Other Articles
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
(Monday, 8th December 2008)

www.rajinifans.com UAE Team சார்பாக ஆண்டுதோறும் டிசம்பர் 12  அன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது தெரிந்த விஷயம்தான்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் துபாய் ரஜினி ரசிகர்கள் பண்பலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

வளைகுடா பகுதியிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரே பண்பலையான சக்தி எப்.எம் 94,7ல் இந்த நிகழ்ச்சி  11 டிசம்பர் அன்று இரவு எட்டு மணி முதல் தொடர்ந்து ஒலிபரப்பாகும். சென்ற ஆண்டு எட்டு மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்தது. ஏராளமான வளைகுடா வாழ் ரஜினி ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்தார்கள்.

பொதுவாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வேறு எந்த தனிநபர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சக்தி எப்.எம்மில் இடம் பெறுவது இல்லை. நமது சூப்பர் ஸ்டார் மட்டுமே விதிவிலக்கு. எந்தவொரு தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் கிடைத்திராத பெருமை நமது தலைவருக்கு.

இந்தமுறையும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி எப்.எம்முடன் சேர்ந்து www.rajinifans.com வளைகுடா அமைப்பை சேர்ந்த கோபி மற்றும் லாரன்ஸ் பிரபாகர் உள்ளிட்ட நமது நண்பர்கள் சிறப்பான முறையில் செய்துவருகிறார்கள்.

சென்ற ஆண்டைப் போலவே நிகழ்ச்சியில் பல்வேறு விஐபிக்களும் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

ரைட்டர் பாலகுமாரன்,  டைரக்டர் எஸ்பிமுத்துராமன், கவிதாலயா கிருஷ்ணன், அரிகிரி அசெம்ப்ளி பாஸ்கி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்த நமது நண்பர்கள் தர்மா, சங்கர் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வளைகுடா பகுதி வாழ் ரஜினி ரசிகர்களை சக்தி எப்.எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 


 
27 Comment(s)Views: 8198

Previous Page
Previous
12
nivas,madras
Monday, 8th December 2008 at 13:07:59

the old style of superstar in movie s good no need to change tat ......it 2 like a centiment 4 more than 50 flims this style s followed
nivas,madras
Monday, 8th December 2008 at 13:04:38

plz ask spb sir to sing the intro song of up coming enthiran .......really tis combination ve sucess 4 past flim of our thailvar ...tis centiment ll work ..
in baba and kuselan intro song was sung my other the movie ve been flop ...

Rajini fan,dubai-uae
Monday, 8th December 2008 at 11:54:20

To all the Rajini Fans all over the world-just i want to Share som thing which is in my mind for many years.Reallu i dont know y u so called fans behaving like a ***==========================================
Dear Anonymous,

We know you are writing from UAE and your net connection provided by Emirates Telecommunications Corp. If you repeat such filthy words again, we would take action on your IP and you know very well about Emirates law. Take care my dear friend.
-Admin
=============================================


Dinesh.M,Dubai
Monday, 8th December 2008 at 11:25:35


Hi Dubai friends,
Actually Iam employed in dubai,But right now iam in Chennai(Tamil Nadu) on vacation. Iam fortunate and happy to be here in(Thalaivar's)hometown on this great day. But I miss u all dear one's there in dubai and the celebration going on there.Thanks to SAKTHI FM94.7 and other organisers.
BEST WISHES to our THALAIVAR and Best Regards to all loving fans.

Gopi,United States
Monday, 8th December 2008 at 07:27:51

Nenachale pullarikkuthu paa intha UAE rasigargala nenacha. Really all over the world Rajini fans group rocking and the updates we are getting daily from this Rajinifans.com is mesmerizing. Hats off to the group behind who tirelessly work for connecting all over rajini fans in this globe.
SURYAKUMAR,TIRUPATHI
Monday, 8th December 2008 at 07:23:49

advance wishes to our super star ,
SURYAKUMAR,TIRUPATHI
Monday, 8th December 2008 at 07:22:49

super super super ............ we are awaiting to celebrate his birth day
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information