Related Articles
Rajinikanth appeared in television and condemned Karunanidhi arrest
Superstar Rajinikanth at Thenali 175th Day Function
Superstar Rajinikanth in the year 2000
நாச்சிக்குப்பம் இப்போ நட்சத்திர குப்பம்!
ரஜினி சார் என் மிகச்சிறந்த நண்பர்!! - சத்யராஜ்
வேலூருக்கு வந்த எந்திரன்!
சூப்பர் ஸ்டார் எந்த வழியோ... அந்த வழியிலேயே அமைதியாக நல்ல பணிகள் செய்பவர்கள் அவரது ரசிகர்களும்
அசத்துது பாரு நம்ம தலைவரு ஸ்டைலு!
கைமாறியது எந்திரன்.. அதிகாரப்பூர்வமான செய்தி…
ஆஷ்ரம் விழாவில் ரஜினியின் கலகல பேச்சு!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ரஜினிகாந்த்
(Monday, 23rd July 2001)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21 ஜூலை 2001 அன்று காலமானார். இந்திய சினிமா பிரமுகர்களும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் சென்னை தி.நகர் செளத் போக் ரோட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டலாரியில் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் திரையுலமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நடந்து சென்றனர்.

நடிகர்கள்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், பாரதிராஜா மற்றும் பல சினிமா காரர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் மிக அதிக அளவில் இருப்பதால் மிக மெதுவாகவே இறுதி யாத்திரை நடந்து வருகிறது.

ரஜினி யார் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 






 
0 Comment(s)Views: 3357

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information