Other Articles
மனைவியின் உணர்வுகளுக்à
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜÃ
ரஜினி விஷயத்தில் நடுநில
இதுவும் தீவிரவாதம்தானà¯
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், à
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion.
ரஜினி தன்னைப் பற்றி சரிà®Â
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடுà
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
தலைவர் பிறந்தநாளைக் கொà
(Wednesday, 3rd December 2008)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில், அவர் படங்களை வைத்துச் சம்பாதிக்கும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அமைதி காத்தாலும், ராஜ், விஜய் போன்ற தொலைக்காட்சிகள் மட்டும் எப்போதுமே ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் ராஜ் டிவி பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

டிசம்பர் மாதம் முழுக்க தினமும் சூப்பர் ஸ்டாரின் படங்களை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது.

நான் மகான் அல்ல, தர்ம துரை போன்ற அதிரடிப் படங்கள் இதில் இடம் பெறுகின்றன. தினசரி பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் படங்கள் ஒளிபரப்பாகும். அதுமட்டுமல்ல, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ரஜினி குறித்து பிரபலங்களின் பேட்டிகள், ரசிகர் மன்றங்களின் ஆக்கப்பூர்வ கொண்டாட்டங்கள் என பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் காயம் பட்டு துன்புறும் வேளையில் தன் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரஜினி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து பலவேறு ரசிகர் மன்றங்களும் ரத்த தான முகாம், இலவச நல உதவித் திட்டங்கள், இலங்கை மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் உண்ணாவிரதக் கூட்டம் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

-சங்கநாதன்

Previous

Next
 
   
7 Comment(s)Views: 4494

govind,abu dhabi
Thursday, 4th December 2008 at 06:15:23

நமக்கு தேவை நம் தலைவரையும் , ரசிகர்களயும் மதிக்கும் தொலைகாட்ச்சியான ராஜ், விஜய் தொலைக்காட்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்
Thinakar,
Wednesday, 3rd December 2008 at 17:15:20

Sanganathan,

Hats off to your contribution in Rajinifans.com.

Using your media relationship, can you try to bring an exclusive coverage on ' Nachikuppam in Krishnagiri District'. God has opened up the birth secret of our Thalaivar. It is our responsibility to make it to reach to millions of people accross the world. A good TV show on Thalaivar's birthday, with clippings of Thalaivar's relatives and friends in Nachikkuppam will be lifetime evidence for us.

Try your best

Thanks
Thinakar

Arooran,London
Wednesday, 3rd December 2008 at 14:24:56

Translate it in English, plzzz!!!!!!!!!!!!
Rasigar En 7,USA
Wednesday, 3rd December 2008 at 14:11:19

When terrorists have bathed in the blood of various citizens in Mumbai should Thalaivar not come out with an article or opinion? I think we should first concentrate on keeping our own soil safe - at least then we can request our Sri Lankan Tamil brothers and sisters to rest with us for some time and help then get their rights back.
Obviously Mumbai attack has not affected Tamil Cinema - but I humbly believe Thalaivar should come out with a letter requesting fans to do their bit to protest against the pathetic state of the Indian politics and Indian bureacracy.
With the public so angry at the existing politicians and the political system as such - this would be a very correct time for THE BOSS.
I do not expect BOSS to be the PM in the upcoming election - he will still be able to gather the public opinion and bring about changes into the existing Political system - even without himself contesting an election.
Media is a very very powerful tool - will Rajini sir make use of his might to move the media and gather public opinion to strengthen India?
Rgds,
MN

SL Boy,Sri Lanka
Wednesday, 3rd December 2008 at 09:01:44

please translate into english
t.subramaniam,india
Wednesday, 3rd December 2008 at 07:50:30

this raj tv and vijay tv are realy doing some useful things....even raj tv to tend r afraids to someother in sometime...but vijay tv...is standard...and "kuselan the BOSS is back"its true...and every year evry time they never do rubbish...hope they stand straight always....rajini month.....muslim people celebrate 30 days as ramadan ..like that this december is blessed with thalivars..bday....hey december u come last of every year..
rajinikanth is first for every dear!!

k s amarnath,India/Bangalore
Wednesday, 3rd December 2008 at 04:42:16

please post this article in english

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View