Baba

Baba - Image

டிப்பு டிப்பு டிப்பு

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : புர்ரா…….

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
புர்ரா…….
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே

ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்

ஆண் : மூன்று மணி நேரம்
போல மூன்றே மூன்று
பருவம் தான் குழந்தை
பருவம் ஒன்று இளமை
பருவம் ரெண்டு முதுமை
பருவம் மூன்று மனிதா

ஆண் : மூச்சு தீர்ந்து
போவதற்குள் மூன்று
உலகம் வெல்லவா

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே

ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்

ஆண் : மூன்று மணி
நேரம் போல
குழு : மூன்றே மூன்று
பருவம் தான்

ஆண் : குழந்தை பருவம்
ஒன்று இளமை பருவம்
ரெண்டு முதுமை பருவம்
மூன்று மனிதா

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : குழந்தை குழந்தை
மனசு அது கடவுள் வாழும்
மனசு வட்ட நிலவை விரட்டி
பிடித்து வாலி பால் ஆடும்
வயசு

ஆண் : வலிமை வளர்க்க
உடலை வளர்க்க உறவை
வளர்க்க எழுந்து வா அன்னை
தந்தை மதித்து பொழுது
போக்கை குறைத்து புத்தி
எல்லாம் வளர்த்து

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு டிப்பு ஓகே

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா

குழு : ஹாஹா ஹோஹோ
ஹாஹா ஹோஹோ ஹா
ஹா ஹோஹோ ஹாஹா
ஹோஹோ பலே பலே
பலே பலே

ஆண் : இளமை இளமை
வயசு அது ரெக்கை முளைக்கும்
வயசு ஓ தூணுக்கெல்லாம்
சேலை கட்டி தொட்டு
பார்க்கும் மனசு

ஆண் : சேலை உன்னை
தேடி வருமா வேலை தேடி
விரைந்து போ தேடி செல்லும்
காதல் காதல் இல்லை நண்பா

ஆண் : உண்மை காதல்
சொல்லவா நல்ல காதல்
என்பதென்ன தேடி வந்த
காதலே

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே புர்ரா…….
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : முதுமை முதுமை
வயசு அது முழுசாய்
வாழ்ந்த வயசு நண்பர்
பகைவர் யார் வந்தாலும்
அன்பாய் பார்க்கும் மனசு

ஆண் : குடும்ப பாரம் கடந்து
கடந்து ஆசை துறந்து வாழ்கவே
மெளனமாக இருந்து ஞானமெல்லாம்
வளர்த்து வந்த வேலை முடித்து

ஆண் : இன்று வந்த தலை
முறைக்கு வாழ்த்து சொல்லி
வாழ்கவே

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே

ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்

ஆண் : மூன்று மணி
நேரம் போல
குழு : மூன்றே மூன்று
பருவம் தான்

ஆண் : குழந்தை பருவம்
ஒன்று இளமை பருவம்
ரெண்டு முதுமை பருவம்
மூன்று டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு டிப்பு ஓகே

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : புர்ரா….

ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : பாபா

பாபா கிச்சு கிச்சு தா

பாடகி : ரீனா பரத்வாஜ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹலோ
பெண் : ஐயோ ஐயோ
ஆ ஹா ஹா ஹா
ஆண் : ……………………..
பெண் : ……………………..

பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்

ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே
கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற
சொன்னா மாற மாட்டான் பாபா
பாபா நானாக நான் இருந்தால்
நாட்டுக்கே நல்லதடி விவகாரம்
இல்லையடி ஆஹா ஹா ஹா

பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண் : { வா வா என்று
கொஞ்சும் போது பாபா
நீ மாட்டேன் என்று
சொல்லாதே } (2)
{ புயல் வரும் போது
பூச்செண்டு கொடுப்பாய்
புரியாத புதிர் நீ பாபா } (2)

ஆண் : புதிதல்ல புதிதல்ல
நான் புதையாத புதையலடி
தமிழ்நாடு தமிழ்நாடு என்
உயிர் நாடி அன்பாக நீ வந்தால்
பாபா ஒரு பிள்ளையடி
வம்பென்று வந்துவிட்டால்

பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்

பெண் : { பாபா உந்தன்
வாசலிலே பல பெண்கள்
காத்திருக்க என்னை ஏன்
தேர்ந்தெடுத்தாய் } (2)
{ உன் நிறம் போல என்
நிறம் மாற வரம் ஒன்று
தருவாய் பாபா } (2)

ஆண் : மதி கொண்டு
செய்த வில்லை விதி
வந்து சேர்ந்ததடி நான்
என்ன செய்வதடி ஆஹா
ஆஹா நிறம் என்றால்
நிறமல்ல வரமாகி வந்ததடி
என் அன்னை தந்ததடி ஆஹா
ஆஹா

பெண் : பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு
பாா்ப்போம் வா பாபா என்
பக்கம் வா உன் உச்சந்தலையில்
மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண் : துள்ளுதே கொல்லுதே
நெத்தியில் கட்டி முடி தாடியே
தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு
நீ கொஞ்சம் நீ மாறினால்
எங்கேயோ போய்விடுவாய்

ஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே
கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற
சொன்னா மாற மாட்டான் பாபா
பாபா

பெண் : ஆ ஹா ஹா ஹா

ஆண் : நானாக நான் இருந்தால்
நாட்டுக்கே நல்லதடி விவகாரம்
இல்லையடி ஆஹா ஹா ஹா

மாயா மாயா

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கதம் கதம்

பெண் : …………………….

ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா மாயா
மாயா மாயா எல்லாம்
மாயா சாயா சாயா சாயா

ஆண் : சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி நீ சந்தோஷம்
கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி

ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)

ஆண் : பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
{ தாமரை இளைத்த நீர்
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)

ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண் : வாசனை
இருக்கும் வரையினில்
சிரிக்கும் பூக்களின் கதை
தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம்
இல்லை உறங்கிடும் வரையில்
சுதந்திரம் இல்லை

ஆண் : அவனவன்
சொல்வான் ஆயிரம்
சேதி அளப்பவன் பேர்தான்
அரசியல் வாதி அதற்கென்ன
செய்ய அது அந்த பதவியின்
ஜாதி உனது கை கால்களே
உதவும் நண்பர்களே

ஆண் : திரைகடல் மேல்
எண்ணெய் துளியினை
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)

ஆண் : சந்தோஷி சந்தோஷி
சந்தோஷி நீ சந்தோஷம்
கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில்
நீ யோசி

ஆண் : { மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா } (2)

ஆண் : பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
{ தாமரை இளைத்த நீர்
போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)

ஆண் : மாயா மாயா
மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா

ஆண் : ……………………..

ராஜ்யமா இல்லை

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா எங்கிவன் நாளை
எங்கிவன் மன்னனா இல்லை
மௌல்வியா யாரிவன் நாளை
யாரிவன்

ஆண் : ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்

ஆண் : கேள்வியாய்
வாழ்கிறான் மௌனத்தை
ஆள்கிறான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா

ஆண் : மகனில்லை மகனில்லை
என்னும் நாளில் மடியில் வந்த
ராஜாவை தமிழர்கள் மனையெங்கும்
மனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை

ஆண் : முதுகினில் புகழினை
தூக்காமல் மூட்டை தூக்க
பார்த்தாலே விதியிது விதியிது
என எண்ணி மூச்சு வாங்கி
வேர்த்தாலே

ஆண் : தொழில் என்ன
செய்தாலும் இழிவில்லை
என்பானே உழைக்காமல்
உண்டால் தான் பிழை
என்று சொல்வானே

ஆண் : ஏற்றமோ
இறக்கமோ எதையுமே
ஏற்பவன்

ஆண் : ஆயிரம் கோடி
அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்

ஆண் : கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆதிக்கம்

ஆண் : திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி

ஆண் : அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி

ஆண் : தனது அன்பு
தாயை கை தொழும்
பாபா தான் சிந்தையில்
எந்நாளும் சின்னஞ்சிறு
பாபா தான்

ஆண் : ஏழைகள்
பார்வையில் முழு
மனிதனாய் தெரிகிறான்

ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா

சக்தி கொடு

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : நம் நடை
கண்டு அஹங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு
திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்

ஆண் : { சக்தி கொடு
குழு : சக்தி கொடு
சக்தி கொடு சக்தி
கொடு } (2)

ஆண் : இறைவா
இறைவா

ஆண் : { தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே } (2)

ஆண் : தூணிலும்
இருப்பான் துரும்பிலும்
இருப்பான்

குழு : கொடுமை
அழித்து விட
கொள்கை ஜெயித்து
விட சக்தி கொடு
சக்தி கொடு

ஆண் : நம் நடை
கண்டு அஹங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு
திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்
சக்தி கொடு

குழு : …………………..

ஆண் : வெள்ளத்தில்
வீழ்ந்தவரை கரையேற்ற
சக்தி கொடு பள்ளத்தில்
கிடப்பவரை மேடேற்ற
சக்தி கொடு

ஆண் : தீமைக்கும்
கொடுமைக்கும் தீ
வெய்க்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு

ஆண் : எரிமலைகள்
என் காலில் தூளாக
சக்தி கொடு ஒரு
வார்த்தை சொன்னாலே
ஊர் மாற சக்தி கொடு

ஆண் : தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே
இறைவா இறைவா

குழு : …………………

ஆண் : முடிவெடுத்த
பின்னால் நான் தடம்
மாற மாட்டேன் முன்
வைத்த காலை நான்
பின் வைக்க மாட்டேன்

ஆண் : என்னை நம்பி
வந்தவரை ஏமாற்ற
மாட்டேன் வெறும்
ஏணியாய் நான் இருந்து
ஏமாற மாட்டேன்

ஆண் : உப்பிட்ட தமிழ்
மண்ணை நான் மறக்க
மாட்டேன் உப்பிட்ட தமிழ்
மண்ணை நான் மறக்க
மாட்டேன் நான் உயிர்
வாழ்ந்தால் இங்கே தான்
ஓடிவிட மாட்டேன்

ஆண் : கட்சிகளை
பதவிகளை நான்
விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை
நான் மறுக்க மாட்டேன்

ஆண் : இறைவா இறைவா

ஆண் : { தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே } (2)

ஆண் : தூணிலும்
இருப்பான் துரும்பிலும்
இருப்பான்

குழு : கொடுமை
அழித்து விட
கொள்கை ஜெயித்து
விட சக்தி கொடு
சக்தி கொடு