Related Articles
தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவ
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு ..
(Saturday, 13th September 2008)

என்னமோ திட்டமிருக்கு!!

ஆங்கிலத்தில் எழுதினால் எந்த வார்த்தைக்காவது அர்த்தம் சிதைந்துவிடக் கூடாதே என்பதற்காக இதை முழுமையாக தமிழில் தருகிறேன்... காரணம் இவை தலைவர் சொன்ன வாசகங்கள்.

தனக்கு மிகமிக நெருக்கமான (நமக்கும் வேண்டிய) ஒருவர் கேட்ட கேள்விக்கு நமது அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் ஒரு வாரத்துக்கு முன் கூறிய பதிலை அப்படியே தருகிறோம்.
யார் அந்த பிரமுகர் என்ற ஆராய்ச்சி உங்களுக்கு வேண்டாம். அதை வெளியிட்டால் நம்மீது அவருக்குள்ள நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகிவிடும்.

தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு முக்கியம். அவை அந்த பாபாவே கூறிய சத்திய வாக்கு மாதிரிதான் நம் எல்லோருக்கும்:

உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் ஏன் இவ்வளவு மௌனம் காக்கிறீர்கள். உங்களால் இவர்களுக்கு ஒரு பதில் கூற முடியாதா? இந்த விவகாரம் முற்றினால் உங்கள் இமேஜையே சரித்துவிடுமே தமிழ் மக்கள் மத்தியில்.... ஜனங்க உங்க மேல நம்பிக்கை வச்சிருக்காங்க... ஏதாவது செய்யுங்க ரஜினி... இல்லேன்னா சொல்லுங்க, நாங்களாவது பதில் தர்றோம்...

இதற்கு தலைவர் கூறிய பதில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டியவை நண்பர்களே...

இந்த மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் எனக்கும் உண்டு. அதற்குப் பொருத்தமான நாளை அந்த ஆண்டவன் உணர்த்துவார் என்பதை ஆழமாக நம்புகிறேன் நான்.

அதுவரை இந்த மக்களை அவரே பொறுமையாக வைத்திருப்பார் என்பதையும் நம்புகிறேன்.

இன்றைக்கு மோசமாக பேசுபவர்கள் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்... அவர்களே நாளை நாம செய்யவிருக்கும் நல்ல காரியங்களில் கருவியாகவும் மாறலாம்... நீங்களும் அவசரப்படாதீங்க. சோதனைக்குப் பிறகுதான் சாதனை.

என்னை வாழவச்ச இந்த மக்களுக்கு நான் நல்லது செய்யவேன்னு அந்த ஆண்டவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்... அதை எந்த நிலையிலும் காப்பாத்துவேன். பொருத்தமான நேரம் வரட்டுமே...


-இதுதான் தலைவரின் பதில்.

இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள், திட்டங்கள் பொதிந்துள்ளதை, நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே தலைவருக்குள் ‘என்னமோ திட்டமிருக்கு...’ அதை அவரே சொல்லும் நாள் வரை இன்னும் லட்சோப லட்சம் புதிய ரசிகர்களின் பலத்தோடு காத்திருப்போம், இடைத் தரகர்கள் யாரையும் நம்பாமல்!

Sanganathan


 
34 Comment(s)Views: 5896

123Next Page
Next
ganga c.d..,tamil nadu ( tamizhan)
Friday, 26th September 2008 at 02:27:05

ENDRUM SUPER STAR
ganga c.d..,tamil nadu ( tamizhan)
Friday, 26th September 2008 at 02:24:26

என்னமோ திட்டமிருக்கு...ந‌ம் த‌லைவ‌ரின் பொறுமைக்கு பூமி காணாது சோதனைக்குப் பிறகுதான் சாதனை


ganga c.d..,tamil nadu ( tamizhan)
Friday, 26th September 2008 at 02:22:57

தமிழக முதல்வர் ரஜினி ஆள வேண்டும் மக்கள் வாழ வேண்டூம்"
S.Shaha Malim,India/Nagore
Monday, 22nd September 2008 at 14:47:50

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு என்றும்
உண்டு
"ரஜினி ஆள வேண்டும் மக்கள் வாழ வேண்டூம்"

hari hara krishnan,bangalore
Thursday, 18th September 2008 at 02:22:14

நண்பர்களே... இந்தப் படத்தை இதற்கு முன் பலமுறைப் பார்த்திருக்கிறேன்... இந்த முறை சற்று உற்றுப் பாருங்கள்...

தலைமை: தமிழக முதல்வர், ‍ என்ற எழுத்துக்கள் தலைவரின் பக்கத்தில் சற்றே மங்கலாக...!!

வாவ்... என்ன ஒரு கோஇன்ஸிடென்ஸ்

இந்து எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

பொறுத்த‌வ‌ன் பூமி ஆள்வான்.

