Other Articles
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
(Thursday, 4th December 2008)

டாக்டர் காயத்ரி தான் எழுதிய ரஜினியின் வாழ்க்கை வரலாறு, 'ரஜினி பேரக் கேட்டாலே...' புத்தகத்தை நேற்று ரஜினியிடம் நேரில் அளித்து ஆசி பெற்றார்.

புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட ரஜினி, பின்னர் படித்துப் பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழில் இந்தப் புத்தகம் வெளிவந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

புத்தக வெளியீட்டு விழா குறித்தும் விசாரித்துார் ரஜினி.

இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் என்ற சிறப்பைப் பெற்ற எஸ்.பி.முத்துராமன் அவர்கள்.

வாழ்க்கை வரலாறு புத்தகத்துடன் ரஜினி - சிறப்புப் படங்கள்
- Sanganathan


 
20 Comment(s)Views: 5212

ramya,chennai
Tuesday, 13th January 2009 at 09:18:44

நன்றி அண்ட் பொங்கல் வாழ்த்துக்கள் can you please say what does this mean
N. Arumugam,india/tuticorin
Thursday, 8th January 2009 at 02:46:15

unathu varalaru sila virothikalidam kidaiththu avarkalukku puththi varatttum endre andavanai piraththikkiren
ganeshprabu,singapore
Saturday, 13th December 2008 at 21:31:26

ரஜினி
mohanraj,coimbatore
Monday, 8th December 2008 at 06:05:28

சந்தோஷம் அனைவரும் கட்டாயம் படிக்கனும்
k.thulasirajan,india/thanjavur
Monday, 8th December 2008 at 04:51:30

Bagavathgithai,Bible,Kuran ponra puthagangalil entha puthagamum ondru
rajini,australia
Friday, 5th December 2008 at 09:19:49

our thalaivars book is awesome
s.seshadri,india/chennai
Friday, 5th December 2008 at 02:18:07

ரொம்ப சந்தோஷம் அனைவரும் கட்டாயம் படிக்கனும்
sack123,bangalore india
Friday, 5th December 2008 at 01:31:41

ரஜினியைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு நூல்”
ரஜினியைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த நூலைப் படிக்க வேண்டும் என்று டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள ரஜினி பேரக் கேட்டாலே எனும் நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கூறினர். சென்னை சவேரா ஹோட்டலில் நவம்பர் 30 அன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் கவிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இந்நூலை வெளியிடார். சவேரா ஹோட்டலைச் சேர்ந்த நீனா ரெட்டி நூலைப் பெற்றுக்கொண்டார்.

ரஜினியை வைத்து அதிகப் படங்களை (25) இயக்கியுள்ள இயக்குநரான எஸ்.பி.எம்., காயத்ரியின் உழைப்பையும் இந்நூலில் அவர் திரட்டித் தந்துள்ள விஷயங்களின் வீச்சையும் வெகுவாகப் பாராட்டினார்.


நிகழ்ச்சியில் பேசிய கார்ட்டூனிஸ்ட் மற்றும் பத்திரிகையாளர் மதன் தமிழில் பல முக்கியமான ஆளுமைகளுக்கு வாழ்க்கை வரலாற்று நூல்கள் இல்லை என்னும் மனக்குறையைப் பகிர்ந்துகொண்டார். இந்தப் பின்னணியில் காயத்ரியின் முயற்சியைப் பாராட்டிய அவர், நூலைக் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது என்றார். ஒரு விசிறியின் மனப்பாங்கில் எழுதாமல் ஒரு வரலாற்றாசிரியரின் நோக்குடன் சமநிலை தவறாமல் டாக்டர் காயத்ரி இந்த நூலை எழுதியிருப்பதாகவும் மதன் குறிப்பிட்டார்.


ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பான முறையில் எழுதியுள்ள டாக்டர் காயத்ரி, அவரது படங்கள் குறித்து ஆழமாக ஆய்வுசெய்து ஒரு நூல் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சினிமா என்பது தமிழர்களின் வாழ்வுடனும் உணர்வுடனும் கலந்த விஷயம் என்று சொன்ன அவர், தமிழ் சினிமாவைப் புரிந்துகொள்வதன் மூலம் தமிழ் மக்களைப் புரிந்துகொள்ள முடியும் என்றார். எனவே டாக்டர் காயத்ரி இந்தப் பணியைச் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரஜினியை, அவரது வசீகரத்தை, நாம் மேலும் துல்லியமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றார் கனிமொழி.


