Other Articles
அவருக்கு யாரும் கெடு வà®
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாà®
அரசியல் நிலைப்பாடு: தலைàÂ
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களÃ
சென்னையில் திரளும் ரசிà®
பூர்ணம் விஸ்வநாதன் நினà¯Ë
There is a lot of power in Rajini's eyes
வெற்றி நிச்சயம்... இது வேத
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்à
ஏதோ ஒரு இறை உத்தரவுக்கà
'தேசிய திராவிட மக்கள் à®®à¯Â
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
Superstar in IDBI Fortis Insurance Animation Advertisement

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
உங்களை உணர வேண்டிய தருà®
(Wednesday, 15th October 2008)

சினிமா பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பு முதல் முறையாக திரை விமர்சகர் விருது எனும் பெயரில் இந்த ஆண்டு சில கலைஞர்களைத் தேர்வு செய்து விருது கொடுத்தது.

இந்த விருது நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் ஜே.கே.ரித்தீஸ் என்பதை மனதில் கொண்டு, மேலே படியுங்கள்.

இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு இரண்டாகப் பிளந்தது. பிரிந்து போனவர்கள் முன்கூட்டியே பருத்தி வீரன் படத்துக்காக அமீருக்குப் பாராட்டு விழா நடத்தி விட்டார்கள். அந்த விழாவில் அமீரின் வாயில் சிக்கிக் கொண்டவர் கமல்ஹாசன். காய்ச்சி எடுத்துவிட்டார். நான் அப்போதே இதைக் கண்டித்து எழுதினேன்.

அதன் பிறகும் எக்கச்சக்க அமைப்புகளிடம் விருதும் பாராட்டும் வாங்கிவிட்டார் அமீர். பெர்லின் தொடங்கி பக்கத்திலிருக்கும் பெரியபேட்டை சந்துமுனை வியாபாரிகள் வரை அனைவரும் பாராட்டித் தள்ளி விட்டார்கள் இந்தப் படத்தை. விதவிதமாய் விருது கொடுத்தும் கவுரவித்து விட்டார்கள்.

இப்போது சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முறை. இவர்கள் சில தினங்களுக்கு முன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநருக்கான விருது பருத்தி வீரனுக்காக அமீருக்குக் கொடுக்கப்பட்டது. சிறந்த படம் அவர் இயக்கிய பருத்தி வீரன். சிறந்த நடிகை பருத்தி வீரன் புகழ் ப்ரியாமணி.

விருதை வாங்கிய அமீர், அன்றைய நாளிதழ்களின் சினிமா பக்கத்தில் முக்கிய இடம் பிடிக்குமளவு எதையாவது பேசி வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த முறை ரஜினி பெயரை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்.

விழாவில் ரஜினி பற்றி அமீர் பேசியவை:

...சிறந்த நடிகர் என்று ரஜினிகாந்துக்கு விருது கொடுப்பது எங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல். அந்த விருத்துக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று அவரை உருவாக்கிய பாலச்சந்தருக்கே தெரியும். ஏன்... ரஜினிக்கே கூடத் தெரியும். இருந்தாலும் விருது கொடுப்பவர்கள் அவர் இருக்கும் இடம் தேடிப்போய் விருது கொடுப்பது கேவலமானது. வியாபாரத்தனம்...

ரஜினி, விஜய் போன்றவர்களை எந்த அடிப்படையில் சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுத்து விருது கொடுக்கிறீர்கள். அவர்கள் நன்கு நடிப்பவர்களாக இருக்கலாம். பாப்புலர் ஹீரோக்களாக இருக்கலாம். ஆனால் விருதுக்குரிய கதைகளை அவர்கள் தேர்வு செய்வதே இல்லை. அப்புறம் எதற்கு அவர்களுக்கு விருது? என்றவர், சிறிது நேரம் கழித்து, நான் ரஜினியை மதிப்பவன். ஆனால் அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பதை என்னால் ஏற்க முடியாது. வேண்டுமானால் அவருக்கு பாப்புலர் அவார்ட் என்று எதையாவது வழங்கலாம், என்று தன மேதாவித்தனத்தைக் காட்டினார்.

