Other Articles
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
நமது தளம் உங்கள் செல்பà¯â
(Tuesday, 9th December 2008)

இணைய இணைப்பு இல்லாத இடத்தில் இருக்கும் போதோ அல்லது வெளியூருக்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ நமது Ã Â®Â°Ã Â®Å“ினிஃபேன்ஸ்.காம் Ã Â®ÂµÃ Â®Â²Ã Â¯Ë†Ã Â®Â¤Ã Â¯ÂÃ Â®Â¤Ã Â®Â³Ã Â®Â¤Ã Â¯ÂÃ Â®Â¤Ã Â®Â¿Ã Â®Â©Ã Â¯Â செய்திகளையும் ரஜினி ரசிகர் குறித்த மற்ற நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா? இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்! GPRS/WAP வசதியுள்ள எந்த செல்பேசியிலும் இப்போது நீங்கள் நம்முடைய தளத்தினை பார்வையிட முடியும்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு (12 டிசம்பர் 2008) நமது தளத்தின் WAP சேவையை உங்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இப்போது உங்கள் GPRS/WAPவசதி உள்ள செல்பேசியின் WAP Browserல் http://rajinifans.com அல்லது http://wap.rajinifans.com என தட்டச்சிட்டு நமது WAP தளத்தினை பார்வையிட முடியும்.

தற்சமயம் நமது WAP தளம் கீழ்க்காணும் சேவைகளை அளிக்கிறது:

  1. புதிய செய்திகள் (ஆங்கிலம் மட்டும்)
  2. ரிங் டோன்கள்
  3. அசை படங்கள்
  4. இந்த வார கருத்துக் கணிப்பு  (ஆம்! உங்கள் வாக்குகளை இப்போது GPRS/WAP செல்பேசியிலிருந்தே அளிக்க முடியும்)

மேலதிக வசதிகளையும் சேவைகளையும் இனிவரும் நாட்களில் சேர்க்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செல்பேசியிலிருந்து எமது தளத்தை பார்வையிடுவதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் உங்கள் செல்பேசியின் விவரம், ஊர் மற்றும் சேவை வழங்குவோர் பெயருடன் எங்களுக்கு மடல் (http://www.rajinifans.com/others/contactus.php) Ã Â®â€¡Ã Â®Å¸Ã Â¯ÂÃ Â®â„¢Ã Â¯ÂÃ Â®â€¢Ã Â®Â³Ã Â¯Â.

ரஜினி ரசிகர்களைப் பற்றி ரஜினி ரசிகர்களால் ரஜினி ரசிகர்களுக்காக நடத்தப்படும் ரஜினிஃபேன்ஸ்.காம் வழியாக செய்திகளையும் நிகழ்வுகளையும் அளிப்பதற்கு எல்லா விதமான தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

குறிப்பு: இந்த சேவையை நமது தளம் கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எனினும் உங்கள் செல்பேசி சேவை வழங்குவோர் நீங்கள் தேர்ந்தெடுத்த தொலைபேசி திட்டத்தைப் பொறுத்து WAP தகவல் பரிமாற்றத்துக்கான Ã Â®â€¢Ã Â®Å¸Ã Â¯ÂÃ Â®Å¸Ã Â®Â£Ã Â®Â®Ã Â¯Â வசூலிக்க‌ நேரலாம் என்பதை நினைவில் கொள்க‌.

-ரஜினிஃபேன்ஸ்.காம் தொழில்நுட்பக் குழு


Previous

Next
 
   
21 Comment(s)Views: 6687

12Next Page
Next
Prasad,India
Thursday, 18th December 2008 at 09:51:30

Good Work
venkid,calicut
Tuesday, 16th December 2008 at 12:34:30

ரொம்ப நல்லா இருக்கு
Srihari,Sydney
Monday, 15th December 2008 at 21:38:07

Congrats to the Team who made this WAP site possible.
ramu,new delhi
Friday, 12th December 2008 at 01:20:19

I am rajni fan ramu ramadas netraj many many many happy returns of the day super star rajnikanth tum jiyo hazaro saal saal ke din ho panch hazaar
N Ravishankar,chn,INDIA
Thursday, 11th December 2008 at 23:42:48

Goahead..............ALL THE BEST.....
KARTHIK,Kolkata
Thursday, 11th December 2008 at 21:48:17

Good
T.JAWAHAR,TIRUPUR, INDIA
Wednesday, 10th December 2008 at 08:32:05

புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்ததுள்ளமைக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன் எப்போதும் எல்லா ரசிகர்களுக்கும் முன்னோடியாக விழங்குவது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான்..

தொடர்ந்து பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்
yours
JAWAHAR.T

Hilton,Bangalore
Wednesday, 10th December 2008 at 01:01:32

ஸூப்பர்
boopathivts,India
Tuesday, 9th December 2008 at 22:33:11

great work guys keep it up, its so nice to hear.
Tamil Selvan,India/BLR
Tuesday, 9th December 2008 at 21:18:37

வாழ்த்துக்கள்
Baskar,Bangalore,India
Tuesday, 9th December 2008 at 16:39:09

Wow....amazing stuff guys....
Great... we are proving that we are Rajinifans...good...keep it up...

Sara,Fargo, ND
Tuesday, 9th December 2008 at 11:26:59

hats off to u guys!!!!!
Vishnu,India
Tuesday, 9th December 2008 at 09:00:56

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.
R.RAMACHANDRAN,TIRUPUR/INDIA
Tuesday, 9th December 2008 at 06:54:26

"TECHNOLOGY is SOMUCH IMPROVMENT"
smith,kollam,kerala
Tuesday, 9th December 2008 at 05:02:41

sir I AM PROUD THAT I AM A RAJNI FAN AND BEING PART OF YOU ALL...
Manikandan Bose,Chennai
Tuesday, 9th December 2008 at 04:28:40

எப்போதும் எல்லா ரசிகர்களுக்கும் முன்னோடியாக விழங்குவது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான்..

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

murali,coimbatore
Tuesday, 9th December 2008 at 04:03:55

Really a good work ..will keep enjoying
கிரி,Singapore
Tuesday, 9th December 2008 at 03:52:40

ஆஹா! கலக்குறீங்களே!

தொடர்ந்து பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்


Sudharsan,India
Tuesday, 9th December 2008 at 02:53:16

புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்ததுள்ளமைக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்.
SIVAJIRAO,india/hyderabad
Tuesday, 9th December 2008 at 02:51:21

super idea

12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information