Related Articles
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு ..
தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவ
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
(Tuesday, 16th September 2008)

இணையத் தமிழ் மென்பொருளறிஞர் விருது பெற்ற எங்களது இணையத் தள மேலாளரும் நண்பருமான தகடூர் கோபியை www.rajinifans.com சார்பாக வாழ்த்துகிறோம்.

தருமபுரியில் உள்ள தகடூரான் தமிழ் அறக்கட்டளை -விஜய் கல்வி அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளின் சார்பில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை தருமபுரி. விஜய் வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி அரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பயிலரங்கில் முனைவர் மு.இளங்கோவன்(புதுச்சேரி), திரு.சு.முகுந்தராசு(தமிழா.காம்,பெங்களூர்),  நம்முடைய இணையதள மேலாளரும் நண்பரும் ஆன திரு,கோபி (தகடூர்,அதியமான் மென்பொருள் உருவாக்கியவர்,ஐதராபாத்து) ஆகியோர் கலந்து கொண்டனர்.  தமிழ் இணையம், தமிழ்த் தட்டச்சு, தமிழ் 99  விசைப்பலகை,எ.கலப்பை,ஒருங்குகுறி,வலைப்பூ உருவாக்கம், தமிழ்மணம்,  மின்னஞ்சல்,உரையாட்டு,குழுக்கள்,நூலகங்கள் பற்றி மாணவர்கள்,ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, பயிற்சியளிக்கும் முகாம் நடைபெற்றது.

முகாமின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற தருமபுரித் தமிழ்ச்சங்க விழாவில் நமது கோபியின் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி  அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் இணையத் தமிழ் மென்பொருளறிஞர்  என்னும் விருதை வழங்கி கௌரவித்தார்கள்.

தகடூர், அதியமான் உள்ளிட்ட தமிழ் மெனபொருள்களை இலவசமாக வழங்கி இணையத் தமிழில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் கோபிக்கு தர்மபுரிதான் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 
21 Comment(s)Views: 4391

12Next Page
Next
Elango,india, Dharmapuri
Monday, 22nd September 2008 at 07:01:18

as a thagadooran i'm proud of u Mr. Gopi.

Elango .V
Dharmapuri Capital.

S.Shaha Malim,India/ Nagore
Saturday, 20th September 2008 at 11:38:15

mr. gopi
vazhga valamudan.
NAGORE TAMIL SANGAM

yuvaraj,india/Puducherry
Saturday, 20th September 2008 at 08:23:27

கோபி, இது ஆரம்பமாக இருக்கட்டும்.இன்னும் நிறைய விருதுகள் வந்து குமிய தலைவரின் ஆசிர்வாததுடன் என் வாழ்த்துக்கள்.
arun,salem
Thursday, 18th September 2008 at 05:59:33

Dear Gopi sir My Best Wishes!
arivalagan,london
Wednesday, 17th September 2008 at 11:09:27

WELLDONE MR GOBI.KEEP IT UP YOUR SOCIAL WORK.AND VAZHGA RAJINI PUGAL.JAIHIND
Dinesh.M,Dubai
Wednesday, 17th September 2008 at 10:35:48


Dear Gopi ,
Congrats and Best wishes to you.

dhanendran,malaysia
Wednesday, 17th September 2008 at 04:14:39

Hats off Mr Gopi..God bless u.
A.Manikandan,chennai
Wednesday, 17th September 2008 at 02:18:29


dear sir,

Congrat, Continiue the Social Work,
GOD BLESS YOU!

A.MAnikandan

saravanan kalyani,mumbai, india
Wednesday, 17th September 2008 at 00:12:54

Vazhthukkal Goapi.
saravanan kalyani,mumbai, india
Wednesday, 17th September 2008 at 00:12:29

வாழ்த்துக்கள் கோபி.
brahma,India
Wednesday, 17th September 2008 at 00:00:53

Congrats Mr.Gopi. It is a feather in your cap.
ravi,dharmapuri
Tuesday, 16th September 2008 at 23:42:08

எஙக ஊர்க்காரர், மென்மேலும் விருது வாஙகிட வாழ்த்து.
arul,bangalore
Tuesday, 16th September 2008 at 23:37:59

hats off gopi.
R.Gopi,United Arab Emirates / Dubai
Tuesday, 16th September 2008 at 23:15:18

வாழ்த்துக்கள் கோபி. மேலும் மேலும் கலக்குங்க
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Dharma,Singapore
Tuesday, 16th September 2008 at 22:34:21

கோபி, இது ஆரம்பமாக இருக்கட்டும்.இன்னும் நிறைய விருதுகள் வந்து குமிய என் வாழ்த்துகள்.
m.mariappan,india/tuticorin
Tuesday, 16th September 2008 at 21:11:33

Dear MR.Gopi

We wish to you for bright future. You will get award from our C.M Mr.Rajini Sir,

naveen,
Tuesday, 16th September 2008 at 20:09:40

wishes mr.gopi great to know about u
deen,chennai
Tuesday, 16th September 2008 at 19:52:41

Congrat! GOBI, Continiue the Social Work,
GOD BLESS YOU!

vijay,london
Tuesday, 16th September 2008 at 17:55:07

வாழ்த்துக்கள் கோபி. மேலும் மேலும் கலக்குங்க :)
Arun,Toronto
Tuesday, 16th September 2008 at 15:42:28

Good Job !!! Hats Off for your contribution to the tamil culture :-)
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information