இதே அமீர் ஒகேனக்கல் பிரச்சினையின் போது ஜூவிக்கு அளித்த பேட்டியில் ரஜினியை தீவிரமாக ஆதரித்திருந்தார். அப்போது நாமும் அவரைப் பாராட்டினோம். இப்போதோ யாரிடமோ நல்ல பெயர் வாங்க எண்ணி, தேவையின்றி ரஜினியை அமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

அவரது இலக்கு விருதுக் கமிட்டிகள்தான் என்றால் அவர்களை நேரடியாகத் தாக்கியிருக்க வேண்டுமே தவிர, ரஜினியை அவமானப்படுத்தும் விதத்தில் அவர் பெயரை இழுத்திருக்கக் கூடாது.

அமீரின் பிரச்சினை என்ன?

பல அமைப்புகளும் மாநில அரசும் ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பதுதான் அமீரின் பிரச்சினையா...? ரஜினி உலகத் தரமான நடிகர் என சர்வதேச அளவில் பெயரெடுத்தவர்.

மூன்றே மூன்று (அவற்றில் இரண்டு சராசரிப் படங்கள்) படங்களை இயக்கிவிட்டு எல்லா விழா மேடைகளையுமÃ


Previous

Next
 
   
41 Comment(s)Views: 8621

123Next Page
Next
vetri,chennai
Wednesday, 22nd October 2008 at 23:34:32

hi

i didn't expect those words from ameer and that too from KB. I CAN ALWAYS Sy one thing about thalaivar

i.e WHENEVER PEOPLE TY TO SMASH HIS IMAGE HE WOULD BE RAISING LIKE A KING WITH HIS BLOCKBUSTER AND SHOW ONE MORE TIME WHO IS THE KING...?

THIS TIME WOULD BE ROBOT..!

Prasanna Kumar,chennai
Monday, 20th October 2008 at 12:15:16

Ameer needs to learn his lessons, I personally felt paruthiveeran was gross... the theme of that movie in itself was Dark, and the climax was so irritating so much so that I felt like puking… I don’t go to movies to make myself sad, let amir make a movie with a new face to make me go crazy like what our super star did with thambikku yendha ooru or what Kamal did with his thenali…then i would consider him to be a capable creator. Any movie with a hard hitting theme leave’s people confused,It makes people confused, people get stuck between whether to appreciate the movie or call it a dumb shit, the kinds of paruthiveeran make people to convince themselves that the climax of the movie was unbearable so it must have been the actors who made them to feel so, but in actuality the very theme had made people uncomfortable……….. and Amir just capitalized on that particular aspect, the theme of the movie was Dark…. He is just an other Barathiraja who knows nothing but vayalum Vazhvum now where is bharathi raja, there have been thousands of directors like him who just turned out to be just a flash in the pan ………………........ ........................
Ananthraj,Seremban,Malaysia
Saturday, 18th October 2008 at 09:00:56

Hey Ameer,!mine ur word 1st.did u know about superstar?all in the world know about super star.he is a no.1 actor in the world.he is one and only best actor in this world.just u compare with ur bleddy and cheapnest paruthiveeran and the great SIVAJI.wht think in ur paruthi(paruppu)..but sivaji is the same with hollywood movies.bleddy Ameer!....better mine ur words.
raja m,tuticorin
Saturday, 18th October 2008 at 07:37:37

who is the desite to who is the actor and which is the best film?
mettu street k.muthu,chennai
Friday, 17th October 2008 at 23:14:03

தலைவர் மட்டும் தான் பழச மறக்காம குரு என்கிற மரியாதைக்காக அவர் கஸ்டம் தீர குஸேலன் படம் நடிச்சி கொடுத்தார், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகும், நன்றீ மறக்கலை தலைவர், ஆனா......., அவர் குரு பாலசந்தர்......?! நல்லவங்கள உலகம் மதிக்காது, புரிந்துக்கொள்ளவும் செய்யாது !
ratnam,india/chennai/adyar
Friday, 17th October 2008 at 22:34:12

hello rajinites,
one thing is very clear from this episode. every one need popularity... they can't get it. only if you drag rajni's name it will come in next day's headlines... all are clever. many wants rajini to be written off.. i remind you all one dialogue from 'nallavanukku nallavan'
your days are numbered... when kartik says our
thalaivar says .. my steps are measured...
ratnam

