Other Articles
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?
இவரல்லவா உண்மையான கலைஞர்!
An interesting review on Rajini & Chiru
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
(Tuesday, 7th October 2008)

'தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், கோவையைச் சேர்ந்த சில ரஜினி ரசிகர்கள்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, குசேலன் தோல்விக்குப் பிறகு பலரும் ரஜினியின் செல்வாக்கு சரிந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த் தருணத்தில் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் ரஜினியோ இந்த நிமிடம் வரை தனது முடிவு குறித்து தெரிவிக்கவில்லை.

membership_forum by you.

சிவப்பு, வெள்ளை, கறுப்பு என 3 நிறங்களைக் கொண்டுள்ள கொடியில் நடுவில் நீல நிறத்தில் நட்சத்திரம் அதன் நடுவே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவம் பொரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் என்ற பெயரையொட்டி, ரஜினி ராஜ்ஜியம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் கோவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

கோவா ஷூட்டிங் முடிந்ததும் தனது ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ரபோடும், தமிழகம் முழுக்க இன்னும் பரபரப்பான அரசியல் போஸ்டர்களை அடித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


 
48 Comment(s)Views: 9844

123Next Page
Next
Arunachalam,
Thursday, 2nd April 2009 at 01:49:42

Aandavan solran dhalivar publish punrar. OK
rajan,france savigny sur orge
Wednesday, 5th November 2008 at 13:11:02

எனக்கு தெரியும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் காத்திருபோம்....
sivashankar . k,India Chennai
Saturday, 18th October 2008 at 06:09:57

We Want your Poliotics in Tamil nadu
rajiniakaliyaperumal,India
Saturday, 11th October 2008 at 13:02:46

தமிழகமே என் உயிரே வா வா வா வா வா ,அரசியல் உன் கலம்,மட்ரவர்கலை ஓடவிடு
rajiniakaliyaperumal,India
Saturday, 11th October 2008 at 12:59:08

You are the king maker you should lead the Tamil nadu,you are the correct human being to lead tamil nadu,No one having power like you around the world
rajiniakaliyaperumal,India
Saturday, 11th October 2008 at 12:55:13

தலைவா தமிழகம் தலைக்க வா வா
sunil,chennai
Saturday, 11th October 2008 at 12:46:59

Counting starts தலைவர்! counting....
Pulse எகிருது! praying God! expecting god news for Fans from our Boss...

aravindh,chennai
Saturday, 11th October 2008 at 10:48:59

you are the kingmaker not only in cinema but also in politics.so sir please start the political party.
vengateswaran,India
Saturday, 11th October 2008 at 04:05:12

வா தலைவா வா
வந்து வழி நடத்து


udhaya,chennai
Friday, 10th October 2008 at 16:21:33

super star
plase came!!!

நீஙக அரசியல் Varanum
by udhaya (karapakkam)

Sasidharan,India-Tamilnadu-Salem
Friday, 10th October 2008 at 09:45:18

We r waiting but soon take decision thalivaaaaaaaaaa
Janarthanan,Chennai
Friday, 10th October 2008 at 08:18:01

Mr Rajni Kanth we r waiting for ur words reg POLITICAL PARTY....
anandh,chennai
Friday, 10th October 2008 at 08:09:19

தலைவர் இல்லாமல் எதுவும் எடுபடாது.
govind,abu dhabi
Friday, 10th October 2008 at 03:40:51

தலைவர் இல்லாமல் எதுவும் எடுபடாது,னமது இயக்கம்/கட்ச்சி லெட்டர்பேடு கட்ச்சியில்லை,"பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கேற்ப்ப நாம் பொறுத்திருப்பபோம்" திடமான கொள்கைவேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், தொலை நோக்கோடு நமது நெறிக்கொள்கை மற்றும் திட்ட்ங்கள்,செய்ல்பாடு வகுத்துக்கொண்டு, தீர்க்கமாம களத்தில் இறங்குவோம்,வெற்றிபெறுவோம்,
GANESAN.R,INDIA/THENI/UTHAMAPALAYAM
Friday, 10th October 2008 at 01:12:30

PLEASE WAIT MA
baskar,chennai
Friday, 10th October 2008 at 00:54:46

please let us dont want to talk about this,our thavalair will see to it
P.S.RAMKUMAR,india/erode
Friday, 10th October 2008 at 00:42:21

mr.rajini should come to politics to improve tamilnadu government in his own truthful way. if mr.rajinikanth conduct one big arasial manaadu and he has to speak something in his own style without hurting other party. finaly his power will reflect. this is my comment. if there is any mistake in my comment i feel sorry. thanks
T.JAWAHAR,India, Tirupur
Friday, 10th October 2008 at 00:09:49

ஏன் ஏன் ஏன் இந்த அவசரம்.....

தலைவரின் அனுமதி இல்லாமல் எது செய்தாலும் அது மிக பெரிய தவறு. காத்திப்போம்....

Rasigar En 7,USA
Thursday, 9th October 2008 at 09:04:22

ஏன் ஏன் ஏன் இந்த அவசரம்? இத்துனை வருடங்ல் காதிரிந்தொம் இன்னும் சில நாட்கல் தானெ உல்லது?
I humbly wish Fans await Thalaivar's stance. And PLEASE PLEASE PLEASE OH-PLEASE no more Ds Ms Ks - endha Kazhagam um innum Dravidargalukku Munnetrathai erpadutha villai. Yen Rajini Dravidargalukku mattum thaan Munnetram kondu vara vendum endru viruppa padugirom naam? I might have been born a 'Dravidian' but first I am a Human Being, then an Indian and then a Thamizhan - why pull racism into politics?
Rgds,
MN

G.HARIBASKAR,INDIA/ Hosur
Thursday, 9th October 2008 at 04:42:57

Thalaiva this is the right time to come for the politics. you don;t bother about others. we are always being with you. We should show our powers to this world. Please don't be calm this time. Take your own decision. So we are awaiting for your order.


"THALAIVAR AND HIS FANS VALGAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!

123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information