Other Articles
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
எந்திரன்: அமேசான் டு ஆனைமலை!
(Saturday, 6th December 2008)

எந்திரனில் இந்த முறை சூப்பர் ஸ்டாருடன் காமெடியில் கலக்கப் போவது யார்? வடிவேலுவா... விவேக்கா... ரெண்டு பேருமே இல்லை... லொள்ளு சபா சந்தானம்!

ஆம்... குசேலனில் சில காட்சிகளில் வந்து கிச்சு கிச்சு மூட்டியவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரஜினி.

சந்திரமுகி, சிவாஜி, குசேலனில் வந்ததுபோல முக்கிய நகைச்சுவை நாயகர்கள் யாரும் எந்திரனில் கிடையாது. காரணம் அந்தப் பணியை இந்தமுறை ரஜினியின் இரு வேடங்களில் ஒன்றே கவனித்துக் கொள்ளவிருப்பதால், அந்த வேடத்துக்கு வலு சேர்ப்பது போன்ற சில இரண்டாம் நிலை நகைச்சுவை நடிகர்களை மட்டும் ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

அதில் அதிகாரப்பூர்வமாக வெளியில் தெரிந்திருப்பது சந்தானத்தின் பெயர் மட்டும்தான்.

சந்தானத்தைப் பொறுத்த வரை இது மிகப்பெரிய பதவி உயர்வு. தலைவரோடு வந்து காமெடி பண்ணுவதென்ன சாதாரண காரியமா...

இதுகுறித்து அவரிடம் கேட்க முயன்ற போது, ‘சார், பேசவே பயமா இருக்கு... என்னை விட்டுடுங்க...’ என்றார் சிரித்தபடி. ஆல் தி பெஸ்ட் சந்தானம்!

இவருடன் மேலும் சில நகைச்சுவை நடிகர்களும் இணையக் கூடும் என்று தெரிகிறது.

ஷங்கரின் தயாரிப்பான அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்தானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனைமலை செல்லும் தலைவர்: இதற்கிடையே சென்னையின் மிக நெரிசலான அல்லது பாப்புலரான இடங்களாகப் பார்த்துப் பார்த்து எந்திரன் படப்பிடிப்பை நேரம் காலம் பார்க்காமல் நடத்தி வரும் ஷங்கர், விரைவில் குளுகுளு பிரதேசமான வால்பாறை, டாப்ஸ்லிப் பகுதிகளுக்கு படப்பிடிப்பை மாற்றுகிறார் என எந்திரன் யூனிட் தெரிவிக்கிறது. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரும் ஐஸ்வர்யாவும் பங்கேற்கிறார்கள்.

வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சில காட்சிகளை இங்கேயே ஷூட் செய்துவிட ஷங்கர் முடிவுசெய்திருப்பதால், அதற்கு நிகரான தூய்மைப் பிரதேசமான வால்பாறைத் தேர்வு செய்துள்ளனர்.

வால்பாறை மற்றும் டாப்ஸ்லிம் பகுதிகள் சுற்றுச் சூழல் துறையால் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன ப்ளாஸ்டிக் குப்பை போட்டால்கூட ரூ. 50லிருந்து 100 வரை அபராதம் உண்டு.

ஆரம்ப கட்ட ஷூட்டிங்கை அமேசான் காட்டில் எடுத்தவர், இப்போது அதன் தொடர்சியான சில காட்சிகளை ஆனைமலைக் காட்டில் எடுக்கிறார் என்கிறார்கள் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்: வால்பாறை மற்றும் டாப்ஸ்லிப்பின் முக்கிய இடங்களில்தான் தலைவரின் ராஜாதி ராஜா படமாக்கப்பட்டது. பல வசூல் சாதனைகளை அனாயாசமாக ஊதித் தள்ளியது அந்தப் படம்.

அந்த ராசி எந்திரனுக்கும் தொடரட்டும்!

-சங்கநாதன்

 

Previous

Next
 
   
18 Comment(s)Views: 6905

pandi murugan,india -sivagangai dist
Monday, 18th January 2010 at 23:21:22

vbnvbn
pandi murugan,india -sivagangai dist
Monday, 18th January 2010 at 23:20:41

he have talent and boon . he is altimate star of the india also rajini working at holywood and he must take the lot of world level awards.god reign to rajini sir.
pandi murugan,india -sivagangai dist
Monday, 18th January 2010 at 23:16:09

rajini sir have talent and boon
Praveen Kumar,INDIA
Friday, 2nd January 2009 at 23:51:56

Hai enthiran ,we all ur small robos.We wishing ur happy new year
Prasad,India
Wednesday, 10th December 2008 at 14:43:41

santham is nt tat much capable actor....
narumugam,tuticorin
Tuesday, 9th December 2008 at 09:26:03

rajiniin enthiran film in th world is best movies in the year of 2010 in the world super dupper hit movies ethil entha santhegam illaiai
illai ithu natakkum nattkkum nan enakku nambikkai shakar meethum rajini meethum kandippadga

A.MOHAN,INDIA / TUTICORIN
Monday, 8th December 2008 at 01:25:32

MOST PART OF RANUVA VEERAN ALSO SHOOTED AT THE SAME AREAS.
shannu,
Monday, 8th December 2008 at 01:24:32

My best wishes to Santhanam. Thanks for posting it in english.
sims,america
Sunday, 7th December 2008 at 20:48:44

rajini is a wonderful actor I love him
charles,madurai
Saturday, 6th December 2008 at 19:34:50

personal mail to sanganatha...
tnz to just inform the place.....i hope u remember that i request u to dont explain the shot taked in Enthiran....once again i thanked u....

jey,UJ
Saturday, 6th December 2008 at 15:06:23

i heard its karuna is the comedian as well in the movie.. is it true?
Steve,Malaysia
Saturday, 6th December 2008 at 12:36:26

Actor/Comedian Santhanam have capability to bring out comedy with best timing sense and hilarious...Let see his combination with Superstar...Endhiran sure BIG hit
Aishwarya krishnamurthy,Canada
Saturday, 6th December 2008 at 11:23:19

Will Aishwarya Rai join to
smith,kollam,kerala
Saturday, 6th December 2008 at 09:54:32

thanks a lot for the english transaction....
thank u a lot for the endhiran news..love u guys

SL Boy,Sri Lanka
Saturday, 6th December 2008 at 08:00:10

thank you sir for posting in english
Manoharan,Tirupur
Saturday, 6th December 2008 at 07:35:53

Rajadhi Raja has been shooted at 'Attakatti" a small beautiful village in between Pollachi and Vaalparai.
Sudhan,india chennai
Saturday, 6th December 2008 at 05:55:46

இந்த படம் மட்டும் அல்ல. தலைவரின் அனைத்து படமும் சாதனை படைக்கும்.
k s amarnath,India/Bangalore
Saturday, 6th December 2008 at 05:34:43

thank you dear moderators for posting in english also

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information