Other Articles
யுத்தத்தை நிறுத்துங்கàÂ
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சà¯â
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் à®
அது ஒரு ‘பாண்டியன்’ காà
எனக்கு குரு தலைவர்தான்.
சந்திரமுகி – கல்லா கட்à®
ஊருக்குத்தான் உபதேசம்..
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுà®
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜிà
உணர்வுகளைக் காட்டுங்à®â
Media’s campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிà®â€
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்
‘தம்பி’ என பாசத்தோடு à®…à®

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரசிகர்களை சந்திக்கிறா
(Saturday, 1st November 2008)
வரும் நவ.3-ம் தேதி ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. இதுகுறித்து அதிகாரப்பூர்வ கடிதம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி வரும் 3-ம் தேதி காலை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் மாவட்டம் தோறும் பத்து நிர்வாகிகளை மட்டும் அழைத்துப் பேச முடிவெடுத்துள்ளார்.

32 மாவட்டங்களிலும், தலா பத்துப்பேர் பேர் வீதம் 320 பேரை 3-ம் தேதி தலைவர் சந்திக்கிறார்.

காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திப்புக்கான ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா செய்து வருகிறார்.
இச்சந்திப்பின் போது ரசிகர்களின் உணர்வுகளைக் கேட்பதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சாதகமான பதில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Sanganathan

Previous

Next
 
   
17 Comment(s)Views: 5898

velu,theni
Sunday, 15th February 2009 at 10:27:19

செல்போன் அடிச்சா ரிங்கு,
ரோபோ அடிச்சா சங்கு.

Anirudh,india
Saturday, 15th November 2008 at 07:05:25

please friends.. let our thalaivar decide to enter into politics or not........ dont compell him to enter into politics....... PLEASE....
rajni kanth,hyderabad
Thursday, 6th November 2008 at 07:39:55

twinkle twinkle little star.....
tamil nadu cm SUPER STAR

goutham,india
Thursday, 6th November 2008 at 03:19:30

please come to politics quickly
jurong j,jurong singapore
Sunday, 2nd November 2008 at 16:15:37

its about time superstar enter politics. fans all over the world would be with him. cheers!!!
Raja,Washington DC
Sunday, 2nd November 2008 at 16:06:06

தலைவர் சொன்னதை செய்து விட்டார். ரசிகர்களை சந்தித்தற்கு நன்றி தலைவா.
alagan.rajkumar,madurai
Sunday, 2nd November 2008 at 03:14:58

THALAIVAR IPPA MANDAPATHIL FANSKALAI MEET PANNIKKITU IRUKKAR.HE HAS ARRANGED LUNCH FOR ALL.
karthik,
Sunday, 2nd November 2008 at 00:33:39

http://www.indiaglitz.com/channels/telugu/trailer/9406.html enjoy superb trailor
arunramesh,tirupur
Saturday, 1st November 2008 at 23:59:46

please friends don't compell our thalaivar leave him to take his own decision thalaivar doing always good for us
suneel,chennai
Saturday, 1st November 2008 at 21:53:50

its up to thalaivar whether he decides to enter politics or not, but he meeting fans is very important, that itself gives lot of satisfaction to fans like us
saravanan,chennai
Saturday, 1st November 2008 at 13:17:10

அவர் சொல்றததான் செய்வார் செய்றதா தான் சொல்வார். how is it
அதுக்குள்ள எவ்வளவு comments

Ramakrishnan,Chennai
Saturday, 1st November 2008 at 13:07:54

தயவு செய்து தலைவர நிம்மதியா விடுங்க பிலிஸ்!
Please Don't compel him at the meet.

arun,india/kumbakonam
Saturday, 1st November 2008 at 13:03:53

Finaly this message came from thalaivar.
happy news for rasigar mandrangal..

bala RAJINI,
Saturday, 1st November 2008 at 12:54:20

தலைவா.. u always have a different approach with others..

ya.. that's y u been the GOD of us ..

Satheeshbabu S,Chennai India
Saturday, 1st November 2008 at 12:08:22

You already proved that you are a good actor and you are a good humanbeing.
If you enter politics you will be a another kamarajar. you will prove to the world that you are a good leader. You have enormase, good and talent young fans. so you can make a bright tamil nadu.

m.charles,dubai
Saturday, 1st November 2008 at 12:04:59

dear fans,
its good news for us,
the same time he should understand fan club members feelings etc...

Venky,
Saturday, 1st November 2008 at 11:58:55

Thalaivar rocking....

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information