Other Articles
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
பிறந்த நாளில் படம் வெளியாகாதது ஏன்?
(Wednesday, 10th December 2008)

பிறந்த நாள் ஸ்பெஷல் சிறப்புக் கட்டுரைகள் – பாகம் I

“பிறந்த நாள் கொண்டாடுவதை நான் விரும்புவதில்லை. அன்றைய நாளில் நான் யாரையும் பார்ப்பது கூட இல்லை, என் குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட. நான் எதற்குப் பிறந்தேன்..., நான் யார் என்பதைப் பற்றி தனிமையில் சிந்திக்க அந்த நாளைப் பயன்படுத்துகிறேன்...”

-தலைவர் ரஜினி (சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 3.11.08 ரசிகர் சந்திப்பின் போது)


தலைவர் பிறந்த நாளில் வெளியான படம் எது?

இப்படி ஒரு கேள்வியை சமீபத்தில் கேட்டிருந்தார் ஒரு ரசிகர்.

நாமும் மிகுந்த சிரத்தையுடன் பழைய விவரத் தொகுப்புகளைத் தேடிப் பார்த்தோம்.

ம்ஹூம்... ஒரு படம் கூட ரஜினி பிறந்த நாளில் வெளியாகவில்லை.

ஒரு சில படங்கள் டிசம்பர் மாதம் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அது கூட டிசம்பர் 12-ம் தேதியல்ல. அவரது ஆரம்ப காலப் படங்கள் ‘பாலு ஜெனு’ (கன்னடம் – 10.12.76), கலாட்டா சம்சாரா (கன்னடம்- 2.12.77), என் கேள்விக்கென்ன பதில் (09.12.78), ஜஸ்டிஸ் கோபிநாத் (16.12.78), ப்ரியா (22.12.78), முரட்டுக்காளை (20.12.80) போன்றவை டிசம்பர் மாத்த்தில் வெளியாகின.

கவனிக்கவும், 1979-ம் ஆண்டு மட்டும் டிசம்பர் மாதம் மட்டுமே ரஜினியின் 3 படங்கள் வெளியாகின. இவற்றில், என் கேள்விக்கென்ன பதில், ப்ரியா இரண்டிலும் அவர் தனி ஹீரோ. ஜஸ்டிஸ் கோபிநாத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்திருந்தார். ஆனால் அவற்றில் ஒன்று கூட அவர் பிறந்த தினத்தில் வெளியாகவில்லை. வழக்கமாக வெளியாகும் வெள்ளிக்கிழமையே ரிலீசாகின.

அவர் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டிப் பறக்கத் துவங்கிய பிறகு, டிசம்பர் மாதத்தில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. காரணம் அதற்கு ஒரு மாதம் முன்புதான் தீபாவளிக்கு தலைவர் படம் ரிலீசாகியிருக்கும். எனவே அடுத்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடுவார்கள் தயாரிப்பாளர்கள். காரணம் அவர் படங்கள் வசூலைக் குவிப்பதில் அன்றைக்கே பெரும் சாதனை நிகழ்த்தின.

சாதாரண ஸ்டாராக இருந்த போதும் சரி, சூப்பர் ஸ்டாரான பிறகும் சரி... ரஜினி ஒருபோதும் தனது பிறந்த நாளுக்காக ‘இப்படிச் செய்யுங்கள்... பிறந்த நாளில் என் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்’ என்று யாரையும் வற்புறுத்தியதே இல்லை.

இன்றைக்கு தலைவர் சொல்லும் நாள்தான், ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு என்ற நிலை. ‘டிசம்பர் 12-ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ணிக்கலாம்...’ என்று அவர் சொன்னால் எந்தத் தயாரிப்பாளராவது மறுப்பாரா அல்லது இயக்குநர்தான் வேண்டாம் என்பாரா? ஆனால் தனக்காக எந்த வழக்கத்தையும் மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் அரிய மனிதர், அதிசயப் பிறவி இவர்.

அட, அவ்வளவு ஏன்... தலைவரின் பில்லா படத்தை ரீமேக் செய்த அஜீத், அந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி ரிலீஸ் வரை ஒவ்வொரு நிகழ்வையும் ரஜினியின் ஆலோசனையின் பேரில்தான் செய்தார். கடைசியில் பட வெளியீட்டை ரஜினியின் பிறந்த நாளன்று வைக்கப் போவதாக அறிவித்தார். தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷும் இதை உறுதிப்படுத்தினார்.

ஆனால் அவர்களைக் கூப்பிட்டு, ‘இதெல்லாம் வேண்டாம். வழக்கம் போல சாதாரணமாகவே செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார். இதை அஜீத்தே நம்மிடம் பல முறை கூறியுள்ளார். பிரஸ் மீட் வைத்தும் சொல்லிவிட்டார் தலைவர் .

