Other Articles
Video clip of Superstar's speech at fans meeting
ஆண்டவன் நினைத்தால் நாளà¯
மாவீரனாய் நுழைந்தார்; à®®à®
தெளிவான பார்வையே - உன் பà¯â
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கàÂ
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சà¯â
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் à®
அது ஒரு ‘பாண்டியன்’ காà
எனக்கு குரு தலைவர்தான்.
சந்திரமுகி – கல்லா கட்à®
ஊருக்குத்தான் உபதேசம்..
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுà®
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜிà
உணர்வுகளைக் காட்டுங்à®â

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
என் ரஜினி...! – மகேந்திரன்
(Tuesday, 4th November 2008)
ரெண்டு கையி, ரெண்டு காலு போனா கூட காளி’ங்கறவன் பொழச்சுக்குவான் சார்... கெட்ட பய சார் அவன்...

- சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட முள்ளும் மலரும் படத்தில் ஒற்றைக் கையோடு ரஜினி உச்சரித்த நெருப்பு வசனங்கள் இவை. இப்போது ஒருமுறை சொல்லிப் பார்த்தாலும் மயிர்க் கால்கள் சிலிர்கின்றன. அந்த வார்த்தைகளில் தெரியும் நிஜமும் வலியும் கோபமும் எதிரிலிருப்பவர் எவராயிருந்தாலும் அவர் நெஞ்சை அறுக்கும்.

ரஜினி என்ற உன்னதக் கலைஞனை நடிப்பின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற படம் அது.
அதில் இயக்குநர் மகேந்திரனின் பங்கு மகத்தானது.

முள்ளும் மலரும் படத்தின் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் மகேந்திரன்:

தங்கப்பதக்கம் மூலம் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்திருந்தாலும், நான் முதன் முதலாக இயக்குநராகப் பணியாற்றிய படம் முள்ளும் மலரும்.

ஆனால் இந்தப் படத்துக்காக நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஏகப்பட்ட தடைகளைக் கடந்துதான் அந்தப் படத்தை தியேட்டர் வாசல் வரைக் கொண்டு வந்தேன்.

ஒரு நாள் காலை வேணுகோபால் செட்டியார் என் வீட்டிற்கு வந்து, நான் ஒரு படம் எடுக்கப் போறேன். அதை நீதான் டைரக்ட் பண்ணணும், என்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். எப்படி டைரக்ட் செய்யப் போகிறோம் என்று எனக்கே பயமாக இருந்தது. காரணம், நாடகத்தின் அடுத்த வடிவமாக இருந்தது அன்றைக்கு தமிழ் சினிமா.

சரி, நாம் நினைத்த சினிமாவை எடுக்க ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் சரி என்றேன்.

அப்போது ரஜினி சூப்பர்ஸ்டார் கிடையாது. முரட்டுத்தனமான ஒரு வில்லன், அவ்வளவுதான். எனக்கும் அவருக்கும் பழக்கம் கூடக் கிடையாது. ஆனால் உமா சந்திரனின் நாவலை திரைக்கதையாக்கிய போதே என் கதையின் நாயகன் அந்த முரட்டு வில்லன்தான் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அந்த காளி கேரக்டருக்கு அவரைத் தவிர பொருத்தமானவர் யாருமில்லை என்று முடிவு செய்து வேணு செட்டியாரிடம் சொன்னபோது, என்னை கடுமையாக முறைத்தார். அவரைச் சமாதானப்படுத்தி படத்தைத் துவங்கினோம்.

படம் வேகமாக வளர்ந்தது. 'செந்தாழம் பூவில்...' பாட்டு மட்டும் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் “அந்தப் பாட்டு வேண்டாம் தூக்கிடு...” என்று வேணுகோபால் செட்டியார் திடீரென்று குண்டைப் போட்டார்.

அந்தப் படத்தில் பாலுமகேந்திராவை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியது செட்டியாருக்குப் பிடிக்கவில்லை. அந்த கோபத்தினால்தான் 'செந்தாழம் பூவில்...' பாட்டையே தூக்கச் சொல்கிறார் என்று தெரிந்தது. ஆனால் படத்துக்கு உயிர் நாடியாக அந்தப் பாட்டு வேண்டுமே...

உடனே, கமல்ஹாசனிடம் விஷயத்தைச் சொன்னேன். உடனே அந்த பாட்டிற்கு ஆகும் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். கமல் அன்று செய்த உதவி மகத்தானது.

தயாரிப்பாளருடன் ஊடலும் கூடலுமாய் பல தடைகளைத் தாண்டி அந்தப் படத்தை எடுத்து முடித்தேன்.

அந்தப் படத்தின் ஆரம்பத்தில் ரஜினி ஒரு அந்நியனைப் போலத்தான் உள்ளே வந்தார். ஆனால் படம் முடியும் தருவாயில் ஒன்றாகவே தங்கி, ஒன்றாக சிகரெட், மதுவிருந்து என அந்நியோன்னியமாகி விட்டோம்.