(ந‌ம் த‌லைவ‌ரின் பொறுமைக்கு பூமி காணாது.)

johnroyal,chennai
Tuesday, 16th September 2008 at 03:48:57

thalaiver know what to do,when to do, how to do,
we should be united under one thinking service to the mankind the needy people, who ever going make hurdles don't see as a mountain think as dust beneath our foot, all the way we must follow our thalaiver.
hai kanthi our group is in millions billion of hard worked and experienced in life to over come any kind of problems, don't look for 2000.

boopathi,bangalore
Monday, 15th September 2008 at 22:29:48

thanks for the good great news
Rm.Appavu,karaikudi
Monday, 15th September 2008 at 13:49:57

i newer get back with the things and the promisses which i give said thalaivar so,do not feel others.
Raj T,USA
Monday, 15th September 2008 at 11:14:17

Dear moderator, pl publish this with or without editing ( as I believe I am not using any vulgur words here) எச்சி கையால காக்கா ஒட்டாத எச்சி பயல்களெல்லாம் ( குமுதத்தில வாந்தியெடுக்கிற கேணை, சொத்தைராஜ், சொரித்குமாரு தன்னையே விலை கொடுத்து அமைதியை நிலை நாட்டிய ரஜினி என் கண்களுக்கு ஒரு நல்ல MATURED AND GOOD ADMINISTRஆடோற் ஆக தெரிகிறார்! அந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? கர்னாடகாவில் 14 தியேட்டர் வருமானம் பெருசா தமிழ்நாட்டில் 500 தியேட்டர் வருமானம் பெருசா?? இந்தனைக்கும் தயாரிப்பாளர் ரஜினி அல்ல. ரஜினி மீது இருந்த மரியாதை இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது. ‍இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன். என்னைப்பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கும் வரத்தேவையில்லை, புதிதாக வேறெந்த செவையும் செய்யத்தெவயில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல் மதம், மொழி, ஜாதி, மற்றும் பல காரணங்களை கூறி ஜாதி ஒட்டுக்காகவும், வரித்தெரிச்சலுக்காகவும் அப்பாவி பொதுமக்களை பிரித்து , சுரண்டி வாழும் ஈனப்பிறவிகளை விட, அதிகபட்சமாக உலகவாழ் தமிழர்கலை ஒரு மூன்று மணி நேரமாவது இணைத்த ஒரு பாலம் ரஜினி! அது தான் ரஜினி மேஜிக்!! என் உழைப்பால் வந்த பணத்துக்கும் (movie ticket cost)என் மூன்று மணி நேரத்துக்கும் உழைக்கும் வர்கத்துக்கு ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கினை முப்பது வருடமாக‌தந்தமைக்கு திரு.ரஜினி அவர்களுக்கு நன்றி.
ganesh,karnataka / bangalore
Monday, 15th September 2008 at 02:02:58

That true we will wait for our world super star i love our super star
karthikeyan,india
Sunday, 14th September 2008 at 23:27:41

We god is only one rajini sir.he say work under any person we cant .why reson they will tell something now after that they will change.Pls dont belive anyone sir.if u want to do something to poor people direct You only Sir ( Rajinikanth).other wise we dont. Pls pls pls pls pls pls pls pls pls pls.
T.JAWAHAR,INDIA , TIRUPUR
Sunday, 14th September 2008 at 22:00:57

இன்றைக்கு மோசமாக பேசுபவர்கள் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்... அவர்களே நாளை நாம செய்யவிருக்கும் நல்ல காரியங்களில் கருவியாகவும் மாறலாம்... நீங்களும் அவசரப்படாதீங்க. சோதனைக்குப் பிறகுதான் சாதனை

என்னமோ திட்டமிருக்கு!!

jawahar.t

Selva,New York,USA
Sunday, 14th September 2008 at 10:47:46

Some useless fellows says that our thalaivar is looking for earning many with his

popularity, i used to deny their statements with the proof of his action which he had taken

behind the screen to whoever suffered to sustain in their life. At the same time, i used to

say that he will definately come (Social Service) infront of people for doing lot of good

things to make their life happy.

Thalaivar didn't realize his power what he has... He is a second " Mahathma " for us.

We need your (thalaivar) order ...are waiting for the same...

vijay,london
Sunday, 14th September 2008 at 09:14:13

சங்கநாதன்.... சில நாட்களாகத் தான் நீங்கள் எழுதுவதை வாசித்து வருகிறேன்... அருமை! :)
இவ் விஷயத்தில் "இறைவா, சக்தி கொடு" என்று பிரார்த்திக்கிறேன். நல்லது நடக்கும்... மிக விரைவில் என்ற நம்பிக்கையில்..
விஜய், லண்டன்

ravi,dharmapuri
Sunday, 14th September 2008 at 06:48:41

eppothum super star- aga anaivaraiyum santhosapadutha vendum
m.mariappan,india/tuticorin
Sunday, 14th September 2008 at 04:58:54

Thalaiva

we feel you one of our family member.

We can't live you for anything.
But we live everything for you.

our heart is not accepting anybody anything before you.


You are only one thalaivar for us.

Give us order, waiting for you.
Give us signal, waiting for time.
Give us way , following to you.
Give us party, working for you.
Give us Flag , Ready for Fort

We feel about yourself, god given to us second mahatma for us


A.Manikandan,chennai
Sunday, 14th September 2008 at 01:35:08

சஙனதன் சஅர் கலக்குரிங, we are all waiting for our mamanithar Rajinikanth's activities

A.Manikandan

Nandhaa,India
Sunday, 14th September 2008 at 01:30:08

hi all

He is a great man and great human being as well... no one can match him.. Just wait and watch the real thalaivar

Rajkumar,Chicago
Saturday, 13th September 2008 at 23:32:27

ஆனையிடு தலைவா! அழித்துவிடுகிரோம் எதிரிகளை!
Indhu,Chennai
Saturday, 13th September 2008 at 14:16:25

நண்பர்களே... இந்தப் படத்தை இதற்கு முன் பலமுறைப் பார்த்திருக்கிறேன்... இந்த முறை சற்று உற்றுப் பாருங்கள்...

தலைமை: தமிழக முதல்வர், ‍ என்ற எழுத்துக்கள் தலைவரின் பக்கத்தில் சற்றே மங்கலாக...!!

வாவ்... என்ன ஒரு கோஇன்ஸிடென்ஸ்!!

123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information