Movie Reviews

 

Posted Date 05-Feb-2010

Anbulla Rajinikanth

கதை வசன ஆசிரியர் தூயவனும், பட அதிபர் `அழகன்' தமிழ்மணியும் சேர்ந்து உருவாக்கிய படம் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' இந்தியாவிலேயே எந்த ஒரு நடிகரின் பெயரையும் தலைப்பாக வைத்து படம் தயாரிக்கப்பட்டது இல்லை. அந்தப் பெருமை ரஜினிக்கு மட்டுமே கிட்டியது. இதன் கதை, திரைக்கதை, வசனத்தை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த், கவுரவ வேடத்தில் (ரஜினிகாந்தாகவே) நடித்தார்.

 
 

Posted Date 01-Feb-2010

Endhiran

The film was started with Rs100 crore budget and it is already touched Rs165 crore.This is the biggest budget movie in Indian Film Industry.The film is scheduled for 2010 release and Rajini Kanth and Aishwarya Rai are leading the show.