Related Articles
Rajinikanth Buzz : July 2022
Rajini Buzz : June 2022
சொத்து சேர்ப்பதைவிட நோயாளியாக இருக்கக் கூடாது: ரஜினி ஆன்மிக சொற்பொழிவு
Thalaivar 169 is now Jailer
சிவாஜி வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு… படக்குழுவினர் மகிழ்ச்சி
Rajini Buzz - Jan to May 2022
Superstar Rajinikanth Title Cards
வெளியானது தலைவர் 169 அதிகாரபூர்வ அறிவிப்பு..கலக்கல் ப்ரோமோவில் அசத்தல் ரஜினி..!
ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்... முடிவுக்கு வந்தது 18 வருட திருமண வாழ்க்கை..
பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுவோம். . . நாம் இந்தியனென்று பெருமைகொள்வோம் . . . ரஜினிகாந்த்
(Saturday, 13th August 2022)

நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். 

கொடி பறக்குது 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை புரொஃபைல் பிக்சராக வைத்து தனது தேசிய பக்தியை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டும் அல்லாமல்,  தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய டுவீட்டர் பதியில் பதிவிட்ட வீடியோவில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் அனைவரும் நமது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.

 






 
0 Comment(s)Views: 1870

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information