Boss Rasigan,Pennsylvania, USA
Friday, 17th October 2008 at 14:33:13

A small correction in my previous posting. It should read 'Be good to every one regardless of how bad they are' and not the other way. Sorry.
kotnees,INDIA
Friday, 17th October 2008 at 10:53:23

Mattamana film pauruthi veeran.The one Film I hated and did not watch fully is PARUTHI VEERAN full of dirty violance.Useless harsh music.He has no rights to talk about RAJINI.
alagan.rajkumar,madurai
Friday, 17th October 2008 at 02:38:46

SURIYAN parthu naikal kulaikindrana
Boss Rasigan,Pennsylvania, USA
Thursday, 16th October 2008 at 13:55:05

Thalaivar is great. He is following just one thing in life as our puranas/geetha says. Be good to every one regardless of how bad you are. Thalaiva, due to this quality you will keep on winning accolades, name and fame even though you are not after them. You are a great soul, great human and our lovable thalaivar always. Long live thalaiva.
MAT,Penang, Malaysia
Thursday, 16th October 2008 at 12:34:48

Yenna nandrikettu olegemyaithe, nallavagelle andavan sothipan ana kaivedematha, kettevegele sothikemathan anaa kaivettuduvan, so namma thalavarai yendrekum andavhan kaivedemathan, innthe vaiterichal gombele andhavan kaivettudevan, avangeleku alivukalum nerengiruche. Namma thailaivar yendrekum nementhe nippar, thalaivara yaraleyum asaika mudiyathu, inthe pudipeye phesurethe, nayi malaiyepathu kolehkiremathiri, aven yavelovo kolaichalum malaiyeh asaike mudiyathu, malehdah anamaleh. Valga thalaivaaaaaa
sundaram,madurai
Thursday, 16th October 2008 at 08:24:46

amir padathin vakram piditha climax(paruthiveeran) oorukke theriyum muthalil ameer thannudaya kudumpathodu parkka koodiya alavukku padankalai eduthuvittu piragu superstar-I vimarsikkalaam.
Sherfrose,US
Thursday, 16th October 2008 at 07:33:42

I disagree with the stupid guy's speech. Someone said below watched in IndiaGLitz. I also watched
that. It is wrong what he said. Rajini didn't become Superstar after acting in just two to three movies. He has done ton's of roles including character roles and herosim roles. Everyone Should Remember Bhuvana Oru Kelivijuri, Engaiyo Ketta Kural...like lot of movies..in which Thalaivar's performance is stupendous one. No one can disagree that. That stupid guy should think all and should speak in the function. Who is he to comment about our thalaivar. "Nethu Pencha Malaila Mullacha Kalan" Avan avan ellam oru alunu pesa vanthutan mutta payae. Ennamo oru rendu padam direct pannita periya ala avan. Thalaivar kal thoosiku samam avan. Thalaiavar became a superstar after acting in so many award winning movies. Now People expecting Him to do Fiery Role. He is doing that. Everybody has one style of acting and their way. Thalaivar's Way is a separate way. Better not to cross Aameer. You are podi payae.

