Other Articles
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
(Saturday, 27th September 2008)

தலைவா வா... தலைமை ஏற்க வா!!

இது நமது விருப்பம் மட்டுமல்ல... லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உள்ளக் கிடக்கையும்கூட. அதுவே போஸ்டர்களாக, பேனர்களாக சென்னை நகரை ஆங்காங்கே அலங்கரிக்கின்றன.

ரஜினி, புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு அர்த்தமுள்ள வாசகங்களை அச்சிட்டுள்ளனர் ரஜினி மன்றத்தினர்.

இந்த முறை நிச்சயம் தலைவரிடமிருந்து சாதகமான முடிவு வரும் என தீவிரமாக நம்புகின்றனர் பெரும்பாலான ரசிகர்கள்.

அந்த நம்பிக்கையில்தான் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் இதே போன்ற பேனர்களை இன்னும் சில தினங்களில் வைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

உண்மையில் வேறு யாருக்கும் கிடைக்காத அற்புதமான ரசிகர்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதுபற்றி பின்னொரு சமயம் அலசுவோம்.

இன்று வருகை!

முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் தலைவர். இது போயஸ் கார்டனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு.

தலைவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரஜினி அதை விரும்பமாட்டார் எனப் புரிந்து இப்போது ஆர்ப்பாட்டம், அமர்க்களம் எதுவும் வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை.

இதுகுறித்த சிறப்புச் செய்திகளை நேற்றிலிருந்தே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன.

தாயகம் திரும்பும் தலைவருக்கு இனிய வரவேற்புகளை நாமும் ரசிகர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

- Sanganathan 
 

 


 
50 Comment(s)Views: 7070

Previous Page
Previous
1234Next Page
Next
r.daniel,india. tirunelveli
Saturday, 27th September 2008 at 05:59:22

க்ரிச்தவர் என்ட்ரும் உனககாக . தயவாய் வா
r.daniel,india. tirunelveli
Saturday, 27th September 2008 at 05:57:55

என் அன்பு தலைவர் ரஜினி. உனக்கு என்ன இல்லை. என்ன தகுதி இல்லை .வா தலமை யெர்க்கவா உனக்ககாக காத்துஇருக்கிரோம்
govind,abu dhabi
Saturday, 27th September 2008 at 05:51:50

நினைத்தாலே என் மனது இறக்கைகட்டி பறக்கிறது, நமது எண்ணம் ஈடேடினால் தமிழக அரசியல் கட்ச்சிகளுக்கு பிடிக்கும் கிளி. வாழ்த்துவோம் தலைவரை........
naseer.m.t.p,tamilnadu
Saturday, 27th September 2008 at 05:42:22

thalaiva......... tamilnatin ..... singam...
lion is the king . u r always like that. unathu aachiyl future tn is going to seeing the victory.

varadharaj,pudhucherry
Saturday, 27th September 2008 at 05:40:53

Thalaiva unnudaya thirai darisanam podhum. eni un arasiyal darisanam thevai engalukku. thalaiva sonnadai seyya nee irukirai.nee soladadai seyya bakthargal nangal irukirom.


Senthikumar,Singapore
Saturday, 27th September 2008 at 04:24:41

Vaa Vaa Vaaa "Thalaivaaa " Vaaa
Tha Thaa nal " Atchi " Thaa

Hearty welcome to our SS - Star of Secratriate Future

Jegadeesh,India
Saturday, 27th September 2008 at 04:03:41

Singam single vanthu total TN kalakkum.. vaa thalaiva vanthu unnai patri paesina naikalukku savukku adi kodu
RAJA,India/Cochin
Saturday, 27th September 2008 at 04:02:57


Definetly at this moment OUR THALAIVAR has to do something thats not only fans expectation its all our common people expectation


Regards
Raja.S

charles,madurai
Saturday, 27th September 2008 at 03:41:48

come
Dinesh.M,Dubai
Saturday, 27th September 2008 at 03:32:04

Hi Friends ,
Thalaivar late'a vandhalum , Latest newsoda varuvaar. let we all wait and see.........
Dinesh

MOHANRAJ,COIMBATORE
Saturday, 27th September 2008 at 03:08:18

we are ready thaliva, welcome to our new govt under you
Bala,UK
Saturday, 27th September 2008 at 02:49:57

Vaaa Thalaiiivaaa...

Vandhuuu nallaa Mudivaaa solluuuunga..

Endhaaa Mudivunaalumm Nangaaa Ethuupoommmm...

Enrumm Ungal Anbuku adipadiyummm Rasigannnn..

Ramesh-Switzerland,Bern
Saturday, 27th September 2008 at 02:36:13

தலைவா பொருத்தது போதும். இது மிக நல்ல சந்தர்பம்.
சிக்கிரம் வந்து தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுன்கள்.
sorry for the spelling mistakes

Rajini.Giridharan,chennai
Saturday, 27th September 2008 at 02:33:08

தலைவா வா... தலைமை ஏற்க வா!!

ஆல பிரந்த ஆன்மிகமெ !


Peru,Kumbakonam
Saturday, 27th September 2008 at 02:24:30

வா தலைவா வா நி பொங்கியெழுந்தால் இங்கு தலை நிமிர ஒரு தலைவனும் இல்லை.....சாது மிரன்டால் காடு கொல்லாது அது பழமொழி இந்த சாது மிரன்டால் அது சரித்திரமாகும் இது புதுமொழி...
bharatha priyan,
Saturday, 27th September 2008 at 02:20:52

தலைவா வா த்லைமை ஏற்க வா!!!
chandrakanth,Bangalore
Saturday, 27th September 2008 at 01:59:44

thaliva...WELCOME TO TAMILNADU...PLEASE TAKE A POSITIVE DECISION AND SAVE TAMILNADU....U R THE ONLY PERSON WHO CAN BRING A REVOLUTION...WE ARE IN NEED OF A REVOLUTION NOW NOT JUST A LEADER...THALAIVAA ONLY U CAN MAKE THE REVOLUTION....
Raj T,usa
Saturday, 27th September 2008 at 01:50:21

ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கிரேன் என்று மட்டும்தான் கூறினார்! வெறேதுமில்லை, இதுக்கு இந்த ஈன பத்திரிகைகள் அட்டைபடம் போட்டு கல்லா கட்டுவத பார்த்தா பொடாங்.... அப்படித்தான் சொல்லதோணுது...
kamal,dubai
Saturday, 27th September 2008 at 01:50:15

Boss welcome to tamil nadu politics
panneer selvan,tamilnadu,chennai
Saturday, 27th September 2008 at 01:37:52

yes we have to prove ur mass v have a make great welcome to ur thalaivar.........and prove that all surveys r totaly waste under thalaivar world
Previous Page
Previous
1234Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information