Other Articles
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
அந்த நாள் இனிய நாள் - 1
எம்.என்.நம்பியாருக்கு நàÂ
ஒருவன் ஒருவன் முதலாளி பà
ஈழத் தமிழர் பிரச்சினை: வà¯
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் à
சென்னையில் ரத்ததான முகàÂ
‘Sultan’ worldwide release on April 14th!
Exclusive: சத்யநாராயணா விளக்கம்!
சத்திக்கு தற்காலிக ஓயà¯Â
எந்திரன்: கழிந்தது முதலà¯
ரஜினிக்காக காத்திருகà¯Â
Thaai Veedu was a pakka commercial movie
‘ரஜினிகாந்த், ஒரு உன்னà®Â
தலைவா... ரசிகனுக்காக என்à®

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
அந்த நாள் இனிய நாள் - 2
(Sunday, 23rd November 2008)
07.05.2004 - மிஸ்டர் உற்சவர், சத்தியுடன் ஒரு சந்திப்பு

இரண்டு நாட்களாக சென்னையில் தொடர்ந்த மழை, தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரம். வானம், கருமையான மேகக்கூட்டங்களுடன் இடி மின்னலுக்கு தயாராய்... பா.ம.க போட்டியிடும் தொகுதிகளைப் போல்!

போன மாதம் ரஜினி அறிக்கையின் மூலம் பரபரப்பு காட்டிய அதே ராகவேந்திரா திருமண மண்டபம்.... அரசியல் பரபரப்பு ஏதுமின்றி அமைதியாய்!

வியாழக்கிழமை இருள் சாயும் நேரம். முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்ததால் உள்ளே அழைத்துப்போய் உட்கார வைத்து, காத்திருக்க சொன்னார்கள். கூடவே உள்ளுர், வெளியூரிலிருந்து உதவி தேடி வந்த ரசிகர்களும் தளபதியின் வருகைக்காக காத்திருந்தார்கள்.அரை மணி நேர காத்திருப்புக்கு பின்பு புயலென வந்தார் அந்த தளபதி! தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் படையை பொறுப்போடு கட்டிக் காக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ! பேச்சு, நடை, பார்வை என்று எல்லாவற்றிலும் அறுபது சதவிகித ரஜினியை ஞாபகப்படுத்துகிறார். எத்தனையோ முறை சந்திருந்தாலும் இந்த முறை ஏதோ 'சம்திங் ஸ்பெஷல்' சந்திப்பு என்றே மனப்பட்சி சொன்னது.

தேர்தல் வேலைகளில் ஒன்றிப்போயிருந்த களைப்பு கண்களில் தெரிந்தாலும் எல்லோரையும் தனித்தனியாக வரவேற்க தவறவில்லை. நம்மை கொஞ்சம் நேரம் காத்திருக்கச் சொன்னவர், விருகம்பாக்கத்திலிருந்து உதவி கேட்டு வந்திருந்த பெண்மணியிடம் ஏற்கனவே கொடுத்திருந்த எலெக்ட்ரிக் ஹ¥ட்டர் என்னாச்சு என்றார்.

எலெக்ட்ரிக் பில் ஏகத்துக்கும் வருவதாக சொன்ன பெண்மணியிடம் குடும்பத்தின் பொருளாதார நிலைமை பற்றி கேட்டறிந்தவர். உதவியாளர்களை கூப்பிட்டு ஆபிஸில் வைத்திருந்த சாதாரண ஹ¥ட்டரை எடுத்து வந்து கொடுக்கச் சொன்னார். போட்டோ வேண்டாமே...ப்ளீஸ் என்று மறுத்தவரிடம் கெஞ்சி நமது வலைத்தளத்துக்காக பயன்படுத்த வேண்டி போட்டோ எடுத்துக் கொண்டோம்.
 