Rajini's fan,canada
Thursday, 16th October 2008 at 06:11:51

முதல்ல விருது வழங்கியதப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் பேசுரத நிப்பாட்டுங்க. ரஜினிக்கு கொடுத்த அவார்டு மிகவும் செல்வாக்குள்ள நடிகர் அவார்டு. சரி அமீர், கே.பிக்கு ஒரு கேள்வி. என்.டி.டிவி அவார்டு தந்தாங்களே அதுலயும் அவரோட சிவாஜி யோட தாக்கத்துக்கு மட்டுமே கிடச்ச விருது. அதென்ன சார் பொம்பளய அசிங்கமாத் திட்டி ப்த்து நிமிக்ஷம் "ரேப்", சீன காட்டுற படம் அவார்டு படம்.இந்த அசிங்கத்தை கேன்ஸ் வர வேற, என்ன கொடும? ஏங்க அவார்டு படம்ன்னா யதார்த்தாமான நிகழ்வுகள சொல்ல முடியாதா! மகானதியாகட்டும், பருத்திவீரன் ஆகட்டும் பொம்பளய சீரழிக்கிறது தான் அவார்டு தகுதி போல! அந்த அவலத்த படம் பிடிக்கிறது தவிர என்ன செய்யுது சோ கால்டு அவார்டு படங்கள்! மன்னிக்க கார்த்திய நான் குறை சொல்லல. ஆனா முதல்ல அவார்டு பட‌த்தரத்த நல்லவிசயங்களப்பத்தி காட்ட மாத்துங்க! அடுத்தவன் சோகத்தில சுகம் கானும் வக்கிர பார்வை கொண்ட கதைகள் முதல்ல சினிமால காட்டுற கூறுகெட்டத்தனத்துக்கு அவார்டு வேற.
Anand,Bamako, Mali
Thursday, 16th October 2008 at 05:27:04

நன்றி கெட்ட உலகமடா ! இங்கு

நாணயத்தை தேடுவது மடமையடா !


இதே பாலசந்தர் , நாம தலைவர் ரஜினியை மட்டும் தான் அறிமுகப் படுத்தினரா? ( உருவக்கவில்லை ).

தனக்கு படம் பண்ணி தர சொல்லி ஏன் மற்றவரிடம் கேட்கவில்லை.

நோகாம நோன்பி கும்பிட எங்க தலைவர் வேணும். அப்புறம் தேவை இல்லை.

நீங்களாம் சோறு தான் சாப்பிடுகிறீர்களா ?

ஏதோ நாம் தலைவரின் குரு என்று நான் மரியாதை வைத்திருந்தேன். இனி கிடையாது.


அமீர்

தன்னம்பிக்கை இருக்கலாம். தலைக்கணம் கூடாது.

ஏதோ ஒரு படம் வெற்றி அடைந்தது என்று ஆடாதே.
ஆப்பு வைக்க அந்த ஆண்டவன் ரெடியா இருப்பான்.

சூரியனை பார்த்து நாய் குலைப்பது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும்.


போங்கடா நீங்களும் உங்க மனங்கெட்ட பொழப்பும்.


தலைவா

நீ கலங்காதே !

உனக்காக இருப்பது பல கோடி ரசிகர்கள்.

அதில் நானும் ஒருவன்.

ஆனந்த்
பமகோ, மாலி.

rooger,MALAYSIA
Thursday, 16th October 2008 at 05:02:16

I dont care about Ammer, He is nothing',.But the thing which make me sad is the statement by Mr.Balachandran . What a ungrateful human he are. And for you Anonymos, please change your statement. If compare Shivaji AND the stupid paruthiveeran,My vote will go to Shivaji because have done three role in shivaji.
1) Computer Engineer
2) The Boss
3) Mottai Boss
But in parithiveeran the was only one stupid charater.

gopidesingh,chennai,india
Thursday, 16th October 2008 at 04:15:00

mr.anonymous,ameer is a fan of kamal not our thalivar....only if u r clear with the things,post ur comment else u pls don
Jeyabalaji,Chennai
Thursday, 16th October 2008 at 04:04:52

Hello Mr........ stop non-sense talking. You are a bachcha (Kozhanthai)

R. Balaji

Manikandan Bose,Chennai
Thursday, 16th October 2008 at 04:00:06

பாலசந்தர் சார்.... நீங்களுமா.....
Jeyabalaji,Chennai
Thursday, 16th October 2008 at 03:59:09

Hi All,

Ameer is not a popular director or a good director. What has he done to the public or Cine world. He is looking for cheap publicity. He thinks he is the god father for cinema. He should be careful when he talks and to talk with some sense. I will say he is a senseless person. How many hit movies he has given. Even paruthuveeran is a cheap movie.

R.Jeyabalaji.

123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information