Other Articles
தெளிவான பார்வையே - உன் பà¯â
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கàÂ
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சà¯â
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் à®
அது ஒரு ‘பாண்டியன்’ காà
எனக்கு குரு தலைவர்தான்.
சந்திரமுகி – கல்லா கட்à®
ஊருக்குத்தான் உபதேசம்..
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுà®
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜிà
உணர்வுகளைக் காட்டுங்à®â
Media’s campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிà®â€
Sridhar, the Man of self respect and confidence!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
மாவீரனாய் நுழைந்தார்; à®®à®
(Sunday, 2nd November 2008)
மேலே நீங்கள் படித்தது ஏதோ நம் சொந்த கற்பனை என்று எண்ணிவிட வேண்டாம், ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நமது சூப்பர்ஸ்டார் ரஜினி நிகழ்த்திய எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க உரையைக் கேட்டவர்கள் ஒருமித்த குரலில் சொன்ன கருத்துக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் தலைப்பு இது.

காலையில் உண்ணாவிரதம் துவங்கியபோது, ரஜினியின் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. ரஜினி – கமல் மாலையில்தான் வருவார்கள் என்றே ராதாரவி போன்றவர்கள் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம் சில பத்திரிகைகள் வழக்கம்போல் தலைவர் பற்றிய விஷமப் பிரச்சாரங்களில் முதல் நாளிலிருந்தே இறங்கி விட்டிருந்தன.

‘ரஜினி வருவார்; ஆனால் பேசமாட்டார்', ‘இலங்கைத் தமிழர்கள் பற்றிய அக்கறையே இல்லாத ரஜினி உண்ணாவிரதத்துக்கு வருவதே பெரிய விஷயம், அவர் எங்கே பேசப் போகிறார்?’ என்றெல்லாம் தினமலர்களும், நக்கீரன்களும், ஜூவி சகுனிக்களும் உளறிக் கொண்டிருந்தன.

ஆனால் யாரும் எதிர்பாராமல் கறுப்பு – வெள்ளை காஸ்ட்யூமில் காலை 11.30 மணிக்கெல்லாம் மின்னலாய் நுழைந்தார் ரஜினி.

அடேங்கப்பா... அதுவரை சொங்கிப்போய்க் கிடந்த கூட்டத்தினர், தலைவர் தலையைக் கண்டதும் எழுப்பிய ஆரவாரம் அடங்க வெகு நேரமானது (அடுத்த நாள் அதுவே ஒரு செய்தியாகும் அளவுக்கு ஆரவாரம்!).

எந்திரன் போஸ்டர்களில் பார்த்த அதே பொலிவுடன் மிடுக்காக வந்திருந்த தலைவர் தன்னை எதிர்கொண்டழைத்த விஜய்காந்துக்கு கை கொடுத்துவிட்டு, தன்னை ‘வாழவைத்த தெய்வங்களை’ப் பார்த்து ஒரு வணக்கம் செலுத்திவிட்டு உண்ணாவிரத மேடையின் நடுநாயகமாக அமர்ந்தார்.

அவருக்கு இடது பக்கத்தில் அஜீத்தும், வலப் பக்கத்தில் சரத்குமாரும் அமர (சூரியனைச் சுற்றித்தானே மற்ற நட்சத்திரங்கள் இருக்க முடியும்!!), குருவிகளின் முகம் செத்துப் போனது!

அதுவரை யார் யாரே மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரஜினி வந்த பிறகு பேசுபவர்களை தர வரிசைப்படுத்தி அழைத்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி.
அனைவரது பேச்சையும் கூர்ந்து கவனித்தார் தலைவர். பேசுபவர்கள் யாரென்று பார்க்காமல், அவர்கள் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை மட்டும் கவனித்த வண்ணமிருந்தார்.
குறிப்பாக மன்சூர் அலிகான் பேசியபோது, ஆர்வமாகக் கேட்டார்.

