Related Articles
Rajinikanth Baba movie working stills & Shooting Spot Photos
உலக சினிமா சரித்திரத்‌தில்‌ முதல்முறையாக ஆடியோ கேசட்டுகளுக்கு முன்பதிவு - பாபா ஆடியோ
பாய்ஸ்‌ தொடக்கவிழாவில்‌ ரஜினி
ரஜினியின் பாபா புதிய படம் படப்பிடிப்பு தொடங்கியது
ரஜினியின் பாபா திரைப்பட செய்தித்தாள் கட்டுரை தொகுப்புகள்
ரஜினியின் பாபா திரைப்பட செய்தித்தாள் கட்டுரை தொகுப்புகள்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
Rajinikanth at Malaysia and Singapore for Nadigar Sangam Event in 2002
(Sunday, 28th July 2002)

Rajini turns to spiritualism

KUALA LUMPUR: Acting has become a chore for Rajim Kanth. And now, the South Indian superstar said he 1s turning to
spiritualism in search of peace.

“T am looking for peace and quiet. I find that work 1s now not fun any more,” he said in response to a question from a fan at
the Tamil Star Nite 2002 entertainment show at the Putra Indoor Stadium on Saturday.

Both Rajim and Padmashree K amalhaasan made a grand entrance, holding hands and walking on to the stage, with the
15,000-capacity crowd giving them a standing ovation.

The occasion marked the first tume that the two leading South Indian actors appeared

together on stage after deciding not to act or appear together in films or on stage since the
late 1970s.

Both had previously acted together in two films — 76 Vaithaniyale and Mnaithalum
Inikcuem, which was shot in Malaysia.

Rayint, who has been an actor for 26 years, said that there were a lot of expectations on him
from the people.

“I do not consider Malaysian Indians as outsiders. You are like us and with us,” added Rapim, who has a Japanese actress in
his latest film, Saba, which will be released in mid-August.

Kamalhaasan said the decision not to act together with Rajim was made during the shooting of Afmaithaluwm Jnikur in
Malaysia.

He said he could not reveal the secret of how he acted as a midget in Aboorva Sahoortharga! but “whatever you all expected
me to have done, I did not do them.”

 

LEGENDS TOGETHER -- “But I doubt whether I can meet their expectations ... itis very dificult to get good matenal
Rajini (right) speaking to fans for films,” he added.

after coming on stage with

Kamalhaasan (lett) at Tarnl = About 100 film personalities, including favourite actors and actresses, comedians and

star Nite 2002 in Kuala dancers, entertained the crowd with their singing, dancing and comedy sketches during the

Lumpur on Saturday, as more than four-hour show.

SIFAA president Viyaykanth

looks on. The show was orgamsed by the South Indian Film Actors Association (Sifaa) to raise funds

for needy artistes and scholarships for members’ children. Roja Combines was the co-

organiser.

To another question as to what he would have been if he had not become an actor, Rajim, who was a former bus conductor,
said that he would had been promoted to a traffic controller.

 

“But one thing is for sure, I would have been more happy than now,” he added, without elaborating.

He said he had not considered selecting a Malaysian actress to act in his films as he considers Malaysian Indians to be family.

 

நட்சத்திரக்‌ கலைவிழா காட்சிகள்‌...
"சித்தி பாக்க வைச்சது யாரு?':'
“சீட்டி அடிக்க வைப்பது யாரு?''

 

சாதித்திருக்கிறது நடிகர்‌ சங்கம்‌!

எதிரும்‌ புதிருமாகத்‌ திரிந்தவர்கள்‌, எதிரெதிர்‌ முகாம்களில்‌ இருப்பவர்கள்‌ என பலதரப்பட்ட தமிழ்‌ சினிமா
நட்சத்திரங்களை ஒன்று திரட்டி ஒரே மேடையில்‌ ஏற்றியதே சாதனைதான்‌?