இந்தப் படத்துக்காக ரஜினி கொடுத்த ஒத்துழைப்பு... அன்றைக்கு அது பெரிதாகவே தெரியவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. முள்ளும் மலரும் படத்தில், உடன் நடிக்கும் நடிகர்களின் அடுத்த ஷாட் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் ஸ்கிà

Previous

Next
 
   
16 Comment(s)Views: 8311

n.ilamurugan,singapore
Saturday, 8th November 2008 at 06:26:58

நன்ட்ரி அய்யா,உஙல் சினிமா சுபெர்.அதில் வரும் பஆடெல் ராமன் ஆஇன்டாலும் ராவன‌ன் ஆன்டாலும் எனக்கொன்ட்ரும் கவலை இல்லை
SL Boy,Sri Lanka
Thursday, 6th November 2008 at 02:46:45

Thavaivaaaa.....
when are u going to visit SRI LANKA ?????

Raja,Washington,DC
Wednesday, 5th November 2008 at 16:25:02

முள்ளும் மலரும் படத்தில் வருகிற காளியும், ஜானியில் வருகிற பார்பரும் யாரும் மறக்க முடியாது. முள்ளும் மலரும்ல் வருகிற 'ரெண்டு கையி, ரெண்டு காலு போனா கூட காளி’ங்கறவன் பொழச்சுக்குவான் சார்... கெட்ட பய சார் அவன்'
ஜானியில சொல்லகிற ' என்னக்குமே ஒன்னோடா இன்னொன்று பெஸடா தான் தெரியும் ...' டயலாக் One of the Best of Rajini's.

jurong j,jurong singapore
Wednesday, 5th November 2008 at 13:27:46

superstar did well in these movies.
it gave him the cutting edge

SULLAN Thirumalai,India/ Madurai
Wednesday, 5th November 2008 at 13:04:42

ரஜினி என்ட்ரும் சுப்ப்ர் staர் தான் என்பதை யாரும் மறக்க முடியாத ஒன்ற
arun,india/kumbakonam
Wednesday, 5th November 2008 at 08:34:14

ரஜினி என்னடா பெரிய நடிகன், சும்மா punch dialogue,cigerate flicks இவ்வளவு தான், என கூறி வந்தவர்களுக்கு எல்லாம் இவை போன்ற படங்கள் தான் தலைவரின் நடிப்பு திறமையை பறைசாற்றும் படங்களாய் அமைந்தன.
you still has to make more films of that type sir.

karthik,
Wednesday, 5th November 2008 at 08:07:37

junior vikatan s criticising our thalaivar.dont buy it seeing the front page.sathikaararkal!

intha murai summa vidakoodathu.vilaki ponalum vambukku ilukirarkal

rajinikanth,singapore
Wednesday, 5th November 2008 at 06:33:29

இதுல மகெந்திரன் சார் தலைவர என் ரஜினினு சொன்னதெ பொதும்
R.Gopi,UAE / Dubai
Wednesday, 5th November 2008 at 06:06:05

Manikandan Bose,Chennai
Wednesday, 5th November 2008 at 03:25:17

நன்றி ஐயா.. ஏன் இரண்டு படங்களோடு நிறுத்தி விட்டீர்கள்..?
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கை கொடுக்கும் கை என்றொரு படமும் ரஜினியை வைத்து இயக்கினார். ஆனால், அது வெற்றி அடையவில்லை .......

Venkatesh,India/Bangalore
Wednesday, 5th November 2008 at 04:22:49

Wow.....nice to listen to these facts.....
Thank you very much Sanganathan sir

D Nagasubramanian,Dubai
Wednesday, 5th November 2008 at 03:53:17

I am seeing this site for rajini fans is simply great and very informative.

Especially you get to know very old news regularly and is very interesting. In this news Mr Mahendran talks about Mr Kamal's help at the very crucial juncture which I never knew about.

Excellent job and great creative work.

Regards

D Naga

Manikandan Bose,Chennai
Wednesday, 5th November 2008 at 03:25:17

நன்றி ஐயா.. ஏன் இரண்டு படங்களோடு நிறுத்தி விட்டீர்கள்..?
Steve,Malaysia
Wednesday, 5th November 2008 at 02:48:28

Recently,I'm watch superstar's "Mullum Malarum" after search for quite long time. No doubt it's really remarkable movie in Superstar's both life
Gokul,Chennai/India
Tuesday, 4th November 2008 at 22:54:28

Jhonny is one of my favorite movies and one of thalaivar's best movies.I really love to see thalaivar's acting in such kind of movies again.If u ask rajini he will say that he has more satisfication doing roles like in Mullum Malarum/Jhonny than roles like Shivaji/Padayappa.He is doing commercial roles only to satisfy us.
tveraajesh,chennai
Tuesday, 4th November 2008 at 22:50:15

Thanks Mahendran. Yes definitely these two films were Rajni's Milestones in his filmography.
boopathi,India
Tuesday, 4th November 2008 at 22:49:51

you are doing an amazing job by collecting and giving us such a geart experiences, thanks to sanganathan. சங்கனாதன்

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information