Thalaivar Birthday with Mentally Retarded Children (2019)
15 December 20019
www.Rajinifans.com இணைய தளம் சார்பில் தலைவர் திரு.ரஜினி அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள அன்னை தெரசா காப்பகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்குள்ள 50 க்கும் மேற்பட்ட மனநலம் குன்றிய ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிறப்பாக அசைவ விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் Rajinifans.com சார்பில் ஷாஜகான், சத்தியநாராயணன், கிருஷ்ணகுமார், விஜய்சாம்பு, தேவ்நாத், கிரி, பாலாஜி, அமர், ராஜ்குமார், ஹரி, ராஜகோபாலன், LIC ஸ்ரீதர் மற்றும் காப்பக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
|