Other Articles
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
(Saturday, 4th October 2008)

ந்த இந்த ரஜினிபேன்ஸ்-ல்.. இந்த கருத்தை ஏற்கும் அளவிற்கு..மனபக்குவம் இருக்குமா என்று தெரியாது..எனினும்..நானும் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன் என்ற முறையில்..இதை பதிவு செயய கடமை பட்டதாக நினைக்கிறேன்....

ரஜினி-ஐ நாம் தலைவர் என்று ஏற்று கொண்டுவிட்டோம்..ஆனால் நம்மை அவர் தொண்டராக ஏற்று கொண்டாரா..? இல்லை அவரை ஒரு தலைவனாக அவர் பார்கின்றாரா? என்று நம் சிந்தனை-ஐ செலுத்தினால்...புரியும்..

அவர் மீது எந்த ஒரு குறையும் இல்லை..ஆனால் அவர் ரசிகர்கள் மீது..நிச்சயமாக பல குறைகள் உண்டு..என்பது என் கருத்து....

1 . அவரின் ஒவொரு நடவடிக்கையும் தான் ஒரு சாதரண மனிதனாகவே வாழ விரும்புவது புரியும்..ஆனால்..அந்த நடவடிக்கைகளை கூட.. ஒரு சில ரசிகர்கள்..பலவாராக கருத்து கற்பித்து..அவர்களாகவே பலவற்றை கற்பனை செய்து..செய்தி பரப்புவது..ஒரு மாபெரும் குற்றம்..இல்லை என்று நீங்கள் சொன்னால்..ஒரு பத்திற்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் அறிவிக்க படாத செய்தி தொடர்பாளர்கள் போல செயல்படுவதை என்னால் எடுத்து காட்ட முடியும் ..சரி ..இவர்கள் சொல்வதில்... எவ்வளவு உண்மை என்பது..அதற்கு முந்தைய பதிவுகளை பார்த்தால் புரியும்..இவர்கள் செய்வது..ஒன்றுமே இல்லாததை பெரிதாக்கும் செயலக தான் படுகிறது....இணையத்திலேயே இப்படி என்றால்.. இதை வாய் மொழியாக பரப்பும் சில ரசிகர்களை பற்றி சொல்ல தேவையே இல்லை..

எடுத்து காட்டு : இப்போது இருக்கும் சூழ்நிலை-ஐ எடுத்து கொள்ளுங்கள்.. ரஜினியோ அல்லது அவரை சேர்ந்த எவரும் ரஜினி ஏன் ரசிகர்களை சந்திக்கிறார் ..அல்லது எந்த தேதிகளில் சந்திப்பார்..என்று கூறவில்லை.. ஆனால் அதற்கு, கண் காது..மூக்கு.. வைத்து.. இன்று அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை என்றவுடன் .. அதற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பது ....இன்னொரு கதை என்று போய் கொண்டு இருக்கிறார்கள்..

2. ரஜினி தன்னுடைய எண்ணமாகவே ஒரு கருத்தை சொன்னால்..ரசிகர்கள் ஏற்று கொள்வது இல்லை..அவர்களுக்கு பிடித்த கருத்தை தான் ரஜினி சொல்லவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்..
அவர் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று சொன்னதயும்.. அல்லது..அரசியல் பற்றிய தன்னுடைய கருத்துகளை கூறிய போது ஏற்று கொண்ட ரசிகர்கள்.. அவரே.. அது என்னுடைய கருத்து அல்ல ..யாரோ எழுதி கொடுத்தது என்று கூறிவிட்ட பொது.. ஏற்க மறுபதன் காரணம் என்ன..? அதற்கு ஏன் போராட்டம்..பின்னர் அதை நீக்கி விட்டதற்காக ஒரு நன்றி..!! இவ்வாறு இருக்கும் நிலையில்.. அவர் நான் அரசியலுக்கு வருவதாய் இல்லை என்றால்..என்ன செய்வீர்கள்..கொடும்பாவி எரித்து..Banner கிழித்து..இணையத்தில் இன்று PRO -வாகவே தங்களை நினைத்தும் கொள்ளும் சிலர் "Anti"-rajini..வலைப்பதிவு தொடங்குவீர்களா ??

எந்த ஒரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்கை-ஐ பற்றி ..தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவு செய்ய அதிகாரம் உண்டு.. அதில் தலயிட எவருக்கும் உரிமை இல்லை..அவரை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறீர்கள்..அவர் வேலை-ஐ ஒழுங்காக செய்ய விடுங்கள்..

ஏதோ சில நடிகர்கள் ஏதோ அரசியலில் சாதித்து விட்டதை போல நீங்களே பரப்பினால்..எப்படி..? சரி அவர்களை விடுங்கள் நீங்க கூட..அரசியலில் வந்து.. அகப்பட்டதை சுரிட்டிகொள்ளத்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்ரிர்களா.?

