Related Articles
வேலூருக்கு வந்த எந்திரன்!
சூப்பர் ஸ்டார் எந்த வழியோ... அந்த வழியிலேயே அமைதியாக நல்ல பணிகள் செய்பவர்கள் அவரது ரசிகர்களும்
அசத்துது பாரு நம்ம தலைவரு ஸ்டைலு!
கைமாறியது எந்திரன்.. அதிகாரப்பூர்வமான செய்தி…
ஆஷ்ரம் விழாவில் ரஜினியின் கலகல பேச்சு!
தலைவர் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கிய சோளிங்கர் ரசிகர்கள்!
என்னய்யா… ரஜினி வேணாம்னு சொன்ன பிறகும் இவ்வளவு அமர்க்களம் பண்றாங்கன்னா...
ரஜினியின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் @ சென்னை
We are proud to host this show continiously for the past three years in Sakthi FM
59th Rajinikanth Birthday tour in Chennai

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரஜினி சார் என் மிகச்சிறந்த நண்பர்!! - சத்யராஜ்
(Friday, 26th December 2008)

சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய மிகச்சிறந்த நண்பர் என்றும் அவரைப் பறஅறி தான் ஒருபோதும் தவறாக தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை என்றும் கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

பெரியார் வலைக்காட்சி தளத்துக்கு அவர் அளித்து பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

இதில் ரஜினி பற்றி அவர் கூறியிருப்பதை மட்டும் இங்கே தருகிறேன்:

சினிமா துறையில் ரஜினியும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்போடும் புரிந்துணர்வோடும் நடந்து கொண்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த காட்டமான கருத்துக்கள் ரஜினியைத் தாக்குவதாகவே புரிந்து கொள்ளப்பட்டது.

ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டினீர்கள். உண்மையில் ரஜினி குறித்த உங்கள் கருத்து என்ன?


உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.

ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வருத்தம் தெரிவிச்சாரோ... அதற்குத்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுகள் ரஜினிகாந்த் சாருக்கு எதிரானவையாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன.
அதேநேரம் ஈழப்பிரச்சினையில் அவரது தைரியமான பேச்சை நான் மேடையிலேயே பாராட்டினேன். ஒரு தமிழன் என்ற முறையில் அதைச் செய்தேன்.

ரஜினி சாரைப் பற்றி என் கருத்தைக் கேட்டிருக்கிறீர்கள்.



ரஜினி சார் மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமா பார்வையாளர்களை மிகவும் அதிகப்படுத்திய பெருமை ரஜினி சாரை, அவர் படங்களைச் சேரும். அதை யாரும் மறுக்கவே காரணம். இன்று தமிழ் சினிமாவின் வியாபாரம், பார்வையாளர்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு முக்கியமான, மிக முக்கியமான காரணம் ரஜினி சார்தான். இதற்காக அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

உண்மையில் அவர் ஒரு அற்புதமான நடிகர். இப்போது நாம் பார்க்கும் ரஜினி சாரைத் தாண்டி, ஒரு ரஜினி இருக்கார். ஒன்பது ரூபாய் நோட்டு மாதவப் படையாச்சி வேஷமெல்லாம் அவரால் ரொம்ப சிறப்பாக செய்ய முடியும்.

ஆனால் வியாபார சினிமாவில மாட்டிக்கிட்டதால அவரால அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை. ஆனா தனிப்பட்ட முறையில அவர் மீது நான் ரொம்ப ரொம்ப மரியாதை, மதிப்பு வச்சிருக்கேன். தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். ரொம்ப நல்ல மனிதர் ரஜினி.

-சங்கநாதன்

பெரியார் வலைதள காட்சி:

Watch from 4:37mins






 
30 Comment(s)Views: 2113

Previous Page
Previous
123Next Page
Next
er.ramesh,tirupur
Saturday, 27th December 2008 at 11:34:25

please sir, pull out this article immediatly from our site
we never forgive him
S stupid
A absurdity
T thief
H hitlor
Y yokel
A ass
R racoon
A ash
last but not least
J JALRA

Raja,Newyork
Saturday, 27th December 2008 at 10:50:53

Friends,
If I have to say a one liner like Sun TV top 10 movies

"Indha vara count downla mattum illa, endha vara count downlayaum satyaraj 10 eduthulla varamatturu, So avara pathi namma eppavume pesa venam"

Satyaraj - Satyamilla raj


(count downla eppavume number 1 yarunnu nan solla vendannu neniaaren ;-))

K.KANNAN,chennai
Saturday, 27th December 2008 at 09:58:27

adeeenkappa ithu than anther baltey da sameyyyyyyyy.....
Rajavel,Chennai
Saturday, 27th December 2008 at 06:56:58

Dont consider Sathya Raj words....During okaenakkal issue he want to popular in TN...So he critiziced our THALAIVAR...But its not possible...So now he praised our THALAIVAR....God is always with us...He knows every thing....
V. Abraham,Doha-Qatar
Saturday, 27th December 2008 at 04:01:45

Sathyaraj has no standard mind and he will keep changing his statement. Now he must have realized that if his son has to stand in the cini field definitely the one and only super star Rajini sir and his fans supports required. Please ignore him and we do not want any newe related to this fellow.
mat malaysia,Malaysia
Saturday, 27th December 2008 at 03:55:56

Sathyaraj peichi, Kudigare peichi vedinja pochi, ather mathiri
nicholas samuel,malaysia
Saturday, 27th December 2008 at 03:14:53

SATYARAJ WE ALL HATE YOUR STUPID MOVIES
Raj_ni,Malaysia
Friday, 26th December 2008 at 23:11:28

enna pittalattam idhu..unakku vekkama illai
Sara,Fargo.ND
Friday, 26th December 2008 at 22:00:20

lets ignore him.
priyankar,india
Friday, 26th December 2008 at 20:40:11

he will change his words immediately in another meeting so dont put news about sathyaraj praising our thalaivar we are not welcome about sathyaraj news
Previous Page
Previous
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information