Jailer
காவலையா ரா ரா ரா ரா ரா
பாடகி : ஷில்பா ராவ்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : அருண் ராஜா காமராஜ்
பெண் : ரா என் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராபரி-கு
ரா வே ரா வே
பெண் : ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க
ராவையா வே
பெண் : மச்சத்த முறைச்சா
அச்சத்தத குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம
பெண் : மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா
பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெண் : பத்திக்க வெக்கும் போதைய்யா
எப்பப்பா எப்பப்பா எப்பப்பா
கண்ணுகுள நீ செய்தி சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயேய் யப்பா
தங்கத்துல தான் தேச்சுகோயேன் பா….
பெண் : கொஞ்சம் தயங்காதா பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா..
தப்பப்பா தப்பப்பா
பெண் : கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு-உ காவாலா
ரெண்டு உன்காகவே
காவலா காவாலா
பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா
அலப்பறை கிளப்புறோம்……
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு
வசனம் : ரஜினிகாந்த்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சூப்பர் சுப்பு
ஆண் : …………………….
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம்……
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா.. …
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..
குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்….
குழு : நடக்குற நடை புயலா….ச்சே….
முடி ஒதுக்குற ஸ்டைலா….ச்சே…..
கனவில்லை இது ரியலா….ச்சே…..
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..
குழு : வரும் தலைமுறை வெயிலா…ச்சே….
அடி நூறுக்கு டயலா…ச்சே..
செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..
குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..
குழு : கோ கோ கோ கோடி பேரு..
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்…..
குழு : நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…..
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்…
குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்…..
குழு : நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ….
துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ….
சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ….
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..
குழு : தொட நெருங்கிட முடியா….ஹே…
எது இழுக்கிது தெரியா….ஹே….
குள்ள நரிக்குது புரியா….ஹே….
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..
குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு….
குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்….
ஆண் : டேய் தம்பி
குழு : அலப்பறை கிளப்புறோம்….
தலைவரு நிரந்தரம்…..
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…
ரத்தமாரே ரத்தமாரே…
பாடகர் : விஷால் மிஷ்ரா
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஷிவன்
ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே…
என் பெயர் காக்க பிறந்தவனே…
என் குணம் கொண்ட என் உலகே…
எவனையும் தாண்டி சிறந்தவனே…
ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ…
நான் நம்ப தயங்க நல்லவன் நீ…
ஆண் : புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க தூவிட…
புவி எங்கும் பாரடா…
ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா…
ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்…
தந்தை மகன் கூட்டணி…
வெற்றி கதைகள் ஊரில்…
நித்தம் கேட்கின்றேன்…
சிங்கம் பெற்ற பிள்ளை என்று…
ஊரே சொல்லும் ஓசையோடு…
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்…
ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு…
அமைவது அழகு…
அதிசயம் அற்புதம் அதுவே…
ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா…
புதல்வா புதல்வா வா…
புகழ் வாழ்க்க தூவிட…
புவி எங்கும் பாரடா…
ஆண் : மகனே மகனே வா…
மகனே மகனே வா…
உன்னை பார்க்கும் போதெல்லாம்…
முகம் பூக்குதேனடா…
ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
ரத்தமாரே மொத்தமாரே…
ரத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
கத்தி கூரே என் மக்கமாரே…
மொத்தமாரே…
மொத்தமாரே ரத்தமாரே…
ஜுஜுபி ஜுஜுபி
பாடகர்கள் : தீ, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஆனந்த கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு
பெண் : களவாணி கண்ணையா
காலைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாம தான் விடுமா உன்னய
பெண் : களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா உன்னய
பெண் : பகையாகிப் போன
பலியாவா வீணா
ஆண் : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஆண் : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஆண் : ஓ.. ஜுஜுபி ஜுஜுபி
பெண் : பணியாத ஆளு பாரு
பரியேறும் சாரு
புரிஞ்சிடா பாத நூறு
இவன் ரூட்டே வேறு
பெண் : களவாணி கண்ணையா
காலைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டி கிழிச்சு
வீசாம தான் விடுமா உன்னய
பெண் : களவாணி கண்ணையா
பாவத்த கணக்கா ஏத்திப்புட்டே
அது கூட்டி கழிச்சு
தீக்காம தான் விடுமா உன்னய
பெண் : பகையாகிப் போன
பலியாவா வீணா
ஆண் : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஆண் : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஆண் : ஓ..
ஆண் : ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி ஜுஜுபி
|