Other Articles
மாவீரனாய் நுழைந்தார்; à®®à®
தெளிவான பார்வையே - உன் பà¯â
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கàÂ
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சà¯â
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் à®
அது ஒரு ‘பாண்டியன்’ காà
எனக்கு குரு தலைவர்தான்.
சந்திரமுகி – கல்லா கட்à®
ஊருக்குத்தான் உபதேசம்..
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுà®
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜிà
உணர்வுகளைக் காட்டுங்à®â
Media’s campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிà®â€

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஆண்டவன் நினைத்தால் நாளà¯
(Monday, 3rd November 2008)
rajini_meeting by you.இதுதான் நம் அன்புத் தலைவர், தொண்டர்களாக மாறத் துடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குச் சொல்லும் புதிய கீதை!

ஆம், இன்று தலைவர் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்டவாரியாக சந்தித்தார்.

காலை 7 மணியிலிருந்தே ராகவேந்திரா கல்யாண மண்டபம், பத்துக் கல்யாணங்களை ஒன்றாகச் செய்யும்போது ஏற்படும் அமர்க்களத்துடன் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

கடுமையான போலீஸ் பாதுகாப்பு, தளபதி சத்தி மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகளின் சோதனைகளுக்குப் பிறகே, ஒவ்வொரு ரசிகர் மன்ற நிர்வாகியும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
MainPicture by you.

மாவட்டத்துக்கு 10 நிர்வாகிகள் வீதம் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் பிரதான மண்டபத்தில் அமர வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்ட வாரியாக தளபதி சத்தியநாராயணா, நிர்வாகிகளை அழைத்து தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களுடன் ரஜினி உரையாடுவதாக ஏற்பாடு.

சந்திப்பு நடைபெறும் மேடையில் ஒரே ஒரு நாற்காலி. அதன் பின்னணியில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாக்கியம்தான் இந்த சந்திப்பின் ஹைலைட். தலைவர் ரஜினி சொல்ல வரும் ஒட்டுமொத்த செய்திக்கும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் ஒரு வாக்கியம் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளது.

‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்!’ – இதுதான் அந்த வாக்கியம்.
அருகில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹாவதார் பாபாஜியின் படம்.
சும்மா அதிருதுல்ல!


ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வந்த ரசிகர்களும் கேள்விகேட்க அனுமதிக்கப்பட்டனர்.

தங்கள் கேள்விகளை அவர்கள் பதில்களாக எழுதி சுதாகரிடம் தர, அவற்றுக்கு நிதானமாக அழுத்தம் திருத்தமாக தன் பதில்களைத் தந்தார் சூப்பர் ஸ்டார்.

தன்னை விமர்சிக்கும் கேள்விக்கும் நிதானமாக சிரித்தபடி அவர் பதில் கூறிய விதம் தலைவரின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அரசியல் பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் நச்சென்று இருந்தது. உண்மையில் இன்று நாட்டுக்குத் தேவை இப்படியொரு மாமனிதர்தான் என்ற எண்ணத்தை ஒவ்வொரு ரசிகர் மனதிலும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன தலைவரின் பதில்கள்.

இனி ரஜினியிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன். இதுதான் நோக்கம்.
என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது.

கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா?

ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

கே: எதிர்காலம் திட்டம் என்ன?

ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர்காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.

கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?

ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாà

Previous

Next
 
   
55 Comment(s)Views: 19734

Previous Page
Previous
1234Next Page
Next
karthik,
Monday, 3rd November 2008 at 10:34:57

i saw the program in sun tv.Every words from my thalaivar is fantastic.thalaiva hats off to you
arun.p.b,india/chennai
Monday, 3rd November 2008 at 10:20:39

first of all thanks 2 ur thalaivar 2 meeting d fans n sharing thoughts with us ..........so it has been confirmed..........that he wil soon enters d poltics........sure he wil rockssssssssss...........counting starts now..............
k.krishnan,chennai
Monday, 3rd November 2008 at 10:01:49

REALLY IT IS A PLEASENT MOMENT FOR FANS LIKE ME .THIUGH HE WANT TO POSPONT OR DELAY THE ENTRY TO POLITICS BUT HE SHOULD HAVE A FREQUENT CONTACT WITH FANS .HE SHOULD ENROL AND ENGARAGE THE FANS CLUBS. I THING THIS TYPE OF CONTACT WILL ENGARAGE THE FANS. I EXPECT MORE MEETING LIKE THIS; THANK YOU RAJINI SIR
SL Boy,Sri Lanka
Monday, 3rd November 2008 at 09:45:53

Really rocking....
plz post some clear videos........

sriram,india, chennai
Monday, 3rd November 2008 at 09:43:57

mr.sanganathan, u got thalaivar wrong when he spoke about hokenakal matter.. he clearly said he didn't ask apology.. he just gave clarification.. but, u have given as if thalaivar accepted that he apologized.. in the meeting he again and again said, i didn't apologize and there was no reason for him to apologize... if, possible change that...
Prasanna,India/Chennai
Monday, 3rd November 2008 at 09:09:37

Rocking news …………….fantastic answers
vinoth kumar.c,tamil nadu
Monday, 3rd November 2008 at 08:58:28

post some more clear videos so that we will try make it 2 see all ovar the world
vinoth kumar.c,tamil nadu
Monday, 3rd November 2008 at 08:56:32

endrum thalaivar thaan superstar .....
thalvaa.... nenga than real superstar
superstar .... supar star......

rajini venkat,indai,chennai
Monday, 3rd November 2008 at 07:23:39

thalaivaaaaaaaaa!!!
seekarama va thlaiva!!
tamil nadu america vaaka aaka!!

கிரி,Singapore
Monday, 3rd November 2008 at 07:20:36

முதலில் உடனடியாக தகவல்களை கொடுத்த உங்களுக்கு (சங்கநாதன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்) என் நன்றி.

தலைவரின் பேச்சு பலரின் சந்தேகங்களை தீர்த்து இருக்கும், அவரின் உண்மை மனது புரிந்து இருக்கும் (இன்னும் புரியாதவர்களுக்கு), எழுதி வைத்து பேசாமல் மனதில் இருந்து பேசும் தலைவரை புரிந்து கொள்ளாதவர்கள் ரசிகர்களே அல்ல.

நேர்மையான அரசு அமைய வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கையில், அதற்க்கு கால தாமத ஆக தான் செய்யும். ஒரு நல்ல விஷயத்தை பெற வேண்டும் என்றால் காத்திருத்தல் என்பது இயற்க்கை தானே.

தலைவரின் இந்த பேச்சு அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீண்ட நாள் குழப்பத்திலும் அவமானத்திலும் இருந்த ரசிகர்களுக்கு தற்போதைய பேச்சு ஒரு உற்சாகத்தை கண்டிப்பாக அளித்து இருக்கும். பேசியவர்கள் வாயை அவர்கள் கையாலேயே மூடி கொள்ள செய்து விட்டார். புறம் பேசியவர்கள், பிரச்சனை ஆக்க நினைத்தவர்கள், குழப்பத்தை உண்டு பண்ணியவர்கள், தவறான செய்திகளை கொடுத்து தவறான எண்ணத்தை ரசிகர்களிடையே தோற்றுவிக்க முயன்றவர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து இருப்பார்கள்.

இதற்க்கு மேலும் செய்ய எதுவும் இல்லை. தலைவரின் பாணியிலே சொல்வதென்றால் ....

"இது சும்மா ட்ரைலர் தான்மா! இன்னும் மெய்ன் பிக்சர் பார்க்கலையே!" :-)

சும்மா அதிருதுல்ல !

அன்புடன்
கிரி

A.R.bashyam,chennai
Monday, 3rd November 2008 at 06:53:17

super star never ask sorry in hookeynakal problem, he asked only excuse please correct it as early as possible. thank you.
sivakumar,DUBAI, UAE
Monday, 3rd November 2008 at 06:41:07

My Dear Rajini Fans Brothers,

Now it is the time for us to refine ourself (if not now) to follow our Thalaivar's wish and request, which is for our entire welfare.

We will continue love our Thalaivar, but at the same time, we have to concentrate MORE on our family welfare and family thoughts. (if not now).

We have to provide him a sufficient / comfortable time - at his wish - to ENTER INTO THE POLITICS ; as DEFINITELY HE WISHES TO PROVIDE A CLEAN AND GOOD GOVERNMENT.

For that, he only know when is the right time to enter into the politics to PROVIDE A CLEAN AND GOOD GOVERNMENT (I REPEAT).

Let us be matured enough - to understand and take things in right and correct way, and to make our Thalaivar (

Sriram,
Monday, 3rd November 2008 at 06:35:49

Thalaiva, your way is unique way. Its really amazing that the way you resolve the bad issues in a very unique way. Your problem tackling skills are amazing. Sky is the limit for your popularty. Learnt lots of good lessons from you. Its really rocking!!!!
jaleel,abu dhabi
Monday, 3rd November 2008 at 06:18:34

i love you sir,ur realy great human,we will hope your political entry.
oppili,chennai
Monday, 3rd November 2008 at 06:09:50

please post the full video in gud print...so tat all fans in the world can c it.
barath,india/chennai
Monday, 3rd November 2008 at 06:07:40

thalaiva nalai tamizhagamae. u r presence i s enough for us thalaiva . evergreen super star one and only rajini thalaivar
Kirubanandam,Nigeria
Monday, 3rd November 2008 at 06:05:46

Hello Fans, I am unable to stay in that countries.Because I am REALLY so happy to hear that news. WOW how is our thalivar speech. THALAIVA YOU ARE A SUPER MAN, SUPER HERO,SUPER STAR AND COMING DAYS YOU ARE A SUPER SUPER SUPER CHIEFMINISTER. NOW THE DAYS ARE COUNTED.....ONCE AGAIN THANKS TO RAJINIFANS.COM
Anonymous,
Monday, 3rd November 2008 at 05:40:57

hi.... today i am really happy.... i am sure that thalavir will come to politics in next few years.... i love his speech today.... waithing for that great day..... U ALWAYS ROCK THALAIVA........ WE R WITH U.......
Raji,India
Monday, 3rd November 2008 at 05:40:18

தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான்
Vijay,India
Monday, 3rd November 2008 at 05:39:51

Super thalaiva


Previous Page
Previous
1234Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information