans in the UAE have arranged for special programmes on their Tamil FM channel — ‘Shakthi FM’ which is aired from Dubai.

The programme started Wednesday at 8 pm and continued till 1 am Thursday morning with celebrities from Tamil Nadu including writer Bala Kumaran, director S.P. Muthuraman and Kavithalaya Krishna sharing their experiences with the superstar on this show. Shakthi FM normally does not celebrate the birthdays of any artiste or politician however big they are. Rajinikanth is the sole exception.

இணைய தளங்கள் பலவும் தங்கள் பங்குக்கு ரஜினி சிறப்புப் பக்கங்கலை வெளியிட்டு வருகின்றன. தொலைக்காட்சிகளில் ராஜ், விஜய் சேனல்களில் வழக்கமான கோலாகலத்துடன் ரஜினி பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

குறிப்பு: தமிழ் நாளிதழ்கள் தலைவரின் பிறந்த நாள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தராத நிலையில் ஆங்கில நாளிதழ்கள்தான், உரிய முக்கியத்துவத்துடன் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தொகுப்பு: எஸ்.சங்கர்

Previous

Next
 
   
8 Comment(s)Views: 4787

govindaraju,abu dhabi
Tuesday, 16th December 2008 at 12:24:37

உலகம் போற்றும் நம்தலைவரை, நம் தமிழ் நாளிதழ்கள் புறகனிப்பு என்பது அவர்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது, மக்களின் அன்பு நமக்கு போதும்......
Bala K,London, UK
Monday, 15th December 2008 at 18:12:07

Thalaivar is an international icon and he is well beyond the scope of only tamil movies. Local tmail news papers will do publish for thier publicity and their circulation only. Where is Thalaivar is no so like that. Forget about it. He is now international icon and Asia's bigest and most popular and one and only Super Star for ever.
Marees Kannan,Chennai
Sunday, 14th December 2008 at 01:08:16

அருமையான பதிவு ரவி.
R.Gopi,UAE / Dubai
Friday, 12th December 2008 at 22:21:34

தலைவா நீ வாழி பல்லாண்டு

12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி சிறப்புண்டு
12ஆம் 12, அதற்கு தரணியிலே தனி இடமுண்டு
இன்று என் தலைவனின் பிறந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

நிலவை காட்டி சோறு ஊட்டினாள் அன்று
திரையில் உன்னை காட்டி சோறு ஊட்டுகிறாள் இன்று

உலகெங்கும் உன் படம் அனைவரையும் வசீகரிக்க
சிறியோரும், பெரியோரும் அதைக்கண்டு குதூகலிக்க
உன் படம் வரும் நேரமே பாரெங்கும் பண்டிகையாம்

உன் திரைப்படத்தில் கற்றுக்கொள்ள நல்ல பல விஷயங்கள் உண்டு - ஆகவே என் குரு நீ
நல்ல பல விஷயங்களை போதித்ததால் - என் ஆசிரியனும் நீ
வழிநடத்திச் செல்வதால் - தலைவனும் நீ

துணிந்தபின் உனக்கு அரியணையே இலக்கு
இன்று எங்கள் இதய சிம்மாசனம் - முடிவெடு
நாளை இந்நாட்டின் சிம்மாசனம்

வாழிய நீ பல்லாண்டு

ஆர்.கோபி,லாரன்ஸ் ‍ துபாய்

Ravi,USA
Friday, 12th December 2008 at 15:46:37

டைரக்டர் கே.பாலசந்தரைச் சந்திக்க முன்பு ஒருமுறை வாகினி ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். அப்போது அவர் 'மூன்று முடிச்சு' படமெடுத்துக்கொண்டிருந்தார்.

செட்டில் ஓர் இளைஞர் தனியே நின்று கொண்டு, தானே நடித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். பாலசந்தர் அந்த இளைஞரைச் சுட்டிக்காட்டி, ''இந்தப் பையன் பெயர் சிவாஜி ராவ். கொஞ்ச நாள் பொறுத்துப் பார்... இவன் பெரிய ஸ்டார் ஆயிடுவான்'' என்றார்.

'பாலசந்தரிடம் நடித்தவர்கள் யார் சோடை போயிருக்கிறார்கள்!' என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

எதிரே ஆர்ட் டைரக்டர் ராமசாமி வந்தார். ''அந்த சிவாஜிராவுக்கு இப்போ ரஜினிகாந்த்னு பேர். அடடா..! என்ன பிரமாதமா நடிக்கிறாரு! உடனே அவரைப் பேட்டி கண்டு எழுதுங்க. இன்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்!'' என்றார்.

