Kerala Flood Relief Contribution by Rajinifans.com கேரளாவில் இயற்கை சீற்றத்தின் பெருமழையால் பாதிக்கப்பட்ட மூணாறு பகுதி வாழ் மக்களுக்கு உதவும் வகையில் Rajinifans.com இணைய தளம் இன்று 100 கிலோ அரிசி மூட்டைகள், அதற்கு தேவையான மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு பால் பவுடர் பொருட்கள், அத்யாவசிய பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை கருனை உள்ளங்கள் தொண்டு நிறுவனம் மூலமாக அனுப்பி வைத்தது. Rajinifans.com சார்பில் சத்யநாராயணன், தேவ்நாத் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
|