மாலையையும் மரியாதையையும் தேடிப் போவதை விரும்பாத ரஜினி, அது தானாக தேடி வந்த போதும் ஏற்றதில்லை.

அதனால்தான் இன்று உலகில் அதிகம் விரும்பப்படும் நடிகராக, மக்களால் விருப்பத்துடன் பொது வாழ்க்கைக்கு அழைக்கப்படும் மனிதராகத் திகழ்கிறார் ரஜினி!

இந்த வரிசையில் இது முதல் கட்டுரை... இப்போதே பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் தலைவா!


-சங்கநாதன்


Previous

Next
 
   
36 Comment(s)Views: 5451

123Next Page
Next
Bruce Moodley,south africa
Wednesday, 7th January 2009 at 13:37:43

Happy Birthday Rajni Sir . you make us so proud of our Tamil culture. thanks for your love and art and humbleness, may you be blessed with a long life so that many more generations can learn from you- you are an inspiration -love from SOUTH AFRICA
gautamibalu,malaysia
Friday, 19th December 2008 at 00:23:39

wish u good healt n may god bles you nhappy birthday
Prasanna,India/Bangalore
Friday, 12th December 2008 at 07:18:35

Dear Ayya,

We all WISH U a very HAPPY BIRTHDAY.and Many more to come....hope every fan of yours will atleast follow your 1% of life......and understand how to live....Please Pray for us ALL.

K.Kumaran,Chennai
Friday, 12th December 2008 at 03:56:42

Hi Happy birthday to Mr. Super star Rajini

Wel come to all wishes to you

naren,india
Friday, 12th December 2008 at 03:00:01

Happy Birthday Thaliva...vaa
s.seshadri,india/chennai
Thursday, 11th December 2008 at 22:28:32

happy birthday thalaivaa long live every rajini fans celebrate our thalaivar birthday to help poor people and blood donate iam seshadri ph no 9840624903
Baskar,Bangalore,India
Thursday, 11th December 2008 at 13:51:48

Hai,
Its very true and surprising that why any movie was not released on his Birthday.
Really Great Human being.

Proud to be Thalaivar Fan.
Happy birthday Thalaivaa....

Enrum
un unmaiyana Rasigan...
Baskar.S

anudeep,vellore
Thursday, 11th December 2008 at 13:35:19

"happy birthday " THALAIVAAAAAA......may this year be the most prosperous
Sanjeev,USA
Thursday, 11th December 2008 at 12:17:44

தலைவா Birthday Wishes !!
N S karthikeyan,indian / tamilnadu
Thursday, 11th December 2008 at 12:02:27

many more happy returns of the day to my dear CM[cinema]supperstarRAJINIKANTH
RAJAMOHAMED,INDIA VASUDEVANALLUR
Thursday, 11th December 2008 at 11:48:02

தலைவா HAPPY BIRTHDAY
RAJAMOHAMED,INDIA VASUDEVANALLUR
Thursday, 11th December 2008 at 11:44:59

HAPPY BIRTHDAY THALAIVAA NEENGAL BIRANTHA NATTIL NAN BIRANTHATHIRKU PERUMAIPADUKIREAN
franklin,Jaffna
Thursday, 11th December 2008 at 11:01:04

தலைவா.... பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Prasanna,Chennai
Thursday, 11th December 2008 at 08:40:47

Happy Birthday Thalaivaaaaaaaaaa.........Dear God thanks a lot for given a "Real Hero" to the earth...........
navin,cbe
Thursday, 11th December 2008 at 08:16:22

பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் தலைவா!


R.RAMACHANDRAN,TIRUPUR/INDIA
Thursday, 11th December 2008 at 08:06:15

"valltha vayathillai, vanangukirom"
sengottuvan,Abudabi
Thursday, 11th December 2008 at 05:38:43

Ellam nadagam. Ennime anda mairande padamellam flop dan. Since nobody is there to celebrate his birthday he himself is saying he does not want any celebrations.
ANAND,DUBAI
Thursday, 11th December 2008 at 04:24:20

EXCELLENT.... APPRECIATED...
sivakumar,Dubai, U.A.E.
Thursday, 11th December 2008 at 03:25:43

WISHING YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY. MAY GOD BLESS YOU WITH MORE AND MORE SUCCESS.Rajiniraja,India/New Delhi
Thursday, 11th December 2008 at 02:51:03

WISH YOU A MANY MORE HAPPY RETURNS OF THE DAY "THALAIVA"
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information