Other Articles
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
No Rajini Birthday Celebration in 2008
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
‘Sultan’ worldwide release on April 14th!
Sathyanarayana rested from Rajini fan club!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
(Saturday, 29th November 2008)

ரே சமயத்தில் டேனியல் கிரேக் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?

இப்படியொரு கேள்வி முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ராவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் இது:

நான் நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பைத்தான் தேர்வு செய்வேன்!

தமிழில் ஒரே படம்தான் நடித்துள்ளார் ப்ரியங்கா. அந்த படமே, இனி தமிழில் நடிக்க வேண்டாம் எண்ணத்தைக் கொடுத்துவிட்டது அவருக்கு. இதை அவரே ஒருமுறை விமன்ஸ் ஈராவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடிருந்தார்.

இன்றைக்கு ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக பாலிவுட்டில் கொடி கட்டிப் பறப்பவர் ப்ரியங்கா.

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் நிருபர்களின் கேள்விக்கு அவர் பதில் சொன்னபோது, நமது நண்பர் இந்தக் கேள்வியை வீசினார்.

ஒரே நேரத்தில் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் க்ரேக்குடன் நடிக்க வாய்ப்பு வந்தால் என்ன செய்வீர்கள்?

அடுத்து, ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை ப்ரியங்கா.

'நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதையே விரும்புகிறேன். எனக்கு ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேக் தேவையில்லை', என்றார் பட்டென்று!

'அதற்காக டேனியல் கிரேக் நல்ல நடிகர் அல்ல என நினைக்கத் தேவையில்லை. அவரும் நல்ல நடிகர்தான். ஆனால் ரஜினி சார் சம்திங் ஸ்பெஷல்...'என்றார் தொடர்ந்து.

ஏற்கெனவே ஒரு உலக அழகி நமது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்ததிலிருந்து அவர் புகழைப் பாடி வருகிறார் (அதாவது உண்மையை!). இப்போது அவருடன் இன்னொரு உலக அழகியும் இணைந்துள்ளார்!

தாய்க்குலத்தின் சாய்ஸ் எப்பவுமே தலைவர்தான்!

- சங்கநாதன்


 
13 Comment(s)Views: 6662

Shan3000,
Monday, 1st December 2008 at 19:43:55

It would be nice if Priyanka Chopra and Katrina Kaif play cameos or be second heroines in Enthiran.
narumugam,tuticorin
Monday, 1st December 2008 at 07:46:09

ulalga alagi mattumalla anaiththu azhagigalum rajiniyudan nadigga asai paduvargal
shravan,
Monday, 1st December 2008 at 02:35:42

தலைவன் என்பவன் ஒருவன் தான் இருக்க முடியும்... அது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் தான்...
thulasirajan,india/chennai
Sunday, 30th November 2008 at 05:13:11

Super Star will be the best choice for all the heroins in the world,and there is no surprise in priyanka's word.
ravi,india
Sunday, 30th November 2008 at 04:52:55

no i love ash no need priyanga
love love love super star love

ayyappan,India Hyderabad
Sunday, 30th November 2008 at 03:33:39

boss do not beleive these kind of actress comments about our thalivar. these crabs like actress are all cameleion animals. the moment they landed in mumbai if u ask the same question they would either say SRK or Salman khan or amir khan. .do not put your head on for these kind of comments. Our thaliavar is always rocks.. and no certification required from these kind of acterss.
shah,india/guntur
Sunday, 30th November 2008 at 01:08:12

ish very great heroin dont removi him.
RAJA,INDIA
Sunday, 30th November 2008 at 00:56:20

mudal padam avanga yarkooda nadichanga,adan anda muduvuku vandutanga.Vera edavudu nalla nadigar kooda nadichirunda innum tamil padam nadichurupanga..........
Shoaib,UK
Sunday, 30th November 2008 at 00:49:47

Why has Aish become Stupid all of sudden? You guys are sounding ridiculous. No one can replace Aish as the #1 female star in the Country and don't forget that Rajini had wanted her in his films since Padayappa in every film of his. Aish has openly talked about how honoured she is to act with our beloved Super Star and there is no doubt that Enthiran will become the biggest box office grosser in Indian Cinema history. Priyanka Chopra is another of those stars who wants to act with Rajini but she can't even hold a candle to Aish who is the face of Indian Cinema to the rest of the World. End of........................
SL Boy,Sri Lanka
Saturday, 29th November 2008 at 23:53:28

Shankara sir if u can please remove stupid Aish
Manikandan Bose,Chennai
Saturday, 29th November 2008 at 13:02:43

Super...... Our Super Star is the Choice of World Beauties...
Imayavaramban,UK/Nottingham
Saturday, 29th November 2008 at 08:49:59

Thats it. Replace Ash with Priyanka Chopra
Our SS is all time great.

Imayavaramban,UK/Nottingham
Saturday, 29th November 2008 at 08:20:13

That's it. Please remove stupid Ash, replace with Priyanka Chopra. SS is all time great.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information