Related Articles
Rajinikanth at his best friend Mohan Babu son wedding
Arasan rocking Posters & TOI Article
கனவை நனவாக்கிய ரஹ்மானுக்கு ரஜினி வாழ்த்து!
நான் கடவுள் படத்துக்கு தலைவர் எழுதியுள்ள மடல்
வெண்ணிலா கபடிக்குழு - சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!
ரகசிய ஏஜென்ட் ரஜினி - ஒரு அட்டகாச காமிக்ஸ்!
நாகேஷ் மறைவு: தலைவர் ரஜினி இரங்கல்!
படிக்காதவனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும்
Rajinikanth Endhiran Media News & Articles
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ரஜினிகாந்த்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கன்னட திரையுலக பவளவிழாவில் சூப்பர் ஸ்டார்!
(Monday, 2nd March 2009)

கன்னட திரையுலகின் பவள விழாவின் இரண்டாம் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் இந்தியாவின் இணையில்லா சூப்பர்ஸ்டார், என்றும் இளமை மாறா எந்திரன், நமது தலைவர் ரஜினி அவர்கள்.

தனது பிரத்தியேக கறுப்பு உடையில் மின்னலாய் வந்த ரஜினியைப் பார்த்து ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.

விழாவில் பத்து நிமிடங்கள் பேசினார் சூப்பர்ஸ்டார்.

முந்தைய தினம் கமல்ஹாசன் கன்னடத்தில் பேசியதாக செய்தித் தாள்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்ட ரஜினி, கன்னடத்தின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இன்னும் திரைப்படங்களாக வரவில்லை. அது துரதிருஷ்டமானது. கன்னடத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்களை திரைத்துறைக்குள் கொண்டுவாருங்கள், என்றார் (முழு பேச்சும் விரைவில் தனியாக தரப்படும்).

விழாவில் நடிகை லட்சும், பிரபுதேவா உள்ளிட்டோருக்கு ரஜினி கையால் சிறப்பு செய்யப்பட்டது.

இனி தலைவரின் அசத்தல் படங்களைப் பார்த்து அனுபவியுங்கள்!

குறிப்பு: சூப்பர் ஸ்டார் ஞாயிற்றுக்கிழமையே வருவார் என எதிர்பார்த்து நேற்று ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். ஆனால் கமல் மட்டுமே வந்திருந்தார். ரஜினி வராத ஏமாற்றத்தில் விழாவுக்கு வந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

அதனால் இன்று வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் ரஜினியை மேடையில் திடீரெனப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டனர்.

-சங்கநாதன்






 
10 Comment(s)Views: 795

Karthik,Sheffield, UK
Thursday, 12th March 2009 at 18:05:35

COMMON GUYZ.. HE LOOKS YOUNGER WITHOUT MOUSCHE.. REMINDS THILLU MULLU DAYS..
bala,Dubai
Friday, 6th March 2009 at 01:21:17

If Thalaivar keeps moustache its an stlye
and if he shaves its an very different style...
so frns thalaivar is always king of style ok.

bala,Singapore
Wednesday, 4th March 2009 at 22:47:37

Talaivar, you have to keep moustache. Without the moustache you are not photogenic. Hope u consider my humble request.
sunil,india
Wednesday, 4th March 2009 at 07:36:44

who is the black shirt young man pl tell ya ...
That is new hero for cinema world ...

gautamii balu,malaysia
Tuesday, 3rd March 2009 at 22:39:14

super smile u have
santhosh,chennai,india
Tuesday, 3rd March 2009 at 08:25:56

who is the black shirt young man pl tell ya
M. Predeep,Pondicherry
Tuesday, 3rd March 2009 at 05:03:34

Excellent custom thalaiva. You are only a real super star of this world
Eelam Stylez,Toronto
Monday, 2nd March 2009 at 19:08:43

wow superstar looks amazing
senthil kumar,Australia
Monday, 2nd March 2009 at 18:01:37

Hi moderators plz try to post the full speech of thalaivar with video. Its been a petty long for we the NRIs heard thalaivar's voice.
Sundar,
Monday, 2nd March 2009 at 16:30:40

What a style thalaiva... kalakkunga.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information