Other Articles
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் à®
அது ஒரு ‘பாண்டியன்’ காà
எனக்கு குரு தலைவர்தான்.
சந்திரமுகி – கல்லா கட்à®
ஊருக்குத்தான் உபதேசம்..
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுà®
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜிà
உணர்வுகளைக் காட்டுங்à®â
Media’s campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிà®â€
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்
‘தம்பி’ என பாசத்தோடு à®…à®
ரஜினியின் அறிக்கை: சில ப
ரஜினி சொன்னாலும் கட்சிà®
கமலுக்கும் ரஜினிக்குà®Â
ரஜினி சாருக்கு நேர்ந்த Ã

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
நான் தலைவர்னு சொல்றது சà¯â
(Thursday, 30th October 2008)

ரஜினியை ‘தலைவர்’ என்று அஜீத் குறிப்பிட்டதை சில தினங்களுக்கு முன் இங்கே எழுதியிருந்தேன்.

உடனே அதற்கு ஒருவர், ‘அஜீத் ஒரு போதும் யாரையும் தலைவர் என்று அழைக்க மாட்டார்... சார் அல்லது மிஸ்டர் என்று குறிப்பிட்டுதான் அழைப்பார். நீங்களாகவே அவரது பேட்டியில் தலைவர் என்ற வார்த்தையை இடைச் செருகலாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்...’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவரைப் போன்றவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்று தெரியவில்லை... பேட்டி எடுத்தது நான்... கொடுத்தவர் அஜீத். அவர் என்ன வார்த்தைகளைப் பிரயோகித்தார் என்பதை இனி அஜீத்தே வந்து விளக்கினால்தான் நம்புவார்கள் போலிருக்கிறது..!

தலைவர் என்று யாரும் அழைத்துதான் அந்த நிலையை அடைய வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. அப்படியொரு அல்பத்தனம் அவரது ரசிகர்களுக்கும் இல்லை. அவரை ஏற்கெனவே கோடிக்கணக்கான ரசிகர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.

10-ம் வகுப்பு மாணவன்கூட, 'தலைவர் படம் பார்த்தேன்...' என்று பெருமையுடன் குறிப்பிடும் உன்னத நிலையில் இருப்பவர் அவர். திரையுலகில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அவரை தலைவர் என்றுதான் உரிமையுடன் அழைக்கிறார்கள்.

எனவே எந்தவித Interpretation-ம் இல்லாமல் எழுதினாலும் கூட அவரைப் பற்றி மிகமிக உயர்வாகத்தான் எழுத முடியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பில்லா ரிலீசுக்கு முன் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் புகைப்படக்காரர்களுக்கு மத்தியில் அஜீத் குறிப்பிட்ட வார்த்தைகள்:

'எல்லோரும் என்னைத் ‘தல’ என்கிறார்கள். ஆனால் எனக்கு தலைவர் ரஜினி சார்தான். அவர்தான் என்னோட குரு. சரியான நேரத்தில் சரியான பாதையைக் காட்டியவர்.

பில்லாவைப் பொறுத்தவரை அந்தப் படத்தின் பிள்ளையார் சுழியிலிருந்து நாளை ரிலீஸ் வரை, நம்ம தலைவரைக் கலந்து ஆலோசித்துதான் நானும், விஷ்ணுவர்தனும் செய்து வருகிறோம். அவருடைய பிறந்த நாளன்று வெளியிடத்தான் திட்டமிட்டோம். ஆனால் சார்தான் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆடியோவைக் கூட அவர்தான் தன்னுடைய வீட்டுக்கே எங்களை வரச்சொல்லி வெளியிட்டார். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது.

நடிப்பைப் பொறுத்தவரை ரஜினி சார், கமல் சார் இருவரையுமே நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்...’

-இந்த பேட்டியை நிறையப் பேர் படித்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு நினைவூட்டல் இது!

அது போகட்டும்...

தென்னிந்திய நடிகைகளின் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்பவர் நயன்தாரா. குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 3 படங்களில் (சிவாஜியையும் சேர்த்து!) நடித்து விட்டவர்.

ரஜினி எனும் மாமனிதர் எப்படியெல்லாம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனைகளுக்கு காரணமாக அமைந்தார் என பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் ரஜினியிடமிருந்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதிலிருந்து சில பகுதிகள்:

தலைவரிடம் நான் நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அவர் எந்த அட்வைஸையும் எனக்குச் சொல்லல. ஆனா அவரோட நடவடிக்கைகளிலிருந்து இதை நான் கத்துக்கிட்டேன்.

நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை!

இப்போதெல்லாம் நட்சத்திரங்களுக்கு கேரவன் எனப்படும் சொகுசு வேன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அவசியமா இருக்கு. சில சàÂ


Previous

Next
 
   
21 Comment(s)Views: 8906

12Next Page
Next
Kancheeban,tamilnadu/chennai
Wednesday, 5th November 2008 at 18:53:18

Hats offf Nayanthara...
its nice to hear that U r following our
THALAIVAR policy..
gr8!!!
keep going like this..

