Other Articles
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் – வீடியோ - III எஸ்வி சேகர் மனத்திரையில் நினைத்துப் பார்த்ததுமே, முகத்த
(Thursday, 11th December 2008)

ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் – வீடியோ - III

எஸ்வி சேகர்


மனத்திரையில் நினைத்துப் பார்த்ததுமே, முகத்தில் புன்னகை அரும்ப வைக்கும் புத்திசாலித்தனமான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர். அரசியல்வாதியாக மாறினாலும் எப்போதும் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் ரஜினி என்ற அற்புத மனிதரின் நலம் விரும்பி, நீண்ட கால நண்பர்.

ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் படத்தில்தான் இவரது திரைப் பிரவேசம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு முதல் வாய்ஸ் டெஸ்ட் எடுத்தவரும் சேகர்தான்.

ரஜினி என்ற நல்ல மனிதர் நிச்சயம் அரசியலுக்கு வருவார், இந்த மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார் என நம்பும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் சேகரும் ஒருவர்.
‘ரஜினியின் பலம் அவரது ஆன்மீக சிந்தனை. சுயநலமில்லாத நல்லவர். அவரால் இந்த தேசத்துக்கு நிறைய நன்மைகள் காத்திருக்கின்றன’, என்பார் எப்போதும்.

இருக்கிற கட்சிக்கேற்ப தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல், அரசியலில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ‘ரஜினி என் நண்பர், நல்லவர், அரசியலில் புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறவர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...’ என மனதில் பட்டதைப் பேசும் நல்ல மனிதர்.

ரஜினி பிறந்த நாளுக்கு சிறப்புப் பேட்டி வேண்டும் என்றவுடன், வாய் நிறைய சந்தோஷத்துடன், வாங்க... என அழைத்தவர், இருபது நிமிடங்கள் அசத்தலாகப் பேட்டியளித்தார்.

அதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்...

வீடியோ – 2


Previous

Next
 
   
38 Comment(s)Views: 12773

Previous Page
Previous
123
Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information