Other Articles
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
(Thursday, 11th December 2008)

 

பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை – வீடியோ - II

நடிகர் சிவக்குமாரைத்தான் திரையுலக மார்கண்டேயன் என்று எல்லோருமே கூறுவார்கள். ஆனால் அந்த சிவக்குமாரே வியக்கும் அதிசய மனிதர், கலைஞர் ஒருவர் உண்டென்றால் அவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

‘என்னதான் நான் திரையுலக மார்கண்டேயனாகத் தெரிந்தாலும், திரையில் நான் பார்த்து வியக்கும் மார்க்கடேயன் ரஜினிதான். அன்று பார்த்த அதே ரஜினி, அதே உருவம் இன்றும் திரையில் எனக்குத் தெரிகிறது. இதற்குக் காரணம் ரஜினியின் யோகா, உணவுக் கட்டுப்பாடு... இவற்றையெல்லாம் விட அவரது மனக் கட்டுப்பாடு... அபாரம்’, என்றார் ஒருமுறை சிவக்குமார்.

கவிக்குயில் படத்தில்தான் முதல் முதலில் இருவரும் இணைந்து நடித்தார்கள். பின்னர் புவனா ஒரு கேள்விக் குறியில் இருவரும் கதாநாயகர்களாக திரையைப் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டுமே மாறுபட்ட படைப்புகள்.

பின்னர் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் இருவரின் நட்பிலும் என்றும் மாற்றமில்லை.

“சமீபத்தில் நடந்த ரஜினி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கூட, உலக அளவில் புகழ்பெற்ற ஒரே இந்திய நடிகர் என் அன்புச் சகோதரர் ரஜினிதான். இந்தச் சிறப்பு அவர் ஒருவருக்குத்தான் உண்டு’ என பாராட்டினார்.

ரத்னவேலு:

எந்திரன் படத்தின் ஒளிப்பதிவு இயக்குநர் ரத்னவேலு, ரஜினியுடன் தனது முதல் அனுபவத்தை சிலிர்ப்புடன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சிறுவயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகரான தனக்கு ரஜினியின் கனவுப் படைப்பான எந்திரன் வாய்ப்புக் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம் என்றார் ரத்னவேலு.

இவர்களைத் தவிர எழுத்தாளர் – கார்ட்டூனிஸ்ட் மதன் மதன், கவிஞர் கனிமொழி எம்பி மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமனின் பேச்சுகள் அடங்கிய வீடியோ தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது (ரஜினி வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா).

பாருங்கள்... தலைவரின் பெருமையை உணர்ந்து சந்தோஷப்படுங்கள்...
வீடியோ -1தொகுப்பு: எஸ்.சங்கர்


 
31 Comment(s)Views: 12925

Previous Page
Previous
123
Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information