Other Articles
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
அந்த நாள் இனிய நாள் - 1
எம்.என்.நம்பியாருக்கு நàÂ
ஒருவன் ஒருவன் முதலாளி பà
ஈழத் தமிழர் பிரச்சினை: வà¯
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் à
சென்னையில் ரத்ததான முகàÂ
‘Sultan’ worldwide release on April 14th!
Exclusive: சத்யநாராயணா விளக்கம்!
சத்திக்கு தற்காலிக ஓயà¯Â
எந்திரன்: கழிந்தது முதலà¯
ரஜினிக்காக காத்திருகà¯Â

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
(Tuesday, 25th November 2008)
அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற சஸ்பென்ஸ் வைப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான். அந்த சஸ்பென்ஸைத் தாங்க முடியாத குழப்பத்தில் நமது மீடியாக்கள் உளரும் உளறல் இருக்கிறதே அது கவுண்டர் காமெடியையும் மிஞ்சுபவை.

இலங்கைத் தமிழர் உண்ணாவிரதத்துக்கெல்லாம் ரஜினி எங்கே வரப்போகிறார் என்று கூறி வந்தார்கள். அவரோ வந்ததோடு மட்டுமல்ல... எல்லோரும் வாடி வதங்கிக் கிடந்தபோது, அவர் மட்டும் மாலை உண்ணாவிரதம் முடியும்வரை விசிறி சாமியார் மாதிரி பிரஷ்ஷாகவே உட்கார்ந்திருந்தார். அலங்காரச் சொற்கள் எதையும் பயன்படுத்தாமல், உள்மனம் சொன்னதை மேடையில் முழங்கிவிட்டுப் போக, அது உலகமெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

இன்னும்கூட பல ஈழ ஆதரவு ஊடகங்களில் அவரது பேச்சு பிரதானமாக இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. போர்முனையில உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருக்கிற தமிழர்களுக்கு இந்த மாதிரி ஒரு அவதார மனிதரிடமிருந்து கிடைத்துள்ள தார்மீக ஆதரவு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை (கவனிக்க: பிறந்த நாளை அவர் கொண்டாடுவதில்லை. ரசிகர்களாகத்தான் கொண்டாடுகிறார்கள்) ரத்து செய்யச் சொல்லி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் இலங்கை மக்களுக்கு அமைதி கிடைத்திட தூண்டுதலாக இருந்தால் மகிழ்வேன் என்றும் விளக்கம் அளிக்க, அரசியலுக்கு வராமலேயே உலகத் தமிழர்களின் இதயங்களில் சூப்பர் ஸ்டார் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் ‘தலைவராக’!

இப்படி ஒரு நல்லவர்தான் நாட்டுக்கு வேண்டும், என்ற பேச்சுக்கள் இப்போது ‘ரஜினி விமர்சகர்கள்’ வாயிலிருந்தே வெளிவரத் துவங்கி இருப்பதுதான் ‘தலைவர்’ ரஜினிக்குக் கிடைத்துள்ள நிஜமான அங்கீகாரம். இதுகுறித்த தொடர்ச்சியான பதிவுகள் நமது வலைதளத்தில் அணிவகுக்கவிருக்கின்றன, விரைவில்!

அவரது ஒற்றைச் சொல்லுக்கு இத்தனை மரியாதையும், ஆளுமையும் இருக்கிறதென்றால், அவர் செயலில் இறங்கினால்...

-இந்தக் கேள்வியும் அதன் முடிவாகக் கிடைக்கிற பதிலும் நடுநிலையாளர்களை, நல்ல மாற்றத்துக்குக் காத்திருப்பவர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

-சங்கநாதன்

Previous

Next
 
   
23 Comment(s)Views: 6921

12Next Page
Next
palani,
Friday, 28th November 2008 at 07:56:17

Mr.Sanganathan,

really super......... your word is 100% true......

imraan,india/tirunelveli
Thursday, 27th November 2008 at 09:22:35

sanganathan anna........ tamil theriyathavanga kooda THALAIVARUKU ekkachakkama irukkanga nu ungalukkea theriyum la....... athanaala plz, avangalukkaaga TAMIL , ENGLISH 2layum article eluthunga plz....
Arooran,London
Wednesday, 26th November 2008 at 12:56:46