நன்றியிரை ஆற்றிய காயத்ரி தனக்கு உதவியும் ஒத்துழைப்பும் அளித்த அனைவரையும் மறக்காமல் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த நூல் வெளியாகப் பெரிதும் ஒத்துழைத்த திரை ஆளுமைகள் (சிவகுமார், எஸ்.பி.எம். ஏ.வி.எம். சரவணன் முதலானோர்), தனது குடும்பத்தினர், வெளியிட்ட ஓம் புக்ஸ் பதிப்பகத்தார், கனிமொழி, நீனா ரெட்டி, மதன், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.


காயத்ரியின் தந்தையார் தன் மகளுக்கு நினைவுப் பரிசாக ஒரு கணையாழியைப் பரிசளித்தார். முன்னதாக டாக்டர் ஸ்ரீகாந்த் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஷோபா சந்திரசேகர் கடவுள் வாழ்த்துப் பாடினார். சிவகுமார், எஸ்.பி.எம்., சந்தியா, சின்மயி, நரேன், சம்பத், ஸ்ரீகாந்த், இயக்குநர் விஜய், கீர்த்தி சாவ்லா, ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா முதலான பலர் நூலின் பிரதியைக் கனிமொழியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.


பாஸ்கி கலகலப்புடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நட்சத்திர ஹோட்டலில் விழா நடந்ததாலோ என்னமோ பாஸ்கி அடிக்கடி மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த கொடூரமான தாக்குதல்களைப் பற்றி ஆங்காங்கே தன் தொகுப்புரையின்போது (நகைச்சுவையாகத்தான்) குறிப்பிட்டார்

Jay,
Thursday, 4th December 2008 at 17:49:19

In Solomon Poppaiah ஸ்ட்ய்லெ...அருமை ய்யா ...பின்னிட்டாய்ங்கல்ல....
govind,abu dhabi
Thursday, 4th December 2008 at 11:58:48

திருமதி டாக்டர் காயத்ரி அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்
Tamil Tiger,Canada/ Montreal
Thursday, 4th December 2008 at 10:49:06

Dear Thalaivaa,
I never read your biography, since they're not sold in Canada,sadly. But no worries, your life sounds so interesting, I am going to come to India next year, see SULTAN THE WARRIOR, and maybe ENTHIRAN, and buy "The Name is RAJINIKANTH" and " RAJINI Paerai Kettalai" !!! LIVE LONG SUPER STAR !!!!!!!!!!!

s.balaji,hyderabad
Thursday, 4th December 2008 at 09:21:24

rajini the name it self starta {raj}
raj = king
in = means rajini sir was self enquire person 2 see { i} in the {in} == a rajayogi
rajaini= raj yogi = nama thaliva superstar rajini{kanth} = the enlightment of her blissfull heart of babaji

saravanamuthu,india
Thursday, 4th December 2008 at 08:58:16

கலக்கல்.சூப்பர் . ஆஹா. தூள்.
jaychandran,malaysia
Thursday, 4th December 2008 at 06:25:17

plz translate in english !!!
Sudhan,chennai
Thursday, 4th December 2008 at 05:50:57

which purpose is written by gayathri? puplicity or she is fan of our boss?
Sudhan,chennai
Thursday, 4th December 2008 at 05:49:21

காயத்ரி அவர்கல் எந்த நோக்கத்திர்க்காக எழுதினார்? puplicity or is she fan of our boss?
sunil,Bangalore
Thursday, 4th December 2008 at 04:36:09

pls Post in engliesh
ashish,chidambaram
Thursday, 4th December 2008 at 03:49:42

it s superb

ashish,chidambaram
Thursday, 4th December 2008 at 03:49:16

one and only superstar

Manikandan Bose,Chennai
Thursday, 4th December 2008 at 03:22:04

This is not enough.. We need this Book in Hindi also so that every Indians can read...

Madam.. Please do this for Us..

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information