' எங்கள்‌ ஒட்டுமொத்தக்‌ கலலஞர்‌ களின்‌ ஒற்றுலமக்குக்‌ கிடைத்த
வெற்றி இது!' என்று திலர நட்சத்திரங்கள்‌ மார்தட்டிக்‌ கொண்ட
மலேஷிய-சிங்கப்பூர்‌ ககலவிழா கோலாகலமாக நடந்து
முடிந்திருக்கிறது. வெற்றியின்‌ பெரும்பங்கு விஜயகாந்த்துக்‌ குத்தாள்‌।

அத்தனை நட்சத்திரங்கள்‌ இருந்தாலும்‌ ஆரவாரங்கள்‌ அத்தனையும்‌
ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்குதான்।

சென்னை விமானம்‌ நட்சத்திரங்களால்‌ நிரம்பியதும்‌ சந்தோஷக்‌
கலாட்டாக்கள்‌ ஆரம்பித்தன. திடீரென மனோரமாவின்‌ மகன்‌ பூபதி
ரஜினி அமர்ந்திருந்த சீட்‌ பக்கம்‌ வந்து, ''உனக்கு நான்‌ அந்தக்‌
காலத்திலேயே ரசிகர்மன்றம்‌ வெச்சேன்‌. எனக்கு நீ என்ன
பண்ணினே?'' என்ற ரீதியில்‌ ஏக வசனத்தில்‌ பேச, பலருக்கும்‌ அதிர்ச்சி. ஆனால்‌ ரஜினி கூலாக, ''சரி, என்ன
பண்ணணும்னு நீயே சொல்லுப்பா..'' என்று பூபதியிடம்‌ சொன்னாராம்‌. பிறகு சரத்குமார்தான்‌ பூபதிலய அந்தப்‌
பக்கமாகத்‌ தள்ளிக்‌ கொண்டுபோய்‌ அவரது இருக்லகையில்‌ அமர்த்தினாராம்‌.

   

ரஜினி, காஜா மைதீன்‌,

விமானத்தில்‌ மட்டுமில்லல, மலேஷியாவில்‌ போய்‌ இறங்கிய பிறகும்‌ ரஜினி யைச்‌ சுற்றியே அத்தனை பரபரப்பும்‌.
ஒட்டலில்‌ இருந்து ரிகர்சலுக்காக பஸ்ஸில்‌ கிளம்பும்போது ரஜினி இருக்‌ கும்போதே பிரகாஷ்ராஜ்‌ கொஞ்சம்‌
கசமுசாவென்று சத்தம்‌ போட்டா ராம்‌. பிறகு விஜய காந்த்‌, பிரகாஷ்‌ ராஜை அலழைத்‌ துக்‌ கண்டித்தது தனிக்கதை.
கலலைவிழாவுக்கு வந்த பலரும்‌ 'ஜாலி மூடில்‌ இருந்ததில்‌ ஏகப்பட்ட குழப்பங்கள்‌!

மொத்த நிகழ்ச்சிகளின்‌ முழு விவரங்கலளயும்‌ பட்டியல்‌ போட்டு ஆளுக்கொரு காப்பி கொடுத்து விட்டார்கள்‌. அந்த
ஷெட்யூல்படி சரியான நேரத்‌ துக்கு வந்துபோன ஒரே நபர்‌ ரஜினிதான்‌. மற்றவர்‌ கவளக்‌ கட்டி மேயத்து இழுத்துவர
படாத பாடு பட்டது 'ரோஜா கம்லபன்ஸ்‌' காஜா லமைதீனின்‌ டீம்‌. ஆனால்‌, அத்தலனை டென்ஷனையும்‌ அழகாகச்‌
சமாளித்து சபாஷ்‌ வாங்கினார்‌ காஜா

மலேஷியாவிலும்‌ சரி, சிங்கப்பூரிலும்‌ சரி, தங்குவதற்குத்‌ தரமான ஒட்டல்கள்தான்‌ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால்‌, ''என்ன ஒட்டல்‌ இது.. நான்‌ ஸ்டார்‌ நட்‌ நடத்தும்போதே சூப்பர்‌ ஒட்டலில்‌ தங்கலவப்பேன்‌'' என்ற ரீதியில்‌
ஒரு இளம்‌ நடிகர்‌ நடுஹாலில்‌ நின்று சத்தம்போட... ''ஏய்‌... சவுண்டடைக்‌ குலறப்பா. கேப்டன்‌ சொன்னா பி
ளாட்பாரத்தில்கூட படுக்கணும்‌. ரஜினி, கமலே கொடுக்கிற ரூமில்‌ சிரிச்சுக்கிட்டு தங்கறாங்க. உனக்கென்ன பேச்சு..."
என்று அவலர சிலர்‌ அடக்கியிருக்கிறார்கள்‌.