Translate it in English! plz.........
alagan.rajkumar,madurai
Wednesday, 26th November 2008 at 01:48:27

IRANDAVATHU KARUPPU GANDHI NAM THALAIVAR
dhana,USA
Tuesday, 25th November 2008 at 20:30:24

thalaiva va thalamai erka vaa.....
raghu,Paris/ France
Tuesday, 25th November 2008 at 14:35:39

why we do not keep silent even after Thalaivar himself wants us not to drag him into politics at this unfortunate time..
Our only anxiety now should be Enthiran.. should be TEN times better than Shivaji, the boss..
Continue the box office reports (chumma okkathu yosiyungo.. paravayillai!)
Why don't you write about another Thalaivar's not so hit movie.. Siva (my alltime favourite .. the body language, songs, action and comedy... superma)

Praveen,Chennai
Tuesday, 25th November 2008 at 13:12:35

Thalaivar Surely will come to politics. Surely He will give pure politics. He is only able to give thooimaiya arasial. Thalaivar Endrum valga.
Manikandan Bose,Chennai
Tuesday, 25th November 2008 at 09:28:20

காமராஜருக்குப் பின்னர் ஒரு சுயநலமில்லா அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும்..
Vishnu,India, Hyd
Tuesday, 25th November 2008 at 09:06:27

Sanganathan,
You always come up with some good article or the other. I can understand it is not easy to do this everyday. You and other editorial team keep this site very lively.
I appreciate you and thank you for spending time on this.

Nevertheless - whatever AV, Kumudam, Dinamalar, etc say, our Thalaivar will be there in everyone's heart.

Regards, Vishnu.

Vishnu,India, Hyd
Tuesday, 25th November 2008 at 09:05:10

Sanganathan,
You always come up with some good article or the other. I can understand it is not easy to do this everyday. You and other editorial team keep this site very lively.
I appreciate you and thank you for spending time on this.

Nevertheless - whatever AV, Kumudam, Dinamalar, etc say, our Thalaivar will be there in everyone's heart.

Regards, Vishnu.

swetha,india
Tuesday, 25th November 2008 at 08:48:54

hi 2 everyone.thalaivar s always a good human being.now only everyone knowns about our thalaivar,surely he wil come 2 the politics
Prasanna,India/Chennai
Tuesday, 25th November 2008 at 08:07:34

Always you are giving nice article Mr. Sanganathan.......keep it up........
aun,india/kumbakonam
Tuesday, 25th November 2008 at 07:14:13

change is what we need!
thalaivar could make the change in tamilnadu.

siva,srilanka
Tuesday, 25th November 2008 at 06:49:41

thank you very much thalaiva
un support vendum enkalukku
i am from jaffna and plz support
rajni sir fansn also

arul,salem
Tuesday, 25th November 2008 at 06:46:42

fantastic article sanganathan.thalaivaralthan intha thamilagam vaalapoguthu.
S.GANESH,india, gobichettipalayam
Tuesday, 25th November 2008 at 06:27:58

thalaivar pathi purinthavarkalukku oru puyal,

puriyathavarkalukku oru pudhir,

vijay,india
Tuesday, 25th November 2008 at 05:22:56

ITs nice Mr.SANGANATHAN.Keep going we will make it one day(2011).avar appadithan,yarum kekamaley seyum mahatma!!!!!!!!!He only make corruptionless govt.kadavul thane vanthu nallathu seiya mattaru,ippadi appurava manithrai annupi irrukaaru.kavalai padathinga makkley.super ****** varuvaru idhu antha kadavuloda annai!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
N.ILAMURUGAN,singapore
Tuesday, 25th November 2008 at 04:55:16

very good,some times ,some peoples cannot understand our thalaiver speech
SL Boy,Sri Lanka
Tuesday, 25th November 2008 at 04:52:10

please translate into english.........
David,tamilnadu
Tuesday, 25th November 2008 at 03:48:20

Politics Vendaam Yendru Kurum Ore Thalaivar Rajinithaan.Avaral Mattume Politics Illatha Govt Kotukkamudiyum.
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information