Related Articles
ரஜினி நமது ஜேம்ஸ்பாண்ட் ரஜினி! - ஜீ குழுமம் புகழாரம்!
வஞ்சக அம்புகளே இனி மலர் மாலைகளாய்...
We are proud to host this show continiously for the past three years in Sakthi FM
Birthday tour in Chennai
மக்களின் புதிய நம்பிக்கைகள் பலிக்கும் துவக்க நாளாக அமையட்டும்…!
தலைவர் பிறந்த நாள் - மீடியாவின் பார்வையில்!
Cho Wishes Thalaivar Rajini!!
ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் – வீடியோ - III எஸ்வி சேகர் மனத்திரையில் நினைத்துப் பார்த்ததுமே, முகத்த
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரத்ததான முகாம் @ சென்னை
(Sunday, 14th December 2008)

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பாக இரத்ததான முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான முகாம் மூன்று மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.  33 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த டாக்டர் சச்சிதானந்தம் அவர்களுக்கும், மருத்துவ சேவை அளித்த சென்னை பொது மருத்துமனைக்கும் விழா சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்த www.rajinifans.com சென்னை டீமிற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

முகாம் பற்றி விரிவான கட்டுரையும், இரத்ததானம் செய்த ரஜினி ரசிகர்கள் பற்றிய விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். இனி முகாம் புகைப்படங்கள் சில.


 
22 Comment(s)Views: 7388

12Next Page
Next
R ARANGA SHANMUGA NATHAN,COIMBATORE
Monday, 22nd December 2008 at 21:54:25

ரத்த தானம் எல்லாரும் பன்னலாம் ஆனா இப்படி சுட சுட ரத்தம் கிடைக்கரது கொஞ்சம் கஷ்டம்தான்....

govindaraju,abu dhabi
Tuesday, 16th December 2008 at 12:18:50

அனைத்து ரசிகபெருமக்களுக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்...........
Muthukumar,
Tuesday, 16th December 2008 at 07:04:55

Congratz to the rajinifans.com team
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Tuesday, 16th December 2008 at 06:31:46

அன்புள்ள திருப்பூர் நண்பர்களே, உங்கள் மொபைல் எண் கொடுக்கவும். உங்கலை தொடர்புகொள்கிறேன். நம் தலைவ்ர் பணீ தொடர்வோம்

அன்புடன்
த‌.ஜவஹர், திருப்பூர்

T.JAWAHAR,TIRUPUR, INDIA
Tuesday, 16th December 2008 at 06:26:42

33 பேரில் ஒருவனாக நான் இல்லையே என நினைத்து வெட்கப்படுகிறேன்
இரத்ததானம் வழங்கியவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்!

இந்த நிகழ்ச்சியை அமைப்பதற்கும் அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என நினைக்கிறேன். Rajinifans.com நண்பர்களுக்கு நன்றி.
வாழ்க ரஜினி வளர்க அவரது புகழ்.
வாழ்த்துக்கள் ........ தொடரட்டும் நற்பணி

அன்புடன்
த.ஜவஹர், திருப்பூர்

arul,chennai
Tuesday, 16th December 2008 at 02:41:11

thanks for your apprecition on behalf of rajinifans chennai team "thalaivarukkaka ratham yenna uyiraiyum kodupom" well said giridharan.this is just only a trailor you will soon going to see the real picture.
Inbarajan,Bangalore
Monday, 15th December 2008 at 21:58:35

வாழ்த்துக்கள் ........
Inbarajan,Bangalore
Monday, 15th December 2008 at 21:58:22

வாழ்த்துக்கள் ........
Inbarajan,Bangalore
Monday, 15th December 2008 at 21:58:19

வாழ்த்துக்கள் ........
Manikandan Bose,Chennai
Monday, 15th December 2008 at 12:41:59

33 பேரில் ஒருவனாக நான் இல்லையே என நினைத்து வெட்கப்படுகிறேன்..
Vishnu,India
Monday, 15th December 2008 at 10:31:18

இரத்ததானம் வழங்கியவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்!

இந்த நிகழ்ச்சியை அமைப்பதற்கும் அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என நினைக்கிறேன். Rajinifans.com நண்பர்களுக்கு நன்றி.

vasanthan-swiss,swiss
Monday, 15th December 2008 at 08:28:51

நான் இன்தியவில்லை கவலையாக உள்ளது.னமது இன்னையதளம் கவலையை திர்து வைக்குது
Prasanna,Chennai
Monday, 15th December 2008 at 05:44:53

Thalaivar has only great fans........Thanks a lot for who are all donated their blood
Surya.V,Singapore
Monday, 15th December 2008 at 04:44:33

ரத்த தானம் வழங்கிய அனைத்து ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும். 2003 என நினைக்கிறேன். திரு.ராம்கி அவர்கள் மூலமாக வடபழனியில் உள்ள ஒரு பள்ளியில் ரத்ததானம் வழங்கியது நினைவிருக்கிறது.(சத்தி அவர்கள் வருகை தந்தார்.But,I missed to see him.) அப்பொழுது நமது தளத்தில் தானம் செய்தோரின் பெயர்ப்பட்டியலும் வெளியிடப்பட்டது. மீண்டும், அவ்வாறு பெயர்ப்பட்டியல் வெளியிட்டால் ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். எத்தனையாவது ஆண்டாக நடைபெறுகிறது என்பதையும் அறிவிக்கலாமே..!!!

-----------------------------

Surya,
We will have a second article on this
with complete coverage with all the details
in it. This is just an FIR, to keep
our fans about the update.
Thanks
Admin
--------------------------------

Rajini.Giridharan,chennai
Monday, 15th December 2008 at 02:29:20

தலைவருக்காக ரத்தம் மட்டும் அல்ல உயிரையும் தருவோம்

வாழ்க ரஜினி வளர்க அவரது புகழ் !!!

shannu,
Monday, 15th December 2008 at 01:41:30

Great job done by all of you guyz. Keep up the good work going.
naren,india
Monday, 15th December 2008 at 01:18:22

I think 33 only is very low as per my expectation. What happende?
Arun,Bangalore
Monday, 15th December 2008 at 00:44:14

அனைத்து நன்பர்கலுக்கும் எனது மனமார்ந்த நன்ட்ரிகல். வாழ்க ரஜினி புகழ். வலர்க ரஜினி ரசிகர்கலின் தொன்டு.

அருன்

balasubramanian,india/tamilnadu/coimbatore
Sunday, 14th December 2008 at 23:57:00

valthukal nanbarkaley intha sevai thodaradum
Mohammed Khalifa,India Chennai
Sunday, 14th December 2008 at 22:58:48

அன்பு தலைவனின் பிறந்தநாளை சிறப்பித்தா அன்பு உல்லஙகலுக்கு rajinifans.com சென்னை டீம் சார்பாக நன்றீ நன்றீ நன்றீ.
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information