ஓட்டலுக்குள்‌ நுழை யும்போதே கமலுக்கும்‌ சிம்ரனுக்கும்‌ ஏதோ லடாய்‌ போல. மேவேக மாகச்‌ சென்று அறையில்‌
நுழைந்து சிம்ரன்‌ கதலவச்‌ சாத்திக்‌ கொள்ள, கதவுக்கு வெளியே நின்று கெஞ்சி னாராம்‌ கமல்‌. அவர்‌ பரிதலவிப்பதை
சிலர்‌ பார்த்துக்‌ கொண்டிருந்ததைப்‌ பற்றிக்‌ கூட அவர்‌ கவலைப்படவே இல்லலையாம்‌.

மேடைக்குப்‌ பின்னால்‌ கலலஞர்கள்‌ தயாராகும்‌ 'க்ரீன்‌ ரூம்‌' ஏரியாவில்‌ ரஜினிக்கென்று தனி ரூம்‌ கொடுத்திருக்கிறார்கள்‌.
''எனக்கு எதற்கு அதெல்லாம்‌?'' என்று சொன்ன ரஜினி, எல்லாக்‌ கலலஞர்களோடும்‌ சரிக்குச்‌ சமமாக
உட்கார்ந்துகொண்டார்‌. அங்கேயே சட்டையைக்‌ கழற்றிவிட்டு டி-ஷாட்டுக்கு மாறினார்‌. 'சூப்பர்‌ ஸ்டார்‌ இத்தலன்‌
எளிலையாகவா?' என்று எல்லோருக்கும்‌ ஆச்சரியம்‌.

மலேஷிய விழாவில்‌ வியவேக்‌-விந்தியா நடத்திய காமெடி ஷோவில்‌ பாபா முத்திலரலய விந்தியா காட்ட, ''படம்‌ ரிலீஸ்‌
வலர அலதையெல்லாம்‌ காட்டினா கேஸ்‌ போட்ருவாங்க'' என்று ஐடமிங்காக விவேக்‌ அடித்த காமெண்ட்டை ரதினி
ரொம்பவே ரசித்திருக்கிறார்‌. சிங்கப்பூர்‌ விழாவில்‌, ரோஜாவோடு சேர்ந்து திருவிளையாடல்‌ ஸ்லடலில்‌ காமெடி
கேள்வி-பதில்‌ நிகழ்ச்சிலய நடத்தியிருக்கிறார்‌ விவேக்‌.

- என்று விவேக்‌ பின்னியெடுத்து பிரமாதப்படுத்தி விட்டார்‌. ரஜினி விவேக்கை அல்ழத்துப்‌ பாராட்டித்‌ தள்ளியதில்‌ மனிதர்‌ குளிர்‌ ஜுரத்தில்‌ திரிகிறார்‌.

சிங்கப்பூர்‌ விழாவில்‌ வேட்டி கட்டிக்‌ கொள்ள ஆலசப்பட்டார்‌ ரஜினி.
அவசரத்துக்கு அதை எடுத்து வர முடிய வில்லல. உடனே படுகாஷுவலாக
விஜயகாந்த்தின்‌ வேட்டிலயயும்‌ சட்லைலயயும்‌ வாங்கி அவர்‌ அனிந்து
கொண்டது கேப்டனுக்கு இன்ப அதிர்ச்சி| அதைவிட வார்த்தைக்கு வார்த்தை '
கேப்டன்‌... கேப்டன்‌' என்று தன்னை ரஜினி அலழைத்ததில்‌ சற்று நெகிழ்ந்து
போனார்‌ விஜயகாந்த்‌.