தன்னால் கண்களை மூட முடியவில்லை என்று மருத்துவ உதவி கேட்டு வந்த ரசிகரின் உடல்நிலையை வாஞ்சையுடன் விசாரித்தவர், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் அவரது பொருளாதார நிலைமை பற்றி கேட்டுவிட்டு மறுநாள் வந்து டெஸ்ட்டிங் செய்து கொள்வதற்கான தொகையை வாங்கிச் செல்லுமாறு பணித்ததும், இமைகள் மூடாத அந்த கண்களிலிருந்து கரைபுரண்டு வந்த கண்ணீரை நம்மால் கவனிக்க முடிந்தது.

நாம் வந்திருந்த நோக்கத்தை சொன்னவுடன் வெகுவாக பாராட்டியவர் www.rajinifans.com பற்றி மற்ற விபரங்களையும் கவனமுடன் கேட்டுக் கொண்டார். தனக்கு கம்யூட்டர் பற்றிய அறிவு இல்லை என்று தன்னடக்கமாய் மறுத்தாலும் ஒரு Non-Profit ஆக எப்படியரு வலைத்தளத்தை தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு தட்டிக் கொடுத்து பாராட்டினார். ரஜினி ரசிகர்களின் தேவையை கவனிக்கவே தான் இருப்பதாக சொன்னவர், நமது வலைத்தள அன்பர்கள் கொடுத்த தொகையை பல்வேறு பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தலாமே என்று ஆலோசனையும் கொடுத்தார். ரசிகர்களுக்கு செய்வதை விட எப்போதும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவரும் ஏழை எளிய மக்களுக்கு சிறு சிறு உதவிகளாக செய்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றார்.

பத்து ரூபாய் பெறுமானமுள்ள அலுமினியத் தட்டு கூட இல்லாமல் மதிய உணவுக்காக தடுமாறும் கிராமப்புற குழந்தைகளுக்கும் தர்மாஸ்பத்திரியில் குறைவான படுக்கை வசதிகளுடன் நெருக்கியடித்து படுத்திருக்கும் ஏழை நோயாளிகளும் பயன்பெறும்படி நல்ல காரியத்துக்காக இத்தொகையை செலவிட வேண்டுமாறு கேட்டுக்கொண்à®

Previous

Next
 
   
8 Comment(s)Views: 4956

SL Boy,Sri Lanka
Monday, 1st December 2008 at 09:23:39

sir we are still waiting for the translation........
SL Boy,Sri Lanka
Tuesday, 25th November 2008 at 04:53:45

Sir we are also TRUE RAJINI FANS
so please try to publish all articles in english also........................

S.GANESH,india, gobichettipalayam
Monday, 24th November 2008 at 05:07:06

ramki sir its great for u r artical
bala,
Monday, 24th November 2008 at 02:09:27

yea...now sudakar sir also doing wonderfull job.

enrum thalaivar vazhiyil mattum

bala

K.Mahendran,chennai
Sunday, 23rd November 2008 at 22:18:59

ராம்ஜி,அருமையானா கட்டுரை, தானை தலைவனுக்கு தன்கமான தளபதி,


நட்புடன்

மகேந்திரன்

Raja,
Sunday, 23rd November 2008 at 13:01:46

ராம்கி, உன்மையாக அந்த பிளாஷ்பேக் ரஜினிஃபேன்ஸ் வலைதளத்திற்கு நல்ல அடையாளம் தந்தது. நல்ல தலைவனுக்கு நல்ல தளபதி. தொடரட்டும் உங்கள் பிளாஷ்பேக்.
S.VIJAY,London
Sunday, 23rd November 2008 at 04:35:30

ராம்கி, நல்ல "டைமிங்" :)
ayyappan,hyderabad, india
Sunday, 23rd November 2008 at 04:26:25

surprise to read about 'SS's' 'Thalapati'. Shows true sense of humanity. True MAN. Hatts off to rajanifans.com, please continue your effort and helping hands to real needy. God bless rajini and his true followers, Proud to be a tamilan more proud to be an Indian and no words to express my proud to be an Super Stars rasigan!.Jai hind.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information