பேசுவதற்கு நடிகர் சங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகளைக் கிண்டலடிக்கும் வகையில், வாய் பேச இயலாதவரைப் போல முதலில் பேசிக் காட்டிய மன்சூரின் நையாண்டியை வெகுவாக ரசித்து சிரித்தார் ரஜினி. சிறிது நேரத்தில் மன்சூர் தன் வழக்கமான பேச்சுக்கு மாறி சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்களைப் பட்டியல் போட, ஆழமான யோசனையுடன் அந்தப் பேச்சைக் கவனித்தார் ரஜினி.

ஒரு யோகியைப் போல...
பொதுவாகவே ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பலருக்கும் முடியாத காரியம். அதுவும் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அது ரொம்ப கஷ்டம். உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்களில் பலரும் நேரம் ஆக ஆக களைத்துப் போய் பரிதாபமாகக் காட்சியளிக்க (நாம் யாரையும் குறை சொல்லவில்லை!) நம் தலைவர் மட்டும் வந்தபோது எப்படி இருந்தாரோ அதே பொலிவுடன், உற்சாகத்துடன் கடைசி நிமிடம் வரை அமர்ந்திருந்தார்.

நேரத்தைக் கொல்ல கமல் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார். மற்றவர்களோ சூயிங்கம் மென்றபடி, பேப

Previous

Next
 
   
29 Comment(s)Views: 11969

12Next Page
Next
saravanan,chennai
Tuesday, 18th November 2008 at 01:29:33

hi is a godfather in Tamilnadu

by
rajni sss

brahma,India
Wednesday, 5th November 2008 at 17:28:13

Mr.Sanganathan,

You mock at Vijay for his delivery of speech at Actors' fasting. Ok. But is it correct to say Telegraph Office will not work on Sundays? I guess it would work even on Sundays with skeleton staff. Only Post Office will not work. Anyhow please confirm.

T.JAWAHAR,TIRUPUR, INDIA
Wednesday, 5th November 2008 at 03:58:39

யார் கிட்ட... வரம் வாங்கி வந்த தலைவரப்பா நம்மாளு!).
நல்ல மனிதர்களின் வார்த்தைகளுக்கு மட்டும்தான் இத்தகைய சாதனைகளைச் செய்ய வைக்கும் சக்தி உண்டு!

ஆமா குருவி ஞாயிறுகிளமை தந்தி அனுப்ப சொல்லுச்சே எத்தனை தந்தி போச்சுன்னு சொல்லமுடியுமா....

அன்புடன்
த.ஜவஹர்

alagan.rajkumar,madurai
Wednesday, 5th November 2008 at 03:12:16

naan than mudalilaya sonnenla uyir athibathi guru thanithu nindru laknathai parvai seithal antha jadagarai oruvarum ondrum seiya mudiyathu.thalaivarai yarum onnum seiya mudiyathu
murali,India/Chennai
Tuesday, 4th November 2008 at 10:49:04

Its true.

Rajini is not a reel hero, he is a REAL HERO

vinoth,London, UK
Tuesday, 4th November 2008 at 06:17:12

i think Superstar doctor rajnikanth is becoming closer to people's hearts. i am very much impressed with the support that Rajni has shown towards this reason.

Also his recent meeting with all fans are really making me very happy

thalaiva neenga sonna mathiri..we will watch around this world and tamilnadu politics.

You are the only one who can save Tamilnadu and India.

Please serve the people. Its equivalent to serving the God.


Vaishnavi,
Tuesday, 4th November 2008 at 03:51:26

சத்யராஜ் ஒரு சந்தர்பவாதி.


