பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
(Monday, 25th June 2018)
Rajinifans.com சார்பாக 30 நோட்டு புத்தகங்களும், பென்சிலும் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தளம் சார்பாக சத்தியநாராயணன், Lic ஸ்ரீதர் மற்றும் கிருஸ்னகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.