'ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர வேறு யாருக்கும் பயப்படமாட்டேன்...'
'இந்த முதல்வர் பதவி பணக்காரர்களும் கோடீசுவரர்களும் உங்களுக்கு கொடுத்ததல்ல. சாமானிய மக்கள் அளித்த பதவி...'
'ஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், மனிதத்தன்மையும் இருந்தது என்றால் அவனுடைய மொழி பற்றியோ ஜாதி பற்றியோ எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது கெடுதல் செஞ்சா துரோகம் செஞ்சா ஆண்டவன் அவர்களை தண்டிக்காமல் விடமாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி'
பட்டாசாய் வெடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...
'இந்த ஆளை அழிக்காமல் விடமாட்டேன்' சபதம் போட்ட ஜெயலலிதா...
தனிப்பட்ட முறையில் ஒற்றைப்பெண்மணியாக அரசியலில் எதிர்நீச்சல் போட்ட ஜெயலலிதாவை பாராட்டிய தலைவர் ரஜினிகாந்த் முதல்வராக அவர் நடத்திய அதிகார அத்துமீறல்களை தட்டிக்கேட்ட தருணங்கள்...
அரசியல் பரபரப்பின் உச்சத்தில் இருந்த 1996 தேர்தலுக்கு முன் துக்ளக்கில் சூப்பர்ஸ்டார் எழுதிய 'அந்த ஐந்து விழாக்கள்' தொடர் உங்களுக்காக இதோ :
பாகம் 2 >>>
பாகம் 3 >>>
|