மேடை நிர்வாகம்‌ ராதிகாவின்‌ ராடன்‌ நிறுவனத்தின்‌ வசம்‌ இருந்தது. ''ரஜினியும்‌
கமலும்‌ மேடைக்கு வரும்போது சரத்குமார்‌ மேடையேறு வார்‌. அவர்‌ தி.மு.கழக
எம்‌.பி. நான்‌ அ.தி.மு.கழக எம்‌.பி. அதனால்‌ நானும்‌ அந்தச்‌ சமயத்தில்‌
மேலடக்கு வருவேன்‌'' என்று எஸ்‌.எஸ்‌.சந்திரன்‌ அடம்பிடிக்க, அவலரச்‌
சமாளிப்பது பெரிய பாடாகி விட்டது. ''அக்கா சொன்னா சரியா இருக்கும்‌''
என்று இந்த விஷயத்தில்‌ ராதிகாவுக்கு ராதாரவி ஜாலி மூடில்‌ சப்போர்ட்‌
பண்ணியது ஆச்சரியம்‌!

பின்னணியில்‌ கொஞ்சம்‌ அப்படி இப்படி இருந்தாலும்‌ மேடை நிகழ்ச்சி களில்‌ பிரமாதப்படுத்தி விட்டனர்‌ நமது

நட்சத்திரங்கள்‌ என்பதில்‌ யாருக்கும்‌ எந்த மாற்றுக்‌ கருத்தும்‌ இல்லல

* ஸபடலேஷியா கலைலவிழாவிற்கு இங்கிருந்து போன நடிகர்கள்‌ கால்ஷீட்‌ தொந்தரவு, டென்ஷன்‌ இல்லாமல்‌ ஆறு நாட்கள்‌

சந்தோஷமாக இருந்தார்கள்‌. கூடலே சென்று வந்தவர்கள்‌ பழக்க தோஷத்தால்‌ கொஞ்சம்‌ கொஞ்சம்‌ புட்டு வைத்த தகவல்கள்‌.

* அத்தனை நட்சத்திரங்களையும்‌ அள்ளிக்‌ கொண்டு போய்‌ அங்கே கொட்டினாலும்‌, 'ரஜினி, ரஜினி' என்றுதான்‌ பேச்சாக
இருந்தது. அவரது மந்திர வீச்சை மொத்தமாக தரிசித்து மற்ற நட்சத்திரங்கள்‌ வியந்து போனார்கள்‌. பார்க்க வந்தவர்களுக்கெல்லாம்‌

ரஜினிதான்‌ ஃபாஸ்ட்‌ சாய்ஸ்‌.

* கமலும்‌, ரஜினியும்‌ மேடையில்‌ ரசிகர்களுக்காக கலந்துரையாடியபோது நிசப்தமாக கேட்டு ரசித்தார்கள்‌. கமலை ஏகத்திற்கு
ரஜினி புகழ்ந்தபோது நெகிழ்ச்சியில்‌ கமலின்‌ கண்கள்‌ லேசாகப்‌ பனித்தன.

* ரஜினியையும்‌, கமலையும்‌ கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில்‌ 'பேக்கப்‌' பண்ணி அனுப்பிவிட்டு பஸ்ஸில்‌
கலாட்டா பண்ணிக்கொண்டே ஜாலியாகப்‌ போகலாம்‌ என்று நடிக, நடிகைகள்‌ நினைத்தார்கள்‌. அதற்கு இரண்டு பேரும்‌ இடம்‌
கொடுக்கவில்லை. ரஜினியும்‌, கமலும்‌ நட்சத்திரங்களோடு கலந்தது கண்கொள்ளாக்‌ காட்சி

ஈ* ரஜினி பார்க்கிறவர்களிடமெல்லாம்‌ 'நல்லவேளைப்பா மிஸ்‌ பண்ணி டாம இருந்தேனே... தேங்ஸ்‌ ௫ காட்‌' என்று
சொல்லிக்கொண்டேயிருந்‌ தார்‌. 'பாபா' பட டென்ஷனை மறந்து போயிருந்தார்‌ பாபா.

ஈ* ஏற்பாடுகள்‌ செய்த 'ரோஜா கம்பைன்ஸ்‌' காஜா மைதீனுக்கு ரஜினி 'ஓ' போடுங்க என்று சொல்ல, எல்லா கலைஞர்களும்‌
கோரஸாக காது வலிக்க 'ஓ' போட்டார்கள்‌.

 

 

 






 
1 Comment(s)Views: 1656

kasi,indis
Wednesday, 27th May 2009 at 05:17:35

Its really good the musical superstar told the real msuperstar


 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information