Other Articles
'அவர் பார்க்கவில்லை எனà¯Â
வாழ்க்கை வரலாறு – ரஜினà®Â
தலைவர் பெயரில் வசூலிப்àÂ
ரிஸ்க் எடுப்பதை எப்போதàÂ
ரஜினி – அமிதாப்: ஒப்பீடàÂ
சூப்பர் ஸ்டார்னா அது ரஜà
தலைவர் பிறந்தநாளைக் கொà
மனைவியின் உணர்வுகளுக்à
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜÃ
ரஜினி விஷயத்தில் நடுநில
இதுவும் தீவிரவாதம்தானà¯
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், à
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion.
ரஜினி தன்னைப் பற்றி சரிà®Â
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடுà
Vishnuvardhan back in Tamil with Superstar

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
பிரபுதேவா மகனுக்கு ரஜி
(Friday, 5th December 2008)


நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவின் முதல் மகன் விஷால் (13) நேற்று மரணம் அடைந்தான். அவனது இறுதி நிகழ்ச்சியில் தலைவர் ரஜினி கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பிரபுதேவா-லதா தம்பதிக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித்தேவா என 3 மகன்கள்.

மூத்த மகன் விஷால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு சில வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவனது உடல்நிலை நாளுக்குநாள் மோசம் அடைந்தது. மருத்துவர்களும் ஏற்கெனவே விஷாலின் மரணம் குறித்து கெடு விதித்து விட்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மரணம் அடைந்தான்.

செய்தி அறிந்ததும் பிரபு தேவா வீட்டுக்குச் சென்ற ரஜினி, விஷாலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பிரபுதேவா மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Previous

Next
 
   
8 Comment(s)Views: 6890

Sriram,USA
Saturday, 6th December 2008 at 14:19:00

Seriously this was a shocking news for me.. Couldn't control my feelings when I heard about this. two drops of tears automatically came. Such an young kid he was. I personally had a chance to meet him once. Prabhu Deva is really good at heart. I dont know why for him this has to happen.

Nallavangala andavan nariya sodhipan... Aana kaividamatar... May his soul rest in peace.

A.Manikandan,chennai
Saturday, 6th December 2008 at 06:47:01

I am very sad to hear this news.i will pray god for vishal's soul.

Small Request
your mention the Vizhal(Avan) please give respect the soul

kiran,chennai
Saturday, 6th December 2008 at 01:59:59

oh iam very sad to hear this news.i will pray god for vishal's soul
kanthi mathi nathan,india,chennai
Friday, 5th December 2008 at 10:09:51

Dear All,

We should ensure in near no children is being affected by cancer.Let us pray to god that his soul rest in peace.



gajamughan,chennai
Friday, 5th December 2008 at 08:06:54

very big loss for pradhu deva.........lets pray for his son soul.....
Rajeswari.S,INDIA, BANGALORE
Friday, 5th December 2008 at 06:42:30

Very sorry to hear the news. we pray that Mr. prabhu Deva comes out of this trauma at the earliest...
A.SUNDARESAN (Reg. No. 2808 Kavia Thalivan Rajinikanth Rasikargal Narpani Mandram),Oman
Friday, 5th December 2008 at 06:33:13

This was big loss for prabu deva.
we are pray for god to give peacefull.

jaychandran,malaysia
Friday, 5th December 2008 at 03:55:14

plz translate in english

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View