Other Articles
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
No Rajini Birthday Celebration in 2008
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
‘Sultan’ worldwide release on April 14th!
Sathyanarayana rested from Rajini fan club!
சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
எந்திரன்: கழிந்தது முதல் திருஷ்டி!
ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்
Thaai Veedu was a pakka commercial movie
ரஜினிகாந்த், ஒரு உன்னத மனிதர் - ஐஸ்வர்யாராய்

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
(Wednesday, 26th November 2008)

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒப்புதலோடு எழுதியவர் டாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த். தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆங்கில புத்தகத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு விழா இம்மாதம் 30 ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தலைப்பு- ரஜினியின் பேர கேட்டாலே! ஆங்கில பதிப்பில் இல்லாத பல பகுதிகள் தமிழ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியின் வெற்றிகள் குறித்தும், அது எவ்வாறு ரஜினியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் கட்டுரையாகவே எழுதியிருக்கிறாராம் காயத்திரி ஸ்ரீகாந்த். ரஜினி என்ற மந்திரச் சொல்லுக்கு இருக்கிற ஈர்ப்பு விசை குறித்தும் தமிழ் பதிப்பில் சுவையாக அலசியிருக்கிறாராம் நூலாசிரியர்.

விழா நடக்குமிடம், மற்ற விவரங்கள் முழுமையாக அழைப்பிதழில்.
இந்த விழாவின் சிறப்பு, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட், மதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

கனிமொழி எம்.பி வெளியிட, முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார் தொழில் அதிபர் மீனா ரெட்டி. ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

 






 
12 Comment(s)Views: 6241

R.SENTHILKUMAR,india/trichy
Friday, 28th November 2008 at 06:56:29

all the best.
N.ILAMURUGAN,singapore
Friday, 28th November 2008 at 05:32:01

அருமையான செய்தி,விரைவில் எல்லொரும் (ரஜினி ரசிகர்கல்)வாஙகவென்டிய புத்தகம்.இது போல இன்னும் தொடர வாழ்த்துககல்.
SL Boy,Sri Lanka
Thursday, 27th November 2008 at 08:14:03

from where do i can buy this book in sri lanka ???
R.RAMACHANDRAN,TIRUPUR/INDIA
Thursday, 27th November 2008 at 07:34:44

இந்த புத்தகம் விற்பனைல் பெறீய சாதனை படைக்கும்
boy,malaysia
Thursday, 27th November 2008 at 03:43:47

i suggest moderators to sell the book through rajinifans.com...so we NRI can buy the books....
thulasirajan,india/chennai
Thursday, 27th November 2008 at 03:08:11

ALL THE BEST FOR THE SUCCESS.
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Thursday, 27th November 2008 at 01:26:56

இந்த தமிழ் பதிப்பு வராமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தது...
இந்த புத்தகம் விற்பனை சாதனை படைக்க வேண்டும்
என்பதே எனது வேன்டுதல்.

அன்புடன்
த‌.ஜவஹர்

P.Subramanian,New Delhi
Thursday, 27th November 2008 at 00:18:30

This book will creat a history and rock the world
Mohammed Khalifa,Chennai
Wednesday, 26th November 2008 at 21:47:29

இந்த புத்தகம் விற்பனைல் சாதனை படைக்க வேன்டும்
vinodh,India/Bangalore
Wednesday, 26th November 2008 at 18:01:27

Thalaiva don't keep that Gowda's near with you.
vinodh,India/Bangalore
Wednesday, 26th November 2008 at 17:59:34

Thalaiva you should rock this film and movie should speak not only in tamilnadu it should speak all over the world.
Baijubalakrishnan,Coimbatore
Wednesday, 26th November 2008 at 11:50:18

Now i am very very happy,thanks for the valuable information Guru's...
Gayathri madam is very lucky,Bcoz this oppertunity got very first.
convey my thanks also to Gayathri srikanth...

Vazhka Tamil....Valarka thalaivar Pugazh..

Regards,
BaijuBalakrishnan

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information