 கோலாகலமாக நடந்த விஜயகுமாரின் பேத்தி திருமணம்.. நேரில் வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்!
Feb 19, 2024





ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்
Feb 21, 2024


மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி... லால் சலாம் படக்குழு வெளியிட்ட போட்டோ!
Feb 23, 2024
மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரித்தால நினைத்தாலும், நாம் ஒன்றாக இருந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த லால் சலாம் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

சிகலாவின் புதிய வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த்..
Feb 25, 2024
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே அவரது நெருங்கி தோழியான வி.கே.சசிகலா புதிய பங்களா வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று (பிப்.24) புதிய பங்களாவுக்கு சசிகலா குடியேறினார்.
இந்த பங்களாவுக்கு 'ஜெயலிலதா இல்லம்' என சசிகலா பெயரிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவின் புதிய பங்களா வீட்டிற்கு நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.


மெரீனாவில் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த தலைவர் ரஜினிகாந்த்..!
Feb 27, 2024





43-வது திருமண நாள்... எல்லா வருஷமும் நடக்கும் கியூட் சடங்கு - செம போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Feb 27, 2024


|