அதன்பின், கொஞ்ச நேரம் ரஜினியோடு பேசிவிட்டு வந்துவிட்டேன். சத்தியமாகச் சொல் கிறேன்... அன்று நான் பார்த்த ரஜினி இத்தனை பெரிய நட்சத்திரமாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ராக்கெட் வேகத்தில் முன்னேறிவிட்டார். டைரக்டர் பாலசந்தர், ஆர்ட் டைரக்டர் ராமசாமி இவர்கள் வாயில் ஒரு பிடி சர்க்கரையைக் கொட்ட வேண்டும்.

இப்போது சந்தித்தாலும் ரஜினி, 'மூன்று முடிச்சு' காலத்தில் சந்தித்தது போலவே இயல் பாகப் பழகுகிறார். அடக்கம் அதிகமாகக் காணப் படுகிறது. கேட்ட கேள்விகளுக்கு 'டாண் டாண்' என்று ஆங்கிலமும் கொச்சைத் தமிழும் கலந்து பதில் சொல்கிறார்.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பக்தர். வாரத்திற்கு ஒரு நாள் எப்படியாவது திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்குப் போய் வந்து விடுகிறாராம். ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளைப் பற்றிய பாடல்களும் ஸ்லோகங்களும் அதிகம் தெரியும். அவற்றை சதா முணுமுணுத்துக்கொண்டேயிருப்பார்.

அது மட்டுமல்ல, 1980 வருடப் பிறப்பின்போது பல மாதா கோயில்களுக்கும் போய் வந்தார்.

சினிமாவில் நுழைந்த புதிதில் இவர் இரவு 12 மணி, ஒரு மணிக்குக் கூட மவுன்ட் ரோடில் ஸ்கூட்டரில் சுற்றிக்கொண்டிருந் ததை நான் பலமுறை பார்த்திருக் கிறேன். இப்போது அப்படியெல் லாம் பார்க்க முடிவதில்லை.

கமலைப் போலவே இவரிட மும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப் போல, 'நேரே வாங்க, பேசலாம்' என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.

இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு குணம்: மற்ற நடிகர்களைப் பற்றியோ, நடிகைகளைப் பற்றியோ அநாவசி யமாக கமென்ட் அடிக்க மாட் டார். ஏன், வாயையே திறக்க மாட்டார்.

ஒரு முறை 'பில்லா' ஷூட்டிங் கின்போது இவரிடம் மற்ற நடிகர்களைப் பற்றியும் நடிகை களைப் பற்றியும் வேண்டு மென்றே மெதுவாகப் பேசிப் பார்த்தேன்.

ஊம்... மூச்! என் பேச்சை லாகவமாக இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதால் விட்டுக் கொண்டிருந்தார். அதே சமயம் சிரித்துக் கொண்டே வேறு எதைப் பற்றியோ எனக்கு சுவாரஸ்யமாக விளக்கிக்கொண்டு இருந்தார். மற்றவர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதே இவரிடம் இருக்கும் பெரிய ப்ளஸ் பாயின்ட்!

சில நடிகர்கள் நடிக்க செட்டுக் குள் வந்துவிட்டால், பேசுவதற்கு அல்லது பக்கத்து செட்டுக்கு என்று வெளியே போய்விடுவார் கள். ரஜினி அப்படியல்ல. ''நீங்கள் போகலாம்'' என்று டைரக்டர் சொன்ன பிறகுதான் நகருகிறார்.

நாம் முன்பு எப்படி இருந்தோம், இப்போது எப்படி இருக்கிறோம், இனி எப்படி இருக்க வேண்டும் என்று 'பக்கா'வாகக் கணித்து வைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.

புதுப்பேட்டையில் ஒரு சந்து வீட்டில் பல வருடங்கள் வாடகை கொடுத்த

Harish,
Friday, 12th December 2008 at 06:46:34

For Heaven sake please put it in English Idiots
K.Thulasirajan,india/thanjavur
Friday, 12th December 2008 at 04:08:22

THALAIVARUKKU NALLAVARGALINI VAZHTHU IRUNTHAL POTHUM, TAMIL NALLITHALGAL PACHONTHIGAL, PANATHUKKAGA ENNA VEANDUMANALUM SEIVARGAL.
T.Subramaniam,india
Friday, 12th December 2008 at 03:58:54

Have u seen Anandha vikatan this week....for being bad..they are searching for few remedies i think so...RAJINI praising FANS(an 1980 version)gr8 one...pls put in our site..from 80's he is same an he mentioned that he is a Horse in that too....
BIT NEWS:WIthout rajini they can sell so they are supplying one old edition which always has thalaivar praising story...and in new edition..as no body looking in to it...they give free simcards..too...INTHA POLAPPUKU.....

ITHU THALIVAR RASIGARGALIN PUNCH!!

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View