Superstar Rajinikanth Receives A Surprise Welcome In Jaisalmer; Hotel Staff Dance To 'Lungi Dance'
1 Feb, 2023
Superstar Rajnikanth recently landed in Jaisalmer for the shoot of his upcoming film Jailer. A video from his arrival at the hotel is now making rounds on social media. The actor was welcomed with all the pomp and show as the hotel staff performed on Chennai Express' track Lungi Dance.
In the video, the hotel staff can be seen dancing in their uniforms, while Rajinikanth can be seen enjoying the performance in an all-black outfit. The Superstar was surrounded by his security.
ரி ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்
12 Feb, 2023
Superstar Rajinikanth Video Speech : 45 Years of Actor Suman Talwar
15 Feb, 2023
Thalaivar Rajinikanth and wife Latha spotted at Maha Shivratri celebrations in Bengaluru
Superstar Rajinikanth pays tribute to Mayilsamy, says 'it's a great loss, will fulfil his last wish'
20 Feb, 2023
ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ மூலம், ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியது வைரலாகி வருகிறது
25 Feb, 2023
ஜெயலலிதாவின் 75 பிறந்த நாளில் அவர் இப்போது நம்மிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைவூட்டிக் கொள்கிறேன். ஜெயலலிதாவை போல இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவர் அழகு, கம்பீரம்,அறிவு, துணிச்சல், ஆளுமை கொண்டவர். எம்ஜிஆருக்கு ‘புரட்சித்தலைவர்’ அப்படின்னு பெயர் வந்த காரணம் அனைவருக்கும் தெரியும். நடிகனாக இருந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார். அது மிகப்பெரும் புரட்சி. அவர் மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, கட்சியில் மிகப்பெரிய திறமையான, அனுபவசாலியான தலைவர்கள் இருக்கும் போது, ஒரு தனி பெண்மணி பிளவுபட்டக் கட்சியை ஒன்றாக்கி, கட்சியை இன்னும் பெரிதாக வளர்த்து பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள். அவர் திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு கால கட்டத்தில் எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு எதிராகப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கப்புறம் என் மகள் திருமணத்திற்கு அழைத்தபோது அதை எல்லாம் மறந்து திருமணத்திற்கு வந்து நடத்தி கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம்.