Prasanna,INDIA/Chennai
Monday, 3rd November 2008 at 23:36:09

Ore Sooriyan
Ore Chandiran
Ore Thalaivan
Idha oru thadava illa oru kodi thadava sonallum perumaiya irrukku.
HATS OFF SUPERSTAR

Vijay,USA Burlington
Monday, 3rd November 2008 at 20:02:24

Did you see in the first photo.. ennangannaa oda appa thenaavattaa utkaarndhu irukkuratha..!
Vijay,USA Burlington
Monday, 3rd November 2008 at 19:58:50

Kannaa Mohan... Sathiyaraj avar pillaikku aal pidikkum nee thaan kooda ninnu kaaval kaathiyaa ma..! Kooda irundhu paartha maathiriye romba thelivaa pesuriye athaan kettaen.. heeeeee..!
mohan,USA
Monday, 3rd November 2008 at 14:35:26

சத்தியராஜ் தன் பிள்ளைக்கே ஆள் பிடிக்கும் ஒரு மனிதர். அந்த ஆள் வந்து கட்டிப்பிடித்ததில் ரஜினிக்குத்தான் அசிங்கம். இது ஏன் ஒருவருக்கும் புரியவில்லை?
Praba,chennai
Monday, 3rd November 2008 at 04:24:08

மிக மிக நேர்த்தியான பதிவு.
தலைவர் பேசியது எஙகளுக்கு புத்துணர்ச்சி அளித்த்து.
மிக விரைவில் நல்லது ஒன்று நடக்க உள்ளது.

kannan,india
Monday, 3rd November 2008 at 03:23:05

hi sanganath,
ur post is awesome.really we should be proud of our super star.. i too got tensed because of making rajini to speak in the middle order. actually i went out thinking tat rajni will be speaking at last so we can watch the program later like tat.but situtaion changed there. so plz try to put that rajni speech video in our web site.. and also my small request is better we can stop commenting others because as our thalaivar's character let be us too..even thoug some frauds ( sathyan rajan)spoke against tat day come today to rajini.so our fans know well about rajini sir very well. but the heading u gave is 1000 times perfect for him,..

Prasanna,India/Chennai
Monday, 3rd November 2008 at 03:14:45

Excellent article..Mr. Sanganathan.........Thanks a lot
arun,chennai
Monday, 3rd November 2008 at 03:08:07

Thalaivar pechai keta ellarukum oru tamizh unarvu vanthu erukum ezha thamizhargalukaga 10 latcham vazahngia ore nadigar endra perumai thalaivarai mattume serum thalaivar "latea vanthalum latesta varuvar" dhina malar,nakkeran, junior viktan ivanga ellam koolieku maruadikara paithiya kara pathrikai athai earum namba mattargal namma thalaivarai patri thamizha makkaluka nalla theriyum avar evallo nalla manthar endru theriyum. entha nadigarukum illatha mouse thalaivaruku avar petchai ketka mattumathan angu koodiirunthargal makkal.en thalivar vazhi thani vazhi seendathinga meeri seendininga nonthu poiduvinga.thalaivar rajini vazha valarga avarthu thondu.
Vasanth Kumar,Bangalore
Monday, 3rd November 2008 at 02:23:08

தலைவர் வழி, தனி வழி
வாழ்க தலைவர்..

தலைவர் தன்னுடைய ஆறாவது முகத்தை காட்ட நினைத்தாலே போதும்.. கொசுக்கள் எல்லாம் ஓடி விடும்..

Gopinath,India
Monday, 3rd November 2008 at 02:20:59

ரஜினி பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களில் உலகமெங்கும் உள்ள அனைத்து தமிழர்கள் மத்தியிலுமே ஒரு புத்துணர்ச்சி பாய்ந்தது போன்ற நிலையைப் பார்க்க முடிந்தது. this is true
Ramesh-Switzerland,Bern
Monday, 3rd November 2008 at 02:19:24

என் குருனாதர், என்றும் எங்கள் மன்னன் அவர் மட்டும் தான்
Sridhar Ramachandran,
Monday, 3rd November 2008 at 01:10:15

It was a great speech.
கிரி,Singapore
Monday, 3rd November 2008 at 00:58:23

சங்கநாதன் சிறப்பான விமர்சனம்..நல்லா சுவாராசியமா கூறி இருக்கீங்க..தலைவர் பேச்சை கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து விட்டீங்கன்னு நினைக்கிறேன் ;-)

உங்களுடைய ரசிகர்கள் சந்திப்பு பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
கிரி

12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information