Singer SP Balasubramaniam, Actor Santhanam and Dev Gill Speaks about Lingaa Movie
Santhanam Speaks about Rajinikanth and
Linga Movie
.jpg)
சந்தானம் பேட்டி......... இதுவரைக்கு நான் தலைவர் கூட
குசேலன்ல மற்றும் எந்திரன்லையும் 50 சதவீதம்தான்
நடிசிருக்க ஆனா லிங்கால புல்லா தலைவர் கூடதான் இருக்க......இதுவரை
நான் இதுமாரி கார்திக்....விஷால்....சிம்பு
நடித்துருக்கேன் ஆனால் அதனை விட தலைவரோட
நடிக்கிறப ரொம்ப துக்கலா இருக்கு...........இதுவரை நான்தான்
யேல்லாரையும் கலாய்ப ஆனா இந்த படத்துல தலைவர்
என்னகலாய்கிறார்...........எனக்கு மிகவும் பெருமையா
இருக்கிறது..........தலைவர் மிகவும் எளிமையானவர்.........தலைவர்
தலைவர்தான்.....ரஜினி ரஜினிதான்......சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார்தா
Dev Gill Speaks about Rajini and Linga
Movie
.jpg)
'' 'லிங்கா' படத்துல எனக்கு செம டெரர் வில்லன் கேரக்டர்.
ஆனா, ரஜினி சார் கூட முதல் சீன்ல நடிக்க நான் வந்தப்போ
ரொம்ப பதற்றமா இருந்தேன். என்ன பண்றதுனு தெரியாம அவரைக்
கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். என் முதுகுல தட்டிக்
கொடுத்தார். அப்பவே பாதி பதற்றம் போயிடுச்சு. 'மகதீரா
படத்தை அஞ்சு முறை பார்த்தேன். ஹீரோவுக்கு இணையான ரோல்ல
ரொம்ப எனர்ஜெட்டிக்கா நடிச்சிருந்தீங்க'னு சொன்னார். முழுப்
பதற்றமும் போயிருச்சு. அதுக்குப் பிறகு தைரியமா நடிக்க
ஆரம்பிச்சேன். அவர் ஷாட்டுக்கு வரும்போது டைரக்டர் சொல்ற
விஷயத்தை முழுசா கேட்டுக்குவாரு. பிறகு அதுல நாம எப்படி
நடிச்சா நல்லா இருக்கும்னு டிஸ்கஸ் பண்ணுவாரு. இப்படித்
திரும்புனா நல்லா இருக்குமா... இப்படி கை காட்டலாமானு
யோசனைகளைச் சொல்வாரு. அதுக்குப் பிறகுதான் கேமரா முன்னாடி
நிப்பாரு. படத்துல நிறைய ஆக்ரோஷமான காட்சிகள் இருக்கு.
அதுவும் படத்தில் வில்லனான எனக்கு முன்னாடி விரல் நீட்டிப்
பேசுற காட்சிகள்ல தியேட்டர்ல விசில் பறக்கும். கூட
நடிச்சிட்டு இருக்கிற நானே அவருக்கு தீவிர ரசிகனா
மாறிட்டேன். சல்மான் கான் உள்பட பல பாலிவுட் பிரபலங்க
அவரைத்தான் காப்பி அடிச்சு நடிக்கிறாங்க. ஆனா, சூப்பர்
ஸ்டார்னா அது ரஜினி சார்தான். கடைசி நாள் ஷுட்டிங்ல. 'உடம்பை
நல்லா ஃபிட்டா வைச்சிருக்கீங்க. உங்களுக்கு மிரட்டுற
தோற்றம் இருக்கு. உங்க மாதிரி வில்லன் ஆர்ட்டிஸ்ட்தான்
நம்ம சினிமாவுக்குத் தேவை'னு சொன்னாரு. முதல் சந்திப்புல
கட்டிப் பிடிச்ச மாதிரியே அவரைக் கட்டிப்
பிடிச்சுக்கிட்டேன்!''
SP Balasubramaniam Speaks about Lingaa
Rajini Introduction Song

Previous |
|

Next |
|