3. ஒருவர் தன்னுடைய ரசிகர்களையே பார்க்க தயங்கும் அளவிற்கு அல்லவா ஒரு சில ரசிகர்களின் செய்கைகள் உள்ளன..இதை யாரவது மறுக்க முடியுமா?

4. ரஜினி-ஐ கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ரசிக்கும் ரசிகன் என்ற முறையிலும்..அவரின் almost எல்லா படங்களை முதல் நாள் பார்க்கும் ரசிகன் என்ற முறையிலும்..ஆரம்ப காலங்களில் அவர் சொன்ன அறிவுரைகளை கேட்டு.. இன்று நல்ல நிலையில் இருக்கும் ஒருவன் என்ற முறையிலும், நான் சொல்வது இது தான்.

.ரஜினி ரசிகர்களை நேரில் பார்த்தால் சொல்வது.. வேலை-ஐ ஒழுங்காக செயுங்கள் ..வீட்டை கவனியுங்கள் என்றுதானே ஒழிய.. நாமெல்லாம் அரசியல் செய்வோம் வாருங்கள் என்று அல்ல..கண்டிப்பாக பல இளைஞர்கள் அவரை சந்தித்து இருப்பீர்கள்..இப்போது இல்லை என்றாலும் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் சந்தித்தவர்களுக்கு ..நிச்சயமாக என்னுடைய பதிவில் இருக்கும் உண்மை புரியும்..

உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் அவருக்கு இன்று கொடுப்பது தலைவலியும்.. மன வலியும் தான்.

வருத்தத்துடன்

குமார்


 
27 Comment(s)Views: 4361

Previous Page
Previous
12
Muraliraj,Coimbatore
Saturday, 4th October 2008 at 10:44:36

Totally accepting your words.... i have been thinking in this way, and felt very sad about our thalaivar fans...

especially what a good question following is...
'ஏதோ சில நடிகர்கள் ஏதோ அரசியலில் சாதித்து விட்டதை போல நீங்களே பரப்பினால்..எப்படி..? சரி அவர்களை விடுங்கள் நீங்க கூட..அரசியலில் வந்து.. அகப்பட்டதை சுரிட்டிகொள்ளத்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்ரிர்களா.?'
i mentioned only those who indulge in protests ( due to personal frustration)...

many think that if thalaivar has not come to politics they feel that his (our) victory is not complete and fulfilled,
in my view if he enters politics in current scenario there is possibility for him to lose whatever he gained through cinema for 35 years.

dr.b.s.mathan,canada
Saturday, 4th October 2008 at 10:05:50

hi kumar!
well said.really appriciate your maturity.you are a real true fan.others want him to see as a politician and get advantage of that.
its really embracing that our fans really does that.why cannt they accept the decition whatever thaaivar make!
they dont know the seriousness of rajini come into politics now.when everyone gossiped about kuselan why the fans didnt make that a hit and shut there mouth.because they alone cannot make the difference.all the people also should be there with rajini.like all made sivaji success.we should wait for the time that rajini decides faver.
we all decide things by ourselfs and making tough things to thalaivar.its really bad.all fans who thinks that rajini shoud enter politics when they want,or immidietly,they should realize this and must sacrifice there wish.because they all want rajini to step into politics because of their own wish.
i hope everything goes right and rajini sir make the correct decition.
i beleive it would be a good volunteer organisation is far more enogh for now.and lets see where it goes from there.
may god bless rajini sir and fans.
be good!do good!
mathan

Raj,usa
Saturday, 4th October 2008 at 09:42:29

I agreed your words
mahesh,chennai
Saturday, 4th October 2008 at 09:01:55

its realy good
Rajni Rasigan,Chennai
Saturday, 4th October 2008 at 09:01:18

Good post. Let us all leave it to our Superstar's way and not force him for anything.
m.mariappan,india/tuticorin
Saturday, 4th October 2008 at 08:57:34

Dear Kumar

I like and think about your golden words.
Also i have been invinting rajini sir to political line. Because Somebody can't standing before rajini sir chappal. Now they are active in political and cine filed active we can't accept.
Some of people follow our thalaivar and got the name by Rajini sir.
Now they are forgeting it and exposing their name without rajini sir and they are using rajini sir name only for selfish. This statement will matching from leading south indian political leader to yesterday leader also.

In future they can do anything for against rajini fans. so we have to take steps before it.

That way is not only political. But if its political way we can wish and invite the same.Always rajini sir fans telling one clearly.
We are following rajini sir only and our heart is not accepting anybody in the world.
We should follow rajini sir in mahatma way or vivekananthar way or subash ji way.

Sandy,India
Saturday, 4th October 2008 at 08:53:27

what u have posted is true...EXCELLENT.
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information