குமுதம் எந்திரனுக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து, ‘சூப்பர் என்று முதன்முறையாக ரேட்டிங் கொடுக்க, அடுத்து, ஆனந்த விகடன் என்ன சொல்லப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.
மிக அருமையாக விமர்சனம் செய்து, எந்திரன் - ஹாலிவுட் பாணி மந்திரன் என்று கூறி 45 மார்க்குகளை அள்ளி வழங்கியிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் படங்களில் கடந்த 10-15 ஆண்டுகளில் விகடன் விமர்சனத்தில் அதிகபட்ச மார்க் பெற்றிருப்பது எந்திரன் தான்.
அனைவரும் வாங்கி படித்து, பத்திரப் படுத்த வேண்டிய இதழ் இது.
|