Dubai Rajini Fan,United Arab Emirates / Dubai
Tuesday, 4th November 2008 at 02:02:04

If anybody has the picture of advertisement given by Ajith for thalaivars birthday in the year 92 or 93 on dinamalar newspaper. Please post it. This guy Ajith was talking bad about our thalaivar in the middle of his carrier. Now he knows what is our thalaivar means to tamil nadu, India and World.
lakshmi,singapore
Tuesday, 4th November 2008 at 01:03:21

To avoid such comments (ajith never say or said "Thalaivar" why cant u telecast his speach?
praveen manohar,Hong kong
Monday, 3rd November 2008 at 22:47:25

ONE AND ONLY STAR IS OUR SUPER STAR
vadivealn,puducherry
Monday, 3rd November 2008 at 08:48:30

super star
sunil,India
Monday, 3rd November 2008 at 01:45:34

Thalaivar Thalaivar Thalaivarthan !Thalaivar Thalaivarthan !Thalaivar Thalaivarthan !Thalaivarthan ! He is god for his fans Including me...
H.Guruprasath,Chennai India
Sunday, 2nd November 2008 at 08:59:29

தலைவரை நினைச்சு பெருமையா இருக்கு
arun,salem
Saturday, 1st November 2008 at 04:40:39

Thalaivar Thalaivarthan !
Arooran,London
Friday, 31st October 2008 at 10:35:59

Can u plz translate all the artilcles in English coz i cannot read Tamil as my friend Shoaib!
Boss Rasigan,Pennsylvania, USA
Friday, 31st October 2008 at 09:33:51

Thanks Sanganathan. Thalaivar's words really touched me. How good he is. Will we ever get a person like this again? They say people like Gandhi come to this world very rarely and here is our thalaivar now.
bahrainbaba,Dubai
Friday, 31st October 2008 at 07:27:44

இத விடுஙக பாஸ்.. சும்மா google search ல்அ தலைவர்னு தட்டி பாருஙக.. ரஜினி நுதான் வரும்.. தலைவர்னா உலக லெவெலல ரஜினிதான் கண்ணா.. அஜித் சொன்னாலும் சொல்லாவிடிலும் தலைவர்னா ரஜினிதான்..

sakthi,
Friday, 31st October 2008 at 05:17:24

நான் நினைத்ததை கிரி அவர்கள் பதிவு செய்துவிட்டார்கள்...
suthan,srilanka
Friday, 31st October 2008 at 05:14:42

thank you ajith , nayanthara

suthan

கிரி,Singapore
Friday, 31st October 2008 at 02:37:43

தலைவர் என்கிற சொல்லை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். தலைவர் என்றால் எதோ அரசியல்வாதி போலவும் அவருக்கு கொடி பிடிப்பவர்கள் போலும் நினைத்து கொள்கிறார்கள். தலைவர் என்று கூறினால் அதை எதோ சினிமா பைத்தியம் போல சும்மா தலைவர் தலைவர்னு ரஜினியை தலையில தூக்கி வைத்து ஆடிட்டு இருக்காங்கன்னு தவறாக நினைத்து கொள்கிறார்கள்.

உண்மையில் தலைவர் என்று ரஜினியை அனைவரும் குறிப்பிடுவது அவர் மீது உள்ள அன்பாலே மட்டுமே, வேறு எந்த ஒரு மிகைப்படுத்தும் சொல்லும் அல்ல அது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே இவ்வாறு கூறுபவர்களை கிண்டலாக பார்க்கிறார்கள்.

அன்புடன்
கிரி

arunrames,tirupur
Friday, 31st October 2008 at 00:31:43

thank you ajith , nayanthara
oppili,chennai
Thursday, 30th October 2008 at 23:41:41

hello people,

let me tell u one thing.......y is rajini so popular......y are his words given so much
importance.......its b cos ppl have accepted him.....and he is a straight forward person...like how he spoke about aishwarya rai durin cm function...which other personality wil b so frank....everybody wil think of their image...

but he is different and nothing can shake his image....because he has handed himself over to the almighty....so he is a gr8 thala......in virual world...."adhoda shakthi adoda power.adhu poga poga dhaan theriyum kanna".!!!!!

Raja,Washigton Dc
Thursday, 30th October 2008 at 21:36:15

எவனும் சூப்பர் ஸ்டார தலைவர்னு சொல்லி தலைவருக்கு ஒரு புகழும் வரப்போற‌து கிடையாது. தலைவர்னு சொல்லி புகழும் பணமும் சம்பாதித்தவர்கள் பல பேர்.அவங்கள‌
விட்டு தள்ளுங்க சங்கநாதன்

தலைவர் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நயன‌தாரா. தலைவர் பாலிஸி கூட தலைவர்னா இப்படி தான் இருக்கனும்னு சொல்லுற மாதிரி இருக்கு. தலைவரோட எளிமை சின்சியாரிட்டி நாம கத்துக்க வேன்டிய பாடம்.

prasanna,usa
Thursday, 30th October 2008 at 21:00:39

simplicity = our thalaivar
Shoaib,UK
Thursday, 30th October 2008 at 20:45:21

Rajini is a global superstar who also has many non-Tamil fans. Yet I can't understand why his fan-sites such as this one does not make any attempt to translate Tamil articles to English for the reading pleasure of Rajini's millions of non-Tamil fans.
rajini raj,kuala lumpur
Thursday, 30th October 2008 at 20:39:03

தலைவரை 'தலைவர்' என பிறர் சொல்லா விட்டால் பராவா இல்லை, சிம்புவையும் சிலர் 'தலைவர்' என சொல்லும் comedy இங்கு